இயற்கையோடு மனிதன்!
கதிரவன் உதிக்கும் நேரம்மலர்கள் மலரும் தருணம்தேனீ தேனெடுத்து வாழும்இதுவே இயற்கையின் வர்ணஜாலம்! உயரிய மரக் கிளைகுயில் இசைப் பாடகிளி கொய்யாவை உண்ணவிலங்குகள் இரையைத் தேட… ஆற்றங் கரை
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்
கதிரவன் உதிக்கும் நேரம்மலர்கள் மலரும் தருணம்தேனீ தேனெடுத்து வாழும்இதுவே இயற்கையின் வர்ணஜாலம்! உயரிய மரக் கிளைகுயில் இசைப் பாடகிளி கொய்யாவை உண்ணவிலங்குகள் இரையைத் தேட… ஆற்றங் கரை
Read moreகோழியது கூவையிலகடிகாரம் காணாமல் போச்சுஎழுந்து நானும் பார்க்கையில முட்டி வலி மறந்தே போச்சுவயல் என்னை வரவேற்கையில வயிறு பசியும் தூரமா போச்சு வலிய நானும் பார்க்கையில பசியும்
Read moreஉலகமே என்னைஉதறிவிட்டாலும் உடும்பாகஉந்தன் பாசம் வேண்டும்! உருப்படியாய் நான்உதவாமல் போனாலும் உறுதியோடு அன்பு காட்டும் உன்னதத் தாயாக வேண்டும்! உறவென்று மனைவியாகி வந்தவளே உடன் இருக்கும் பாதியாய்
Read moreகவிதைக்கு கற்பனை அழகென்பேனா!காதலுக்கு அழகு தேவையில்லையென்பேனா!குடும்பத்திற்குத் தேவை நற்குணமென்பேனா!உறவுக்கு உறுதி உதவியென்பேனா!நட்புக்கு சிறப்பு நல்நடத்தையென்பேனா !மொழிக்கு அழகு தமிழேயென்பேனா !மொழியும் வார்த்தைக்கழகு அன்பேயென்பேனா !சமூகம் திருந்தசாதிக லொழிகவென்பேனா
Read moreவான் மேகமே – உன்கொடுமழையால் அவதியன்றோ? உன் வரவால் – எங்கள்சிந்தைமுழுதும் கலக்கமன்றோ? முன் கொரோனா – பின்கொடுமழை விந்தையன்றோ? தீராத் துயரில் – எம்மக்கள் அவதையன்றோ?
Read moreவெள்ளையன் ஆட்சியில்கொள்ளையனாகி அடிமைப்படுத்தி சுரண்டிய செல்வத்தைப்போலஇன்னொருவனின் உணர்வை உள்படுத்த தனது சுயத்தை சுத்தமாக வெள்ளையடிக்கும் கூட்டங்களுள் உணர்வுக்கும் ஒப்பனைப்படுத்திமுகத்திற்கு வேற்றானின் உருவை பொறுத்தி நடமாடும் நாடகத்திற்கு முடிவேயில்லை
Read moreபனையோலை ஏடெடுத்து, பைந்தமிழை விரலுடுத்தி, பாகு தமிழ் வகிடெடுத்து, பாற்கடலோன் புகழ் சொல்ல பல நூறு பாட்டெடுத்தான், பாருள்ளோர் வியந்த நிற்க. வல்லின தாடகைவதம் முடித்து,இடையின அகலிகைகல்லிடை
Read moreஆழ்கடல் முத்தெடுத்து அழகாக மாலைசெய்து… வேழ முகத்தோனை வேண்டியே நின்றிருந்தோம் கண்ணீர் தேசத்தின் கறைபடிந்த நாட்களிலும் தண்ணீரை உண்டிங்கு தாகத்தோடு வாழ்ந்திருந்தோம் அங்குவந்த கயவராலே மகிழ்ச்சியினை யாமிழந்தோம் பொங்கிநின்ற சூரியனும்
Read moreஉள்ளத்தை உயர்த்திடஒழுக்கத்தை பேணிடவல்லமை பெருக்கிடவாழவழிவகுத்திடுவோம் பொல்லாமை ஒழிந்திடபுதுவழி கண்டிடநல்லவை அறிந்திடவல்லமை வளர்த்திடுவோம் சரித்திரம் படைத்திடசாதனை புரிந்திடசிந்தித்து செயல்படசீர்மிகு கருத்திடுவோம் கல்வியைக் கற்றிடகடிந்துரை நீங்கிடகுணத்துடன் வாழ்ந்திடகொள்கையை கடைபிடிப்போம் நட்பினை
Read more