முஹம்மதுவை இழிவாகக் குறிப்பிட்ட குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களை பாகிஸ்தான் விடுவிக்கிறது.

ஷௌகாத் இம்மானுவேலும் மனைவி ஷகுவ்தா கௌசாரும் 2017 இல் தமது கிராமத்திலிருக்கும் இஸ்லாமியத் தலைவரொருவருக்கு இஸ்லாத்தின் ஸ்தாபகரான முஹம்மதுவைப் பற்றிக் கேவலமாகக் குறிப்பிட்டு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியதாகக்

Read more

ஒரேயொரு சிகிச்சைக்காகப் பாவிக்கப்படும் உலகின் மிக விலையுயர்ந்த மருந்து ஐந்து மாதக் குழந்தையொன்றுக்குக் கொடுக்கப்பட்டது.

மரபணுவில் இருக்கும் கோளாறொன்றினால் தசை நார்களின் இயக்கம் தடைப்பட்டு மூச்சு விடவோ, எதையும் விழுங்கவோ பிரயத்தனப்படும் வியாதி spinal muscular atrophy ஆகும். பரம்பரையிலிருந்து வரும் இவ்வியாதியுடன்

Read more

டென்மார்க் அரசியல் வரலாற்றில் வடுவாகப் பதிந்த “தமிழ் வழக்கு”.

டென்மார்க்கின் மூத்த அரசியல் தலைவரும் முன்னாள் பிரதமருமான பவுல் ஸ்லூட்டர் (Poul Schluter) கடந்த மாத இறுதியில் காலமானா‌ர். அவரது இறுதிச் சடங்குகள் டென்மார்க்கின் அரசமைப்பு தினமாகிய

Read more

டிரம்ப்பையும் விட அதிகமான சீன நிறுவனங்களைக் “விரும்பத்தகாதவைகள்” பட்டியலில் சேர்க்கிறார் ஜோ பைடன்.

‘சீனாவின் இராணுவத்தொழில் நுட்பங்களுடன் தொடர்புடைய கண்காணிப்பு, உளவுக்கருவிகள் போன்றவைக்கான ஆராய்ச்சி, விற்பனை போன்றவைகளுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் அமெரிக்கர்கள் முதலீடு செய்வதைத் தடுக்கவேண்டும்,’ என்ற சுட்டிக்காட்டலுடன் 59 சீன

Read more

ஈபிள் கோபுர உச்சியை இடிமின்னல் தாக்கியது!

பாரிஸ் பிராந்தியம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் ‘orages’ எனப்படுகின்ற இடியுடன் கூடிய புயல் மழை ஏற்பட்டுள்ளது. மிகக் குறுகிய நேரத்துக்குள் கொட்டித் தீர்க்கும் இந்தப் புயல்

Read more

பதின்ம வயதுப் பெண்ணொருத்தியை குடும்பத்துடன் தலைமறைவாக வாழுமளவுக்கு மிரட்டிய 13 பேர் பிரான்ஸ் நீதிமன்றத்தில்.

மிலா என்ற 16 வயதுச் சிறுமி “குரானிலிருப்பதெல்லாம் மற்றவர்கள் மீது வெறுப்புக் காட்டுவது பற்றித்தான். நான் இதைச் சொல்வதால் பலர் என்மீது கோபப்படப்போகிறார்கள். அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை,

Read more

செக் குடியரசின் பெண்களின் பெயர்கள் பாரம்பரியத்துக்கிணங்க “-ová” என்று முடியவேண்டியதில்லை என்று முடிவெடுக்கப்பட்டது.

செக் குடியரசின் பாரம்பரியப்படி பெண்களின் பெயர்கள் “-ová” என்று கடைசியில் முடியவேண்டும்.Junk என்ற பெயர் குடும்பத்தில் பிறக்கும் மகள் Eliška ஆக  இருப்பின் அல்லது திருமணம் செய்பவர்

Read more

அவசர இலக்கங்கள் செயலிழந்ததால் அம்புலன்ஸ் இன்றி மூவர் உயிரிழப்பு, ஒரேஞ் நிறுவனம் மன்னிப்பு கோரியது.

பிரான்ஸில் அவசர சேவைத் தொடர்பு இலக்கங்கள் பல மணிநேரம் செயலிழந்தமையால் அவசர மருத்துவ உதவி கிடைக்காமல் மூவர் உயிரிழந்தனர் எனத் தகவல் வெளியாகி உள்ளது. Morbihan பகுதியில்

Read more

தீயணைப்பு, அம்புலன்ஸ் அவசர சேவை இலக்கங்கள் பல பகுதிகளில் செயலிழப்பு.

பாரிஸ் பிராந்தியம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் அவசர சேவை தொலைபேசி இலக்கங்கள் ( Les numéros d’urgence) நேற்றுமாலை முதல் செயலிழந்துள்ளன. பராமரிப்பு வேலைகளில் ஏற்பட்ட

Read more

டென்மார்க்கில் தஞ்சம் கோருபவர்களை நாட்டுக்கு வெளியே முகாம்களில் தங்கவைத்து விசாரிக்கும் திட்டத்துக்கு டென்மார்க் தயார்.

“டென்மார்க்கில் அரசியல் தஞ்சம் கோருகிறவர்களுக்கு, அவர்கள் ஐரோப்பாவுக்கு வெளியே ஒரு நாட்டுக்கு அனுப்பப்படலாம் என்று புரியவேண்டும். அதன் மூலம் டென்மார்க்குக்கு அரசியல் தஞ்சம் கோரி வருபவர்கள் எண்ணிக்கை

Read more