பெலாரூஸின் ஜனாதிபதி விமானத்ததுக்கு மறித்ததை மேற்கு நாடுகள் புலம்புவது வெறும் நடிப்பே, என்கிறது ரஷ்யா.

பெலாரூஸ் ஜனாதிபதி லுகஷெங்கோ லித்வேனியாவுக்குச் சென்றுகொண்டிருந்த விமானத்தைத் தனது விமானப் படை மூலம் வழிமறித்துத் தனது நாட்டில் இறங்கவைத்தார். விமானத்திலிருந்த பெலாரூஸ் அரசியல் விமர்சகரும் அவரது பெண்

Read more

ஜூர்கன் கோனிங்ஸ் தேடல் தொடரும் ஏழாவது நாள், ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் பிரெசெல்ஸிற்கு விஜயம்.

ஒரு வாரத்துக்கு முன்னர் தான் நாட்டின் தலைமையையும், மருத்துவ உயர்மட்டத்தையும் பழிவாங்கப்போவதாகக் கடிதமெழுதி வைத்துவிட்டுக் காணாமல் போய்விட்ட அதிரடி இராணுவ வீரனைத் தேடிவரும் பெல்ஜியத்தின் தலைநகரம் பிரெசெல்ஸில்

Read more

இளவரசி டயானாவுக்குப் பல திரிபுபடுத்தப்பட்ட தகவல்களைக் கொடுத்து 1995 இல் எடுக்கப்பட்ட நேர்காணலுக்காக பி.பி.சி மன்னிப்புக் கோரியது.

அதுவரை எவராலும் பெரிதும் அறியப்படாத மார்ட்டின் பஷீர் என்ற பத்திரிகையாளரால் 1995 இல் பி.பி.சி நிறுவனத்துக்காக, மறைந்துவிட்ட இளவரசி டயானாவிடம் எடுக்கப்பட்ட நேர்காணல் உலகப் பிரசித்தி பெற்றது.

Read more

தினமும் ஆயிரக்கணக்கானோரை கொவிட் 19 பிரேசிலில் பலியெடுக்கும்போது மோட்டார் சைக்கிள் ஊர்வலத்தில் ஜனாதிபதி.

பிரேசில் ஜனாதிபதி ஜாயர் பொல்சனாரோ ஞாயிறன்று ஆயிரக்கணக்கான தனது ஆதரவாளர்களுடன் ரியோ டி ஜெனீரோவின் பிரபலமான கடற்கரைகளினூடாக ஊர்வலம் சென்றார். சரியான தருணத்தில் கொவிட் 19 ஐக்

Read more

பறந்து கொண்டிருந்த விமானத்தை மறித்து இறக்கி இளம் ஊடகர் கைது. பெலாரஸ் நாட்டு அரசின் அடாவடி.

பெலாரஸ் நாட்டின் வான் பரப்பில்பறந்துகொண்டிருந்த ‘றயன் எயார்’ விமானம் (Ryanair flight) ஒன்றை வானில் வழிமறித்த அந்நாட்டின் விமானப் படை வலுக்கட்டாயமாக அதனை தரையிறக்கி உள்ளது. அந்த

Read more

ஐரோப்பா ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன்னர் எப்படியிருந்தது போன்ற பாரம்பரியங்களைக் காத்துப் பேணும் மாறா மூறேஷ் – ருமேனியா.

ருமேனியாவின் ஆறு மாகாணங்களில் ஒன்று மாரா மூரேஷ் என்று குறிப்பிடப்படும் மாறா மூறேஷ் சுமார் 530,000 மக்களைக் கொண்ட உக்ரேனை எல்லையாகக் கொண்டது. இது ருமேனியாவின் வடமேற்கிலிருக்கிறது. 

Read more

இந்தியத் திரிபுக் கொரோனாக் கிருமிகளுக்கெதிரான எதிர்ப்புச் சக்தி இரண்டு தடுப்பூசிகள் போட்டபின் கிடைக்கிறது.

கொவிட் 19 இன் இந்தியத் திரிபு என்று குறிப்பிடப்படும் B.1.617 க்கெதிரான பாதுகாப்பு இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களுக்கு உண்டாகிறது என்று பிரிட்டிஷ் ஆராய்ச்சியொன்று தெரிவிக்கிறது. சமீப நாட்களாகப்

Read more

சீனாவின் கான்ஸு பிராந்தியத்தில் நடந்த மரதன் ஓட்டப்போட்டியில் 21 பேர் உறைந்து மரணித்தார்கள்.

சீனாவின் கான்ஸு பிராந்தியத்திலிருக்கும் பையின் சிட்டி என்ற நகரையடுத்துள்ள மலைப்பிரதேசத்தில் வெவ்வேறு புவியியல் பகுதி, காலநிலைக்கூடாக 100 கி.மீ ஓட்டப் பந்தயத்தில்  பங்குபற்றிய 21 பேர் மரணமடைந்தார்கள். 

Read more

அரிதான புது வைரஸ் தொற்றினால் Bordeaux நகரில் கட்டாயத் தடுப்பூசி!

பிரான்ஸின் தென்மேற்கே அமைந்துள்ள போர்தோ(Bordeaux) துறைமுக நகரின் பல நிர்வாகப் பிரிவுகளில் குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் நிபந்தனை இன்றி தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பிராந்திய சுகாதாரப்

Read more

அலபாமா மாநிலப் பாடசாலைகளில் தடைசெய்யப்பட்டிருந்த யோகா, இனிமேல் அனுமதிக்கப்படும், நமஸ்தே இல்லாமல்!

யோகா என்பது இந்து மதத்திலிருந்து பிரிக்கமுடியாதது, கிறீஸ்தவக் கோட்பாடுகளுக்கு முரணானது போன்ற காரணங்கள் குறிப்பிடப்பட்டு அமெரிக்காவின் பழமைவாத மாநிலமான அலபாமாவில் அது அரச பாடசாலைகளில் 30 வருடங்களாகத்

Read more