அர்ச்சுனா MP யின் நடத்தை தொடர்பாக ஆய்வு அறிக்கைசபாநாயகரால் சபையில் சமர்ப்பிப்பு
யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நடத்தை தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக தன்னால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கையை, சபாநாயகர்
Read more