பொங்கல் வாழ்த்து
தைத்திங்கள் முதல் நாளாம் தமிழர்களுக்கு இனிய திருநாளாம்! செங்கரும்பு தரும் சாறும் செழுங்கதலியின் தீஞ்சுவையும் கறவை அளிக்கும் தீம்பாலும் கட்டி வெல்லத் தேன்பாகும் கலந்தினிக்க வந்த இந்நாள்
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்
தைத்திங்கள் முதல் நாளாம் தமிழர்களுக்கு இனிய திருநாளாம்! செங்கரும்பு தரும் சாறும் செழுங்கதலியின் தீஞ்சுவையும் கறவை அளிக்கும் தீம்பாலும் கட்டி வெல்லத் தேன்பாகும் கலந்தினிக்க வந்த இந்நாள்
Read moreதைத் திருமகளே வருகநன்மையைத் தருக! வாழ்க்கை வளங்களை தருக! விவசாயிகளுக்கு கொடையைத் தருக! சந்தோஷமான வாழ்வைத் தருக! தைத் திருமகளைவரவேற்கும் பொங்கல்! தங்க நிறத்தில் ஜொலிக்கும்ஆயிரம் கரங்கள்
Read moreதைத்திங்கள் வந்ததேபுது வசந்தம் தந்ததேபொங்கி வருகுதே ஆனந்தம்அள்ளித் தந்ததே பேரின்பம்! வண்ண வண்ண மாகோலமிட்டுமாவிலை தோரணப் பந்தலிட்டுதேன்கனி கரும்பினை சாரம் கட்டிபச்சரிசி புது வெல்லம் பொங்கலிட்டுபலவகை பலகாரம்
Read moreதலைசாய்ந்தக் கதிரெல்லாம் திரளாகக் கூட்டியேமலையாகக் குவித்தவற்றை வீட்டுக்கு சேர்த்திடதீச்சுடரோனுக்கு நன்றிகளை நவின்று பணிந்திடதன்னோடு உழைத்த கால்நடைகளையும் வணங்கிட தாத்தா பாட்டி தாய்மாமன் அத்தையெனதனயன் தம்பி தங்கை அக்காவெனவேதனையீன்ற
Read moreநீஇல்லாத…இடத்தில் நிசப்தம்மட்டுமே … நீஇல்லாத …சூழல்…சூரியன் இல்லாதவானம் போல…இலைஇல்லா மரம்..போல…மழலை இல்லா..வீடு போல…எங்கும் அமைதி…! ஆனால்…காற்றுவாரி பந்தல்போல…இதயம்..சலசலனு…சலம்புகிறது…! எழுதுவது : ர.ஜெயபாலன்
Read moreகுழந்தைகள் முதல்குடுகுடு முதியவர்கள் வரைகுதித்தெழும் காளைகளின்குத்திட்டு நிற்கும் கொம்புகளைகுறிபார்த்து அடக்கிடும்தமிழரின் பெருமைமிகு வீரத்தைதனியொருவனாய் அடக்கும் வீரத்தைதரணியெல்லாம் கொண்டாடும்தமிழர் திருநாளைகுடும்பத்திலுள்ளவர்கள்கூடகூட்டமாய் சேராமல்ஆளுக்கொரு முகமுடியுடன்அலையவிட்ட கோலமென்ன!நள்ளிரவில் ஊரடங்கு!ஞாயிறுக்கும் ஊரடங்கு என்றால்பொழுதுதான்
Read moreமனமே மயங்காதேமதியாதாரை நினைக்காதே… மதியினை மறக்காதேமானத்தை துறக்காதே… பட்டமும் பணமும்பாதையில் நிலைக்காதே… பந்தமும் பாசமும்பாடையில் தொடராதே… அகம் தான் அவசியம்அழகினை நாடாதே… அன்பை உணராதுஅகம்பாவத்தில் ஆடாதே… குணமே
Read moreஉண்மை என்றும் உயரும்உலகம் அறிய உதவும்தன்மை இன்றேல் தாழ்வும்தரத்தை வீழ்த்திச் செல்லும் உன்னை அறிந்து இயங்குஉயிரும் உன்னில் மயங்கும்புண்ணை விதைத்து நின்றால்புழுவும் வெறுத்து விலகும் அன்னைத் தமிழைப்
Read moreதலைவிதிஎன்றதுவாழ்க்கை… 💫💫💫💫💫💫💫💫 தலைசிறந்துவாழ்ந்திடுஎன்றதுஅனுபவம்.. 💫💫💫💫💫💫💫💫 துன்பத்தின்முதல்அடிகேள்விக்குறி… 💫💫💫💫💫💫💫💫 இன்பத்தில்மூழ்கியதுஎண்ணத்தின்வழி…. 💫💫💫💫💫💫💫💫 காலத்தைவெல்லஎதிர்மறைசார்ந்தபலவழி… 💫💫💫💫💫💫💫💫 தன்னைவெல்லநினைக்கும்ஒருவனுக்குநமக்குதானேபோடும்வேலி. 💫💫💫💫💫💫💫💫 என்றும்அன்புடன்நான்..🙏 எழுதுவது : இளங்கவி. என், எஸ். இலட்சுமணன்..கடாரம் மலேசியா.🇲🇾
Read moreபாதையில் காலடி எடுத்து வைத்து /படிகள் ஏறி பத்திரமாய் அமர்கின்றேன்/பேரூந்தில் கையை கவனமாக மெல்ல /மெல்ல ஜன்னலோர இருக்கையில் வைக்கின்றேன். பக்கத்தில் பாவையொருத்தி படபட /வென பல்லித்து
Read more