அரசியல்

அரசியல்செய்திகள்

அமெரிக்காவிடமிருந்து எட்வர்ட் ஸ்னௌடன் மறைந்திருக்க உதவிய சிறீலங்கா குடும்பத்துக்கு கனடா புகலிடம் வழங்கியது.

சுபுன் திலின கல்லபத்த, நடீகா தில்ருக்சி நோனிஸ் மற்றும் அவர்களின் இரண்டு பிள்ளைகளும் ஹொங்கொங்கில் அகதிகள் அந்தஸ்துக்காக விண்ணப்பித்து விட்டு அங்கே வாழ்ந்து வந்தார்கள். அமெரிக்காவிலிருந்து தப்பியோடிய

Read more
அரசியல்செய்திகள்

பார ஊர்திச் சாரதிகள் பற்றாக்குறை. எரிபொருள் நிலையங்கள் வற்றின! இராணுவத்தைக் களமிறக்க முடிவு

பிரிட்டனைத் தாக்குகிறது பிரெக்ஸிட்! பார ஊர்திகளின் சாரதிகளுக்கு ஏற்பட்டபெரும் பற்றாக்குறையால் இங்கிலாந்தில் பெற்றோல் விநியோகம் முடங்கியுள்ளது. பெரும்பாலான நிலையங்கள் எரிபொருள் சேமிப்பு இன்றி வற்றியுள்ளன. விநியோகத்தைச் சீராக்குவதற்கு

Read more
அரசியல்செய்திகள்

போலி அடையாளங்களைப் பாவித்து நாட்டைவிட்டு ஓடியவர்களை விசாரிக்கும்படி ஆப்கான் பத்திரிகையாளர்கள் கோரிக்கை.

காம் ஏயர் என்ற ஆப்கானியத் தனியார் விமான நிறுவனம் நாட்டிலிருந்து பத்திரிகையாளர்களையும், தகைமையுள்ள சிலரையும் நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்காக ஒழுங்கு செய்யப்பட்டது. வெளியேற்றவேண்டியவர்களுக்குப் பதிலாக காம் ஏயரின் உயரதிகாரிகளும்

Read more
அரசியல்செய்திகள்

காய்ந்து போயிருக்கும் ஐக்கிய ராச்சியத்தின் எரிநெய் விற்பனைத் தலங்களுக்கு உதவ 10,500 சாரதி விசாக்கள்.

கடந்த வாரம் முழுவதும் சர்வதேச ஊடகங்களில் உலவிவந்த முக்கிய செய்திகளிலொன்றாக விளங்கியது ஐக்கிய ராச்சியத்தில் எழுந்திருக்கும் பாரவண்டிச் சாரதிகளுக்கான தட்டுப்பாட்டின் விளைவு. எரிபொருட்களைக் காவிச்செல்லும் கொள்கல வண்டிச்

Read more
அரசியல்செய்திகள்

கொஸோவோவுக்கும், செர்பியாவுக்கும் இடையே மீண்டும் உரசல் ஆரம்பித்திருக்கிறது.

சுமார் 20 வருடங்களாகிறது முன்னாள் யூகோஸ்லாவிய நாடுகளுக்கிடையே போர் உண்டாகிப் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்து, புதிய எல்லைகள், நாடுகள் உண்டாக்கப்பட்டு. அவர்களிடையே பெருமளவில் அமைதி நிலவினாலும் கூட செர்பியா

Read more
அரசியல்செய்திகள்

ஜேர்மனியத் தேர்தல் முடிவுகளின் கேள்வி, யாரைக் ஆட்சியைமைக்க அனுமதிக்கும், சூழல் ஆதரவாளர்களும், லிபரல் கட்சியினரும் என்பதாகும்.

திங்களன்று விடியும்வரை ஆளும்கட்சிகளின் கூட்டணியின் இரண்டு கட்சிகளுக்குள் கத்திமுனைப் போட்டியாக இருந்தது ஜேர்மனியின் தேர்தலின் முடிவுகள். அது அறிவிக்கப்பட்டபோது பிரதமர் பதவியைக் கொண்டிருக்கும் கிறீஸ்தவ ஜனநாயகக் கட்சி

Read more
அரசியல்செய்திகள்

ஐஸ்லாந்துப் பெண்களை ஏமாற்றிவிட்டது நாட்டின் தேர்தல் ஆணையம்.

ஐஸ்லாந்தில் சனியன்று நடந்த தேர்தலில் ஆளும் கட்சிகளின் கூட்டணியே வெற்றி பெற்றதாகத் தெரியவருகிறது. 63 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஐஸ்லாந்தில் ஆளும் கட்சிக் கூட்டணி 37 இடங்களைப்

Read more
அரசியல்செய்திகள்

ஒரினத் திருமணத்துக்கு ஆதரவாக சுவிஸ் மக்கள் அமோக வாக்களிப்பு!

ஒரு பாலினத்தவர்கள் ஏனைய ஜோடிகளைப் போன்று திருமணம் செய்து கொள்வதையும் குழந்தைகளைத் தத்தெடுப்பதையும் அங்கீகரிக்கும் சட்டத்துக்கு சுவிஸ் மக்கள் அமோக ஆதரவைவாக்குகள் மூலம் வெளிப்படுத்தி உள்ளனர். இன்று

Read more
அரசியல்செய்திகள்

ஹெராத் நகரின் சதுக்கங்களில் கொலைத்தண்டனைக்கு உள்ளானவர்களைக் கட்டித் தொங்கவிடுகிறார்கள் தலிபான்கள்!

குற்றஞ்செய்த நால்வரைக் கொன்ற தலிபான் இயக்கத்தினர் இறந்துபோனவர்களின் உடல்களை ஆப்கானிஸ்தானின் மேற்கிலிருக்கும் ஹெராத் நகரின் வெவ்வேறு இடங்களில் தூக்கிக் கட்டியிருக்கிறார்கள். இரத்தம் தோய்ந்த சடலங்களின் படங்கள் சமூகவலைத்தளங்களில்

Read more
அரசியல்செய்திகள்

“ஆக்கிரமித்த பகுதிகளை விட்டு இஸ்ராயேல் வெளியேற ஒரு வருட அவகாசம்,” கொடுப்பதாகச் சூளுரைக்கிறார் அப்பாஸ்

நியூ யோர்க்கில் நடந்துவரும் ஐ.நா-பொதுச்சபைக்காகத் தொலைத்தொடர்பு மூலம் உரையளித்தால் பாலஸ்தீன ஜனாதிபதி முஹம்மது அப்பாஸ். அவ்வுரை மூலம் அவர் “இஸ்ராயேல் 1967 எல்லைக்குப் பின்னர் ஆக்கிரமித்த பாலஸ்தீனப்

Read more