அரசியல்

அரசியல்செய்திகள்

“கடைசியில் வீட்டில்.. “இக்கியா (IKEA) விளம்பரத்தில்அங்கெலா!

சான்சிலர் அங்கெலா மெர்கல் நேற்றுத் தனது கடமைகளில் இருந்து உத்தியோகபூர்வமாக விலகி வீட்டுக்குத் திரும்பியுள்ளார். புதிய சான்சிலர் ஓலாஃப் சோல்ஸ் அதிகாரத்தை முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.36 ஆண்டுகால

Read more
அரசியல்செய்திகள்

கஷோக்கியைப் படுகொலை செய்த மரணப்படையில் ஒருவர் சிக்கினார்! பாரிஸ் விமான நிலையத்தில் கைது!!

பிரபல சவுதி அரேபியா பத்திரிகையாளர்ஜமால் கஷோக்கியை இஸ்தான்புலில் உள்ள தூதரகத்தினுள் வைத்துச் சித்திரவதை செய்து கொன்ற மரணப் படைஉறுப்பினர்களில் ஒருவர் எனச் சந்தேகிக்கப்படும் நபர் பாரிஸில் வைத்துக்

Read more
அரசியல்செய்திகள்

உலகின் முதலாவது நாடாக நாலரை நாட்கள் வேலை நேரம் எமிரேட்ஸில் அமுலுக்கு வருகிறது.

பல வருடங்களாகவே எமிரேட்ஸ் அரசு தனது தொழிலாளர்களுக்கான வேலை நேரத்தை மேற்கு நாடுகளுக்கு இணையாக மாற்றுவது பற்றிக் குறிப்பிட்டு வந்தது. அந்த நகர்வு 2022 முதல் எமிரேட்ஸ்

Read more
அரசியல்செய்திகள்விளையாட்டு

சீனாவில் நடக்கவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளை அமெரிக்க அரச பிரதிநிதிகள் புறக்கணிப்பார்கள்.

அமெரிக்க அரசின் பிரதிநிதிகளோ, ராஜதந்திரிகள் எவருமோ பீஜிங்கில் விரைவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக்ஸ் போட்டிப் பந்தயங்களைக் காணப் போகமாட்டார்கள் என்று அமெரிக்கா அறிவித்திருக்கிறது. அமெரிக்காவின் விளையாட்டு வீரர்கள் அப்போட்டிகளில்

Read more
அரசியல்செய்திகள்

ஔங் சான் சூ ஷீ-க்கு நான்கு வருடச் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பு.

இவ்வருட ஆரம்பத்தில் மியான்மாரில் ஆட்சியிலிருந்த அரசைக் கவிழ்த்துவிட்டு அதைத் தனது கையில் எடுத்துக்கொண்ட மியான்மார் இராணுவத் தலைமை பிரதமர் ஔங் சான் சூ ஷீ ஐப் பல

Read more
அரசியல்செய்திகள்

நாகாலாந்தில் சுரங்கத்தொழிலாளர்களைத் தீவிரவாதிகளென்று நினைத்துச் சுட்டுத் தள்ளியது இந்திய இராணுவம்.

மியான்மாருக்கு அருகேயிருக்கும் நாகாலாந்தில் எல்லையோரம் தீவிரவாதிகளைத் தேடி இந்திய இராணுவம் சுற்றிவருவதுண்டு. அப்படியொரு சந்தர்ப்பத்திலேயே ஒத்திங் என்ற மியான்மார் எல்லையிலிருந்து சுமார் பத்துக் கி.மீ தூரத்தில் இந்தச்

Read more
அரசியல்செய்திகள்

குடியேறிகளுக்காக தனி முகாம்கள் எல்லையில் அல்லது தூதுவராலயங்களில் வைத்தே புகலிட மனுப் பரிசீலனை.

வலெரி பெக்ரெஸின் முன்மொழிவு”. சட்டங்களையும் எல்லைகளையும் பேணக் கூடிய ஒரு நாடுதான் தன்னைப் பற்றிப் பெருமைப்பட முடியும்.அத்தகைய நாடுதான் சட்டவிரோத குடியேறிகளை அவர்களது சொந்த நாட்டிற்குத் திருப்பி

Read more
அரசியல்செய்திகள்

ரஷ்யாவிடம் ஆயுதம் வாங்கியதற்காக துருக்கியைத் தண்டித்த அமெரிக்கா அதையே செய்யும் இந்தியாவைத் தண்டிக்கத் துணியுமா?

ஆறு மாதங்களுக்கும் அதிகமாக வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்யாத ரஷ்ய ஜனாதிபதி திங்களன்று இந்தியாவுக்கு விஜயம் செய்யவிருக்கிறார். ரஷ்யாவிடம் கொள்வனவு செய்த 5 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களில்

Read more
அரசியல்செய்திகள்

துருக்கிய நாணயத்தின் வீழ்ச்சி தொடர்வதால் மீண்டும் வர்த்தக அமைச்சரை மாற்றினார் எர்டகான்.

பதவிக்கு வந்த காலத்திலிருந்து துருக்கியின் நாணய மதிப்பு வீழ்ச்சியைத் தடுக்க ஜனாதிபதி எர்டகான் எடுத்துவரும் முயற்சிகளெல்லாம் விழலுக்கிறைத்த நீராகியே வருகின்றன. 2015 இல் டொலருக்கு சுமார் 2.5

Read more
அரசியல்செய்திகள்

இஸ்ராயேலுக்கும், ஜோர்டானுக்குமிடையிலான நீருக்குப் பிரதியாக சக்தி ஒப்பந்தத்துக்கு எதிராக ஜோர்டானில் எதிர்ப்பு.

டிரம்ப் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட இஸ்ராயேல் – எமிரேட்ஸ் நட்பு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அந்த நாடுகளிரண்டுக்குமிடையே வளர்ந்து வரும் கூட்டுறவுத் திட்டங்களில் ஒன்றாக இஸ்ராயேலும், ஜோர்டானும் நீருக்குப் பிரதியாக

Read more