வாழ்க்கை நம்பிக்கை

💫வாழ்க்கையை நம்பிக்கையுடன் வாழ்ந்து பார்!!

💫வாழ்க்கையில் நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை!!

💫உன் வாழ்க்கை வெற்றி பெறவேண்டுமென்றால் அடுத்தவர் மீது வைக்கும் நம்பிக்கையை உன் மேல் நம்பிக்கை வை. வாழ்க்கையில் நம்பிக்கையுடன் தனியாக வாழ்ந்து காட்டுவதே சாதனைதான்!!

💫வாழ்க்கையில் நம்பிக்கையுடன் வாழ்ந்தால் வாழ்க்கை உன் வசம்!!

💫வாழ்க்கையில் வெற்றி பெற விரும்பினால் உனக்குள் நம்பிக்கையை வளர்த்துக்கொள்!!

💫அன்பின் ஆதாரம் நம்பிக்கை தான்!!

💫கடந்த வந்த பாதையை மறந்து விடாதே கடந்து வந்த பாதையில் கற்றுக்கொண்ட அனுபவ பாடமே!!

💫உன் வாழ்க்கையில் அனுபவம்தான் நம்பிக்கை பாடமே!!

💫நீங்கள் எந்த வார்த்தையை அடிக்கடி சொல்கிறீர்களோ அந்த வார்த்தை ஒரு நாள் உங்கள் வாழ்க்கையில் பலித்துவிடும் நம்பிக்கையுடன் வெற்றி வெற்றி என்று சொல்லுங்கள்!!

💫வாழ்க்கையில் வெற்றிபெற உயர்வான எண்ணங்கள் மனதில் கொள்!!

💫உன்னை வாழ்க்கையை உயரத்திற்கு அழைத்து செல்ல நம்பிக்கையை போதும்!!

எழுதுவது : மா.நந்தினி
ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)சேலம்.