Featured Articles

Featured Articlesசெய்திகள்

இமாலயப் பிராந்தியத்தில் பனிமலைச்சரிவால் 150 க்கும் மேற்பட்டவர்கள் இறப்பு.

இந்தியாவின் பகுதியிலிருக்கும் இமாலயாவில் உத்தர்காண்டில் தபொவான் பனிமலையிலிருந்து உடைந்த பகுதி அருகே ஓடும் டௌலிகங்கா நதியின் அணைக்கட்டொன்றில் வீழ்ந்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அதனருகே இருக்கும் கிராமமான ரேனியிலிருக்கும்

Read more
Featured Articlesஅரசியல்சமூகம்செய்திகள்

கடுமையான விமர்சனங்களைத் தாங்கிக்கொண்டு மீண்டும் நிலக்கரிச் சுரங்கமொன்றைத் திறக்க அனுமதித்தது பிரிட்டன்.

முப்பது வருடங்களுக்குப் பிறகு முதல் தடவையாக ஐக்கிய ராச்சிய அரசு ஒரு நிலக்கீழ் நிலக்கரிச் சுரங்கமொன்றைத் திறக்க அனுமதி கொடுத்திருக்கிறது. 2015 ம் ஆண்டில் கெல்லிங்லே கொல்லியரி

Read more
Featured Articlesசெய்திகள்

சஹாராவிலிருந்து வரும் புயலால் பிரான்ஸில் மணல் மழை பொழிவு?வானம் மஞ்சள் நிறமாகக் காட்சி.

பிரான்ஸின் சில பகுதிகளில் இன்றும் நாளையும் மணல் மழை(“pluies sableuses”) பொழியக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆபிரிக்காவின் சஹாராவில் இருந்து மத்தியதரைக் கடலைத் தாண்டி வீசும் சிரோக்கோ(Sirocco)

Read more
Featured Articlesசெய்திகள்

போர்தோ நகரில் காஸ் வெடிப்பு! பலர் காயம், ஒருவரை காணோம்

போர்தோ நகரின் மத்தியில் இன்று காலை கேட்ட பெரும் வெடியோசை பலரையும் படுக்கையில் இருந்து எழுந்தோட வைத்துள்ளது.என்ன நடந்தது என்பது தெரியாமல் பலரும் தெருவுக்கு ஓடினர். பிரான்ஸின்

Read more
Featured Articlesசெய்திகள்

வில்நுவ்- சென்- ஜோர்ஜெஸில் இறந்த தாயின் சடலத்துடன்பல வாரங்கள் வசித்த மகன்!

வீட்டில் உயிரிழந்த தனது வயோதிபத் தாயாரது சடலத்துடன் பல வாரங்கள் வசித்துவந்த நபர் ஒருவரை பொலீஸார் கைது செய்துள்ளனர். பாரிஸ் புறநகரான வில்நுவ்- சென்- ஜோர்ஜெஸ் (Villeneuve-Saint-Georges)

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

கிளிநொச்சியில் கால் பதித்தது நீதிக்கான பேரணி – பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை

நீதிக்காக பேரணியாக வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை #P2P இன்று கிளிநொச்சியில் கால்பதித்தது. கிளிநொச்சியின் கரடிப்போக்குச் சந்தியை அண்மித்து

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

இராஜதந்திரிகள் சிலரை வெளியேற்றியது ரஷ்யா.

ரஷ்யாவின் பல பாகங்களிலும் ஜனாதிபதி புத்தினுக்கு எதிராகப் பேரணிகள் நடந்து வருகின்றன. எதிர்க்கட்சித் தலைவர் நவால்நிய் சமீபத்தில் ஜெர்மனியிலிருந்து ரஷ்யா திரும்பியதும் அவை அதிகரித்திருக்கின்றன. அவற்றில் பங்குபற்றுகிறவர்கள்

Read more
Featured Articlesசினிமாசெய்திகள்

எழுபது வருடங்களாக வெள்ளித்திரையில் தங்கக் காலடிகள் பதித்த கிரிஸ்தோபர் பிளம்மர் காலமானார்.

காலத்தில் அழியாத சினிமாக்களான ஸவுண்ட் ஒவ் மியூசிக், ஒதெல்லோ, கிங் லியர் போன்றவைகளால் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்திருந்த கனடாவைச் சேர்ந்த நடிகள் கிரிஸ்தோபர்

Read more