அரசியல்

அரசியல்செய்திகள்

போரிஸ் ஜோன்சனுக்கு ஒரே வாரத்தில் இரண்டாவது மூக்குடைப்பு.

இவ்வார ஆரம்பத்தில் ஐக்கிய ராச்சியத்தில் பல சேவைகளுக்கும் தடுப்பூசிச் சான்றிதழ்களைப் பாவிப்பதற்கான சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது, ஆனால், எதிர்க்கட்சியினரின் ஆதரவினால். வாரத்தின் நடுப்பகுதியில் நடந்த பிராந்தியத் தேர்தலில்

Read more
அரசியல்செய்திகள்

அமெரிக்காவின் மத்திய வங்கி தனது கடனுக்கான வட்டி விகிதத்தை அடுத்த வருடத்தில் 3 தடவைகள் அதிகரிக்கும்.

உலகின் முக்கிய பொருளாதாரப் பிராந்தியங்களில் இருந்து வெளியாகும் பணவீக்கம், விலை அதிகரிப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவையைக் கவனித்து அமெரிக்காவின் மத்திய வங்கி தான் எடுக்கப்போகும் நடவடிக்கையைத் தெரிவித்திருக்கிறது.

Read more
அரசியல்செய்திகள்

250,000 வெளிநாட்டவர்களின் சாரதிப்பத்திரங்களை ரத்து செய்யப் போகிறது குவெய்த்.

போலியான ஓட்டுனர் பத்திரங்கள், சாரதிப் பத்திரங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், வீதிகளில் போக்குவரத்தைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு குவெய்த்தில் வாழும் வெளிநாட்டவர்களின் 250,000 ஓட்டுனர் பத்திரங்கள் ரத்துச்

Read more
அரசியல்செய்திகள்

25 வருடங்களில், மிக அதிகமான அளவில் பத்திரிகையாளர்கள் சிறைவைக்கப்பட்டிருக்கிறார்கள்.

“எல்லை இல்லாத பத்திரிகையாளர்கள்” அமைப்பு சர்வதேச அளவில் பத்திரிகையாளர்களுக்கு ஏற்படும் இன்னல்களைக் கணக்கிட்டு வெளியிட ஆரம்பித்த 25 வருடங்களில் இல்லாத அளவுக்கு இவ்வருடம் பலர் சிறையிடப்பட்டிருக்கிறார்கள். சுமார்

Read more
அரசியல்செய்திகள்

ஐரோப்பாவில் கஞ்சாவைத் தனியார் பாவிப்புக்காக அனுமதிக்கும் முதல் நாடு மால்டா.

போதைப் பொருட்களிலொன்றான கஞ்சாவைத் தனியார் பாவிப்புக்காக அனுமதிப்பதன் மூலம் அதைக் களவாக விற்பவர்கள், பாவிப்பவர்களால் ஏற்படும் குற்றங்களின் அளவைக் குறைக்க முடிவு செய்திருக்கும் முதலாவது ஐரோப்பிய நாடு

Read more
அரசியல்கொவிட் 19 செய்திகள்செய்திகள்

ஜெர்மனியின் சக்சனி மாநிலத்தின் முதலமைச்சரைக் கொல்லத் திட்டமிட்ட தடுப்பூசி எதிர்ப்பாளர்கள்.

புதனன்று அதிகாலையில் ஜெர்மனியின் சக்சனி மாநிலத்தில் பல வீடுகளில் பொலீசார் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். தடுப்பூசி எதிர்ப்பாளர்களான ஒரு தீவிரவாதக் குழுவினர் அந்த மாநில ஆளுனரைக் கொல்லத்

Read more
அரசியல்சமூகம்செய்திகள்

பிரிட்டனில் மிக உயர்வான வாழ்க்கைச்செலவு|2011 க்கு பின் பதிவாகிய ஆகக்கூடிய ஏற்றம்

பிரிட்டனின் வாழ்க்கைச்செலவு வீதம் கடந்த 12 மாதங்களுக்குள் 5.1 சதவீதம் அதிகரித்திருப்பதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.அதேவேளை கடந்த ஒருமாதத்தில் மட்டும் 4.2 சதவீதத்தால் கூடிய ஏற்றநிலை ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.

Read more
அரசியல்செய்திகள்

சுயநிர்ணயத்துக்கு எதிராக கலிடோனியா வாக்களிப்பு!

கடலாதிக்கப் போட்டியில் கேந்திர மையமாக மாறும் பசுபிக் தீவுகள். “நீங்கள் நியூ கலிடோனியாவின் இறையாண்மையை ஏற்றுக்கொண்டு பிரிந்து சென்று சுதந்திரதேசமாக வாழ விரும்புகிறீர்களா?” பிரான்ஸின் கடல் கடந்த

Read more
அரசியல்கொவிட் 19 செய்திகள்செய்திகள்

இங்கிலாந்தில் இனி கோவிட் பாஸ்| நாடாளுமன்றில் வாக்கெடுப்பில் அங்கீகாரம்

இங்கிலாந்தில் கோவிட் பாஸ் (Covid Passes) திட்டத்தை கொண்டுவர, அந்த திட்டம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பில் வெற்றிபெற்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பில் 243 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது.

Read more
அரசியல்செய்திகள்

வரவிருக்கும் நிதி ஆண்டில் தமது வரவு செலவுத் திட்டத்தில் உபரியாக நிதி இருக்கும் என்கிறது சவூதி அரேபியா.

பல ஆண்டு காலங்களாகத் தனது வரவுசெலவுத் திட்டத்தின் பின்னர் நிதிப் பற்றாக்குறையைக் காட்டிவந்த சவூதி அரேபியா 2022 நிதியாண்டில் தம்மிடம் 23.99 பில்லியன் டொலர் பெறுமதியான நிதி

Read more