அரசியல்

அரசியல்கொவிட் 19 செய்திகள்செய்திகள்

தடுப்பு மருந்துக் கட்டாயம் நெருங்க நெருங்க எதிர்ப்பாளர்கள் ஜேர்மனியில் தீவிரவாத நடவடிக்கைகளுக்குத் தயாராகிறார்கள்.

ஜேர்மனியில் பதவியேற்றிருக்கும் கூட்டணி அரசு, தாம் நாட்டில் கொவிட் 19 தடுப்பு மருந்துக்கான கட்டாயத்தைக் கொண்டுவரத் தயார் என்று அறிவித்து, அதை மக்கள் ஆரோக்கிய சேவையிலுள்ளவர்களுக்கு ஏற்கனவே

Read more
அரசியல்செய்திகள்

தாய்வானிடமிருந்து தொடர்புகளை முறித்துக்கொண்டு அது சீனாவில் ஒரு பாகம் என்பதை ஏற்றுக்கொண்டது நிக்காராகுவா.

சீனா உலக நாடுகளைத் தாய்வானிடமிருந்து விலக வைப்பதை ஒரு குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்டு வருகிறது. அதே சமயம் மேற்கு நாடுகள் தாய்வானுடன் தமது நெருக்கத்தை இறுக்கிக்கொண்டு அது

Read more
அரசியல்செய்திகள்

உத்தியோகபூர்வமான இஸ்ராயேல் பிரதமர் எமிரேட்ஸுக்கு விஜயம் செய்தது சரித்திரத்தில் முதல் தடவை.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி இணைத்துவைத்த இஸ்ராயேல் – அரபு நாடுகள் ஒத்துழைப்பு படிப்படியாக முன்னேறி வருகிறது. அதன் முக்கிய நகர்வுகளில் ஒன்றாக இஸ்ராயேல் பிரதமரொருவர் எமிரேட்ஸுக்கு உத்தியோகபூர்வமாக

Read more
அரசியல்செய்திகள்

ஐ. ஒன்றியத் தலைமையை பிரான்ஸ் ஏற்பதை ஒட்டி புதிய 2 ஈரோ நாணயம்.

ஆறு மாதங்களுக்கு ஒருதடவை சுழற்சி முறையில் பகிரப்பட்டு வருகின்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பு ஜனவரி முதலாம் திகதி பிரான்ஸிடம் வருகிறது. அதனைக் குறிக்குமுகமாக புதிய இரண்டு

Read more
அரசியல்செய்திகள்

15 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் 40,000 ஆப்கானிய அகதிகளை மறுவாழ்வுக்காக ஏற்றுக்கொள்ளவிருக்கின்றன.

சமீப வருடங்களில் சுமார் 85,000 பேர் ஆப்கானிஸ்தானிலிருந்து அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். இரண்டு மாதங்களுக்கு முன்னர் தலிபான்களின் கையில் மீண்டும் வீழ்ந்திருக்கும் அந்த நாட்டின்

Read more
அரசியல்செய்திகள்

கிரீஸின் பாதுகாப்பை நவீனப்படுத்த, அமெரிக்கா 9.4 பில்லியன் டொலருக்கு விற்கப்போகும் ஆயுதங்கள் பிரான்ஸுக்கு மூக்குடைப்பா?

பிரான்ஸுடனான நீர்மூழ்க்கிக்கப்பல் கொள்வனவை முறித்துக்கொண்டு அவற்றை அமெரிக்காவிடம் ஆஸ்ரேலியா வாங்கவிருப்பதால் ஏற்பட்ட மனமுறிவு ஆஸ்ரேலியா, பிரான்ஸ் நாடுகளுக்கிடையே சீராகவில்லை. இச்சமயத்தில் கிரீஸ் அதே போன்ற ஒரு ஆயுதக்

Read more
அரசியல்செய்திகள்

“பாகிஸ்தானுடனான போர் நிறுத்தக்காலம் முடிந்தது,” என்றார்கள் பாகிஸ்தான் தலிபான்கள்.

நவம்பர் 09 ம் திகதியன்று அறிவிக்கப்பட்ட பாகிஸ்தான் அரசு – பாகிஸ்தான் தலிபான் அமைப்பு ஆகியவைக்கு இடையிலான போர் நிறுத்தமும், நடந்து வந்த அமைதிப் பேச்சுவார்த்தையும் நிறுத்தப்பட்டு

Read more
அரசியல்செய்திகள்

ஜூலியன் அசாஞ்சை அமெரிக்காவிடம் கையளிக்க ஐக்கிய ராச்சிய நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டியது.

அமெரிக்காவில் நீதிமன்ற விசாரணைகளுக்காக விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்சை ஐக்கிய ராச்சியம் கையளிக்கலாம் என்று லண்டன் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது. இவ்வருட ஆரம்பத்தில் கீழ்மட்ட நீதிமன்றமொன்று அவரை

Read more
அரசியல்செய்திகள்

நீண்டகால மனமுறிவுகளுக்குப் பின் மீண்டும் சவூதிய அரசகுமாரன் கத்தாருக்கு விஜயம்.

சுமார் நாலு வருடங்களுக்கு முன்னர் கத்தாருடனான தொடர்பை சவூதி அரேபியா முறித்துக்கொண்டது. அதைத் தொடர்ந்து தனது ஆதரவு நாடுகளையும் கத்தாருடன் தொடர்புகளை வெட்டிக்கொள்ளச் செய்தது. இவ்வருட ஆரம்பத்தில்

Read more
அரசியல்செய்திகள்

பதினைந்து மாதப் போராட்டத்தை முடித்துக்கொள்ள இந்திய விவசாயிகள் முடிவு!

நரேந்திர மோடி அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய இந்திய விவசாயிகள் சம்பந்தமான மூன்று சட்டங்களையும் எதிர்த்து டெல்லியில் முகாமிட்டுப் போராடிவந்த சம்யுக்தா கிஸான் மோர்ஷா என்ற பெயருடனான இந்திய

Read more