அரசியல்

அரசியல்செய்திகள்

இயற்கை எரிவாயு ஏற்றுமதி செய்யும் நாடுகளைக் கூட்டி மாநாடு நடத்தப்போகிறது கத்தார்.

உக்ரேன்- ரஷ்யா முறுகல்களால் ஐரோப்பிய நாடுகள் தமக்குத் தேவையான எரிசக்தியைப் பெற்றுக்கொள்ள வெவ்வேறு துணைகளைத் தேடுகிறார்கள். தற்போது ஐரோப்பிய ஒன்றியத்துக்குக் கணிசமான அளவு எரிவாயுவை விற்றுவரும் ரஷ்யா

Read more
அரசியல்செய்திகள்

உக்ரேனில் போர் மூளலாம் என்ற பயத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திடம் பணியத் தயாராகியது போலந்து.

நீண்ட காலமாகப் போலந்துக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் போலந்துக்கும் இடையே ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகளினால் போலந்து பல வழிகளிலும் தண்டிக்கப்பட்டு வருகிறது. அதன் விளைவுகளைப் பொருளாதார வீழ்ச்சியில் உணர

Read more
அரசியல்செய்திகள்

“உக்ரேன் தன்னிஷ்டப்படி நாட்டோவில் இணைந்து கிரிமியாவைக் கைப்பற்ற முயன்றல் ரஷ்யாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையே போர் மூளும்,” என்றார் புத்தின்.

உக்ரேன் சம்பந்தமாக மேற்கு நாடுகளும், ரஷ்யாவும் சமீப மாதங்களில் உரத்த குரலில் வாய்ச்சண்டையில் இறங்கியிருக்கின்றன. அப்படியான நிலைமையொன்றை எப்படி எதிர்கொள்வது என்று ஒரு பக்கம் ஐரோப்பிய, அமெரிக்க

Read more
அரசியல்செய்திகள்

இரண்டு சீனர்களுக்கு ஒரு கண்காணிக்கும் கமராவால் நிறைந்திருக்கிறது சீனா.

உலகிலிருக்கும் கண்காணிப்புக் கமராக்களில் பாதியளவைச் சீனா கொண்டிருக்கிறது. அதன் மூலம் உலகிலேயே அதிகமாகக் கண்காணிக்கப்படும் மக்கள் சீனர்கள் என்று குறிப்பிடப்படுகிறது. கொரோனாத்தொற்றுக்காலத்தில் படு துரிதமாக கண்காணிக்கும் கமராக்கள்

Read more
அரசியல்செய்திகள்

மத்திய கிழக்கில் அமெரிக்கா விட்டுவிட்ட வெற்றிடங்களை முதலீடுகளால் நிரப்புகிறது சீனா.

சீனா தனது முதலீடுகளை உலகின் மற்றைய பாகங்களில் குறைத்துக்கொண்டு மத்திய கிழக்கு நாடுகளில் ஆவேசமாக உயர்த்திக்கொண்டிருக்கிறது. ஜோ பைடன் ஜனாதிபதியான பின்பு அமெரிக்கா தனது கைகளை மெதுவாக

Read more
அரசியல்செய்திகள்

ஒட்டாவா நகரில் ஒழுங்குகளெல்லாம் நிலைகுலைந்ததால் நகரபிதா அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தியிருக்கிறார்.

கடந்த வாரம் முதல் கனடாவின் ஒட்டாவாவில் தடுப்பூசிக் கட்டாயத்தை எதிர்க்கும் நடவடிக்கையாக “சுதந்திர வாகனத் தொடரணி” நடந்து வருகிறது. அந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் பல்லாயிரக்கணக்கானோர் வாரவிடுமுறை

Read more
அரசியல்சாதனைகள்செய்திகள்

முடிதரித்துத் தலைமை தாங்கி எழுபது வருடமாகியதைக் கொண்டாடுகிறார் எலிசபெத் II மகாராணி.

1952 ம் ஆண்டு தனது தந்தை ஜோர்ஜ் VI  காலமாகிவிடவே திடீரென்று ஏற்பட்ட நிர்ப்பந்தத்தால் கிரீடத்தை ஏற்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டவர் எலிசபெத். அப்போது அவரது வயது 25

Read more
அரசியல்செய்திகள்

அரசியலில் அடிபட்ட ஜோன்சனுக்கு நெருக்கமான ஆலோசர்கள் ஒவ்வொருவராகக் கழன்றுகொண்டிருக்கிறார்கள்.

“பார்ட்டிகேட்” விபரங்களால் அரசியல் சூறாவளிக்குள் சிக்கியிருக்கும் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் அரசியல் வாழ்க்கையின் அந்திம காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறதா என்று பல அரசியல் வல்லுனர்களும் கேள்வியெழுப்பிக்கொண்டிருக்கிறார்கள். அவருக்கு

Read more
அரசியல்செய்திகள்

அபு இப்ராஹிம் அல் – ஹஷிமி தனது வீட்டில் வெடித்த குண்டால் குடும்பத்தினருடன் கொல்லப்பட்டான்.

அபு பக்கீர் அல் – பக்தாதி என்ற காலிபாத் கனவுத் தீவிரவாதிகளின் தலைவனின் பின்னர் அந்த இயக்கத்தின் தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்ட அபு இப்ராஹிம் அல் –

Read more
அரசியல்செய்திகள்

டிரம்ப் மேடைப்பேச்சால் பயந்த அரச வழக்கறிஞர் ஒருவர் குற்றவியல் திணைக்களத்திடம் பாதுகாப்புக் கோரியுள்ளார்.

ஒரு சில நாட்களுக்கு முன்னர் டெக்சாஸ் நகரில் தனது ஆதரவாளர்களிடையே தோன்றி உரை நிகழ்த்திய முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளை

Read more