அரசியல்

அரசியல்செய்திகள்

சிரியாவின் போரில் மனிதகுலத்துக்கெதிரான குற்றஞ்செய்ததாக ஜேர்மனியில் ஒருவர் தண்டிக்கப்பட்டிருக்கிறார்.

அன்வர் ரஸ்லான் என்று அழைக்கப்படும் சிரிய அரசுக்கு நெருங்கிய ஒருவர் உயர் பதவியிலிருந்துகொண்டு மனித குலத்துக்கெதிரான பல குற்றங்களை இழைத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஜேர்மனியில் ஆயுள் காலச் சிறைத்தண்டனை

Read more
அரசியல்செய்திகள்

மியான்மார் ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பின்னர் அந்த நாட்டிற்கு முதலாவதாக விஜயம் செய்யும் கம்போடியப் பிரதமர்.

சுமார் ஒரு வருடத்துக்கும் மேலாகிறது தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட மியான்மாரின் அரசு நாட்டின் இராணுவத்தால் கவிழ்க்கப்பட்டு. அதன் பின்பு பல்லாயிரக்கணக்கானோர் இராணுவத்தினரால் கொல்லப்பட்டும் கூட இராணுவம் ஆட்சியிலிருக்கிறது.

Read more
அரசியல்செய்திகள்

அமெரிக்கச் சட்டங்களுக்கு வெளியே இயங்கும் குவாந்தனாமோ சிறைமுகாம் திறக்கப்பட்டு 20 வருடமாகிறது.

குவாந்தனாமோ வளைகுடாவிலிருக்கும் அமெரிக்கச் சிறைக்கு முதலாவது குழுக் கைதிகள் வந்த நாள் ஜனவரி 11 2002 ஆகும். “மோசமானவர்களிலும் அதி மோசமானவர்கள்,” என்று அன்றைய உப ஜனாதிபதி

Read more
அரசியல்செய்திகள்

தனது குடிமக்களனைவருக்கும் மருத்துவக் காப்புறுதியைக் கொடுக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது கலிபோர்னியா.

அமெரிக்காவில் பெரும்பாலும் தனியார் மருத்துவக் காப்புறுதிகளே வழக்கத்திலிருக்கின்றன. நாட்டின் மக்களனைவருக்குமான மருத்துவக் காப்புறுதியை அரசே கொடுக்கவேண்டும் என்ற குரல் ஒபாமா ஜனாதிபதியாக இருந்த காலத்தில் எழுப்பப்பட்டது. அதன்

Read more
அரசியல்செய்திகள்

“சீன – சிறீலங்கா உறவுகளில் மூக்கை நுழைக்க மூன்றாவது நாடெதுவுக்கும் அனுமதியில்லை” என்கிறது சீனா.

மாலைதீவுக்குப் போய்விட்டுச் சிறீலங்காவில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் செய்யும் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ, சிறிலங்காவின் பிரதமர் மஹிந்த ராஜபக்சே உடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். அச்சமயத்தில்

Read more
அரசியல்செய்திகள்

பேச்சுவார்த்தையில் எந்த விதத்திலும் அமெரிக்காவுக்கு விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை, என்கிறது ரஷ்யா.

ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் உக்ரேன் எல்லை விவகாரங்கள் பற்றியும் திங்களன்று ஜெனிவாவில் ரஷ்யாவுடன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருக்கின்றன். உக்ரேன் மீது மட்டுமன்றி ஐரோப்பாவின்

Read more
அரசியல்செய்திகள்

தலிபான்களை ஆப்கானிஸ்தானின் ஆட்சியாளர்களாகத் தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்கிறது ஈரான்.

ஞாயிறன்று தெஹ்ரானில் ஆப்கானிஸ்தானின் ஆட்சியாளர்களான தலிபான்களின் பிரதிநிதிகளுடன் ஈரானிய வெளிவிவகார உயரதிகாரிகள் அமைச்சர் ஹுசேன் அமிரப்துலஹியான் தலைமையில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்கள். தலிபான்கள் ஆப்கானிய அதிகாரத்தை அடைந்த பின்னர்

Read more
அரசியல்செய்திகள்

ஔன் சான் சூ ஷீ-க்கு மேலும் நான்கு வருடங்கள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பு.

ஏற்கனவே கடந்த மாதத்தில் நான்கு வருடங்கள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்ட மியான்மாரின் ஆட்சியிழந்த தலைவர் மீது மேலும் நான்கு வருடச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அனுமதியின்றி வாக்கி டோக்கிகள்

Read more
அரசியல்செய்திகள்

டென்மார்க் புலனாய்வுத்துறை தலைமை அதிகாரி கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

நாட்டின் பாதுகாப்பு இரகசியங்களைக் கசியவிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு டென்மார்க்கின் புலனாய்வுத்துறையின் நிர்வாகத் தலைவர் லார்ஸ் பிண்ட்சன் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவருடன் புலனாய்வுத்துறை முன்னாள், தற்கால அதிகாரிகள் நால்வரும் டிசம்பர் மாதத்தில்

Read more
அரசியல்செய்திகள்

காணாமல் போன சவூதியின் மனித உரிமைப் போராளி, அரச குடும்பப் பெண் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

பஸ்மா பிந்த் சௌத் தனது மகள் ஸூஹுத் அல் ஷரீப் ஆகியோர் 2019 ம் ஆண்டு காணாமல் போய்விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அரச குடும்பத்தைச் சேர்ந்த அவர்கள் சவூதியின்

Read more