ரபா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 31பேர் பலி..!
இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடாத்திவருகிறது. இதன் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ரபா நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குலில் 31 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.இதில் பெரும்பகுதியினர்
Read more