தனது கடுமையான கடன்பளு விகிதம், வரவுசெலவுத்திட்ட கட்டுப்பாடுகளை ஐரோப்பிய ஒன்றியம் கைவிடவேண்டும் என்கிறார் மக்ரோன்.
ஐரோப்பாவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார, சமூகப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டுமானால் ஐரோப்பிய ஒன்றியம் புதிய நோக்கையும், வழிமுறைகளையும் கையாளவேண்டும் என்கிறது தற்போதைய ஒன்றியத் தலைமையை ஏற்றிருக்கும் பிரான்ஸ். பல
Read more