அரசியல்

அரசியல்செய்திகள்

மக்ரோனுக்குச் சவாலாகும் வலெரி! ரிப்பப்ளிக்கன் கட்சி வாக்கெடுப்பில் பொது வேட்பாளராக அவரே தெரிவு.

பிரான்ஸின் பழமைவாதிகளது பிரதான வலது அணிக் கட்சியான லே ரிப்பப்ளிக்கன் (Les Republicains-LR) சார்பில் அதிபர் தேர்தலில் போட்டி போடப்போகின்ற வேட்பாளராக வலெரி பெக்ரெஸ் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.இதன்

Read more
அரசியல்செய்திகள்

மாலியில் தமது பொருட்களை விற்கச் சந்தைக்குப் போனவர்களை வழிமறித்துக் கொன்றார்கள் தீவிரவாதிகள்.

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் சமீப காலத்தில் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் கையோங்கியிருக்கிறது. பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு, லட்சக்கணக்கானோர் தமது வீடும் நாடுமிழந்து புலம்பெயர்ந்திருக்கிறார்கள். அடிக்கடி கொல்லப்பட்டுவரும் சாதாரண மக்களைப்

Read more
அரசியல்செய்திகள்

“பெண்களின் உரிமைகளை மதிக்கக்கூடிய நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படவேண்டும்,” தலிபான்களின் தலைமை.

வெள்ளியன்று ஆப்கானிஸ்தான் தலிபான்களின் தலைமையினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையின்படி அவர்கள் உடனடியாக, “ஆப்கானியப் பெண்களின் உரிமைகளை மதிக்கும்,” சட்டங்களை அமுலுக்குக் கொண்டுவரவேண்டும். அந்த ஆணையை அவர்களுக்குப் பிறப்பித்திருப்பவர் அந்த

Read more
அரசியல்செய்திகள்

திகிராய் விடுதலை இயக்கத்திடமிருந்து நகரங்களைக் கைப்பற்றியிருக்கிறது எத்தியோப்பிய இராணுவம்.

ஒன்றிணைந்த வெவ்வேறு இன விடுதலை இயக்கத்தினர் எத்தியோப்பிய அரசின் இராணுவத்தினரிடமிருந்து பிராந்தியங்களைக் கைப்பற்றியிருந்ததாகச் சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன. அத்துடன் திகிராய், ஒரோமோ ஆகிய இன

Read more
அரசியல்செய்திகள்

வளைகுடா எண்ணெய் வள நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்கிறார் மக்ரோன்.

டொனால்ட் டிரம்ப்பின் ஆட்சிக்காலம் போன்றளவுக்கு அமெரிக்காவின் ஆசைப்பிள்ளையாக இல்லாத நிலைமையிலிருக்கும் வளைகுடா எண்ணெய் வள நாடுகளுக்கு இரண்டு நாட்சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் மக்ரோன். டுபாயில் நடந்துவரும் எக்ஸ்போ 2020

Read more
அரசியல்செய்திகள்

பிரான்ஸின் வரலாற்று நாயகர்கள் வரிசையில் முதல் கறுப்பின பெண்.

பாரிஸ் பந்தியோன் கல்லறையில்அவரது நினைவுப் பேழை புதைப்பு! அமெரிக்காவில் பிறந்த கறுப்பினக் கலைஞரும் சிவில் உரிமைச் செயற்பாட்டாளருமான ஜோசபின் பேக்கர் (Josephine Baker)-அவர் இறந்து சுமார் அரை

Read more
அரசியல்செய்திகள்

யசீதியர்களை இன அழிப்புச் செய்ததாக ஜிகாதி ஒருவனுக்கு முதல் தடவையாக ஜேர்மனியில் ஆயுள் தண்டனை.

ஐக்கிய நாடுகள் சபையினால் யசீதியர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என்று உத்தியோகபூர்வமாக நிறுவப்பட்டாலும், இதுவரை எவருமே அதற்காகத் தண்டிக்கப்பட்டதில்லை. எனவே, ஜேர்மனியில் அக்குற்றத்துக்காகக் கொடுக்கப்பட்டிருக்கும் ஆயுள் தண்டனை இதேபோன்ற

Read more
அரசியல்செய்திகள்

மாவீரர் நாளுக்காகத் தீபங்களை ஏற்ற ஒன்றுகூடியவர்களை ஆயுதபாணியாக இராணுவத்தினர் விரட்டினர்.

முல்லைத்தீவில் கடைசிப் போர் நடந்த இடங்களில் மாவீரர் தினத்தையொட்டி,  இறந்து போனவர்களை நினைவுகூர அவர்களுடைய உறவினர்களும், அப்பகுதி வாழ் தமிழர்களும் கூடியிருந்தனர். 2019 ம் ஆண்டு ஜனாதிபதியால்

Read more
அரசியல்செய்திகள்

ஆப்கானிஸ்தான் எமிரேட்டின் ஆன்மீகத் தலைவர் உலக நாடுகளிடம் உதவி கேட்டார்.

வரவிருக்கும் குளிர்காலம் ஆப்கானிஸ்தான் படுமோசமான பசி, பட்டினியை எதிர்நோக்கும் என்பதைக் குறிப்பிட்டுத் தமது நாட்டுக்கு உதவும்படி சர்வதேசத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார் ஆப்கானிஸ்தானின் தலைவர் முல்லா ஹசன் அக்குண்ந்.

Read more
அரசியல்செய்திகள்

ஹமாஸ் இயக்கத்தின் சகல சிறகுகளையும் “தீவிரவாதிகள்” என்று ஐக்கிய ராச்சியம் பிரகடனம் செய்தது.

கடந்த வாரம் அமெரிக்காவில் நடந்த பேச்சுவார்த்தைகளின் பின்பு அறிவிக்கப்பட்டது போலவே 26 ம் திகதி வெள்ளியன்று ஐக்கிய ராச்சியம் ஹமாஸ் இயக்கத்தின் எல்லா அமைப்புக்களையும் “தீவிரவாதிகள்” என்று

Read more