அரசியல்

அரசியல்செய்திகள்

ஏறிவரும் எரிபொருட்கள் விலைகளைக் கருத்தில் கொண்டு அயர்லாந்து குடும்பத்துக்கு 100 எவ்ரோ மான்யம் கொடுக்கவிருக்கிறது.

இதுவரை காணாத வகையில் குறுகிய காலத்தில் சர்வதேச ரீதியில் எரிபொருட்களுக்கான விலை அதிகரித்திருக்கின்றது. எரிநெய் மட்டுமன்றி மின்சாரம் உட்பட்ட மக்களுக்கு அத்தியாவசியமானவைகளின் விலைகள் உயர்ந்ததால் பெரும்பாலானோர் வாழ்க்கை

Read more
அரசியல்

ஆசிரியர்களின் சுதந்திரப் பேச்சுரிமையைக் காப்பதாக உறுதி கொடுக்கிறது டென்மார்க்.

பாடசாலை ஆசிரியர்கள் எவ்விதப் பயமுமின்றி மதம் சம்பந்தப்பட்ட விடயங்கள், பெண்ணுரிமை, ஓரினச் சேர்க்கை, யூத இன அழிப்பு போன்ற விடயங்களை வகுப்புக்களில் பேசக்கூடிய நிலைமை இருக்கவேண்டுமென்று தெளிவாகக்

Read more
அரசியல்சமூகம்செய்திகள்

சினிமாக்களைத் தணிக்கை செய்வதை முழுவதுமாக நிறுத்தப்போவதாக எமிரேட்ஸ் அறிவித்திருக்கிறது.

தனது நாட்டை எல்லோருக்கும் திறந்த ஒரு நாடாக மாற்றும் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகிறது எமிரேட்ஸ். சமீபத்தில் அரச ஊழியர்களுக்கு வாரத்தில் நாலரை நாட்களை வேலை நாட்களாக

Read more
அரசியல்செய்திகள்

சூடான் மக்கள் ஜனாதிபதி மாளிகையின் முன்னாள் இராணுவத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.

ஒக்டோபர் மாதக் கடைசியில் சூடானில் இராணுவத்தினரால் நடாத்தப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு அதன் பின்னர் பல வகைகளில் மக்களை ஏமாற்றுவதில் முனைந்திருக்கிறது. ஆனாலும், மக்கள் தளராமல் லட்சக்கணக்கில் கூடி

Read more
அரசியல்

இடதுசாரிப் பாதையில் சிலேயை நடத்த கபிரியேல் போரிச்சுக்கு மக்கள் பச்சைக் கொடி காட்டினார்கள்.

மாணவர் போராட்டத் தலைவராக இருந்த கபிரியேல் போரிச்சின் இடதுசாரிக் கொள்கைகளுக்கு மக்கள் ஆதரவளித்து அவரை நாட்டின் ஜனாதிபதியாக்கினார்கள். எதிர்த்தரப்பில் நின்று போரிச்சை ஒரு கொம்யூனிஸ்ட் என்று சித்தரித்த

Read more
அரசியல்செய்திகள்

ஐ.நா-வுடன் இணைந்து முடக்கப்பட்டிருக்கும் ஆப்கானிஸ்தானின் நிதியை அவர்களுக்கு உதவ இஸ்லாமிய நாடுகள் உறுதிகொண்டன.

ஞாயிறன்று ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபுலில் நடந்த இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டில் பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் கலந்துகொண்டன. ஆப்கானிஸ்தான் அரசுக்குச் சொந்தமான வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்டுக் கிடக்கும்

Read more
அரசியல்செய்திகள்

அரபு நாடுகளுடன் இஸ்ராயேலின் நட்புத் திட்டங்கள் மேலும் விரிவடைகின்றன.

ஆபிரகாம் ஒப்பந்தம் மூலம் இஸ்ராயேல் அரபு நாடுகளுடன் செய்துகொண்ட நட்பின் மூலம் மிகவும் நெருங்கும் நாடுகளிலொன்று மொரொக்கோவாகும். அவர்களிருவரும் ஒன்றிணைந்து தானியங்கிக் காற்றாடி விமானங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள்

Read more
அரசியல்செய்திகள்

சிறீலங்காவின் வெளிநாட்டுச் செலாவணித் தட்டுப்பாடு பொருளாதாரத்தை மேலும் இறுக்குகிறது.

26 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடன் சுமைப்பட்டிருக்கும் தீவின் வர்த்தக நிலைமை பலவீனமடைந்துவிட்டிருப்பதாக அதன் தரத்தை மேலும் ஒரு படி கீழிறக்கியிருக்கிறது Fitch அமைப்பு. மூன்றாவது காலாண்டில்

Read more
அரசியல்செய்திகள்

“முன்னாள் சோவியத் அங்கத்துவர்களை நாட்டோ தனது அங்கத்துவர்களாகக்கலாகாது,” என்கிறது ரஷ்யா.

சமீப வருடங்களில் படிப்படியாக மோசமாகிவிட்டிருக்கும் மேற்கு நாடுகள் – ரஷ்யாவுக்கு இடையேயான உறவு தொடர்ந்தும் நச்சாகி வருகிறது. உக்ரேன் மீது ரஷ்யா படையெடுக்கவிருப்பதாக மேற்கு நாடுகள் குற்றஞ்சாட்டிவருவதும்,

Read more
அரசியல்செய்திகள்

தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாட்டின் வைபவங்களுக்கான உத்தியோகபூர்வமான பாட்டாக்கப்பட்டது.

மனோன்மணியம் சுந்தரனாரால் பாடப்பட்ட “நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்…..” என்று ஆரம்பிக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து தமிழக அரசின் உத்தியோகபூர்வமான வைபவங்கள், கல்விக்கூடங்களில் பாடப்படவேண்டிய பாடல் என்று தமிழக

Read more