அரசியல்

அரசியல்செய்திகள்

அமெரிக்கா – கனடா – சீனாவின் முக்கோண ராஜதந்திரச் சிக்கல் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.

சீனாவின் தொழில்நுட்பச் சுறா ஹுவாவேயின் உயரதிகாரி மெங் வாங்சூ[Meng Wanzhou] கனடாவிலிருந்து வெளியேறியதும், கனடாவில் உளவுபார்த்ததாகக் குற்றஞ்சாட்டிச் சிறைவைக்கப்பட்டிருந்த கனடாவின் குடிமக்கள் இருவரையும் சீனா விடுவித்திருக்கிறது. முன்னாள்

Read more
அரசியல்செய்திகள்

“AUKUS ஆகவோ JAUKUS ஆகவோ JAIAUKUS ஆகவோ மாறாது. அதற்குள் இந்தியாவுக்கோ, ஜப்பானுக்கோ இடமில்லை.”

ஆஸ்ரேலியாவுடனும், ஐக்கிய ராச்சியத்துடனும் அமெரிக்கா கைகோர்த்து உண்டாக்கும் AUKUS என்ற இந்தோ – பசுபிக் சமுத்திரப் பாதுகாப்பு அமைப்பில் இந்தியாவுக்கோ, ஜப்பானுக்கோ இடமில்லையென்பதில் தெளிவாக இருக்கிறது அமெரிக்கா.

Read more
அரசியல்சினிமாசெய்திகள்

சோமாலியாவில் முப்பது வருடங்களுக்குப் பின்னர் அரங்கில் சினிமா வெளியிடப்படவிருக்கிறது.

பூத்துக் குலுங்கிய முன்னொரு காலத்தில் சோமாலியாவின் தலைநகரில் கலாச்சார நிகழ்ச்சிகள் நடப்பது சாதாரணமாக இருந்தது. 1967 இல் மாசே துங்கால் நன்கொடையாக ஒரு தேசிய கலாச்சார அரங்கு

Read more
அரசியல்செய்திகள்

கத்தலோனியாவுக்குத் தனிநாடு கோரித் தேர்தல் நடாத்தியதற்காக இயக்கத் தலைவர் கார்லோஸ் புய்டமோன் கைதுசெய்யப்பட்டார்.

சுமார் நாலு வருடங்களுக்கு முன்னர் ஸ்பெயினின் சுயாட்சி மாநிலமான கத்தலோனியாவைத் தனிநாடாக்கக் கோரித் தேர்தல் நடத்தினார்கள் அப்பிராந்தியத்தின் சில அரசியல் தலைவர்கள். அத்தேர்தலின் பின்னர் அவர்கள் கத்தலோனியா

Read more
அரசியல்செய்திகள்

அல்ஜீரியா-மொரொக்கோ இழுபறியில் அல்ஜீரிய வான்வெளி மொரோக்கோவுக்கு மூடப்பட்டது.

மொரொக்கோவுடனான ராஜதந்திரத் தொடர்புகளை ஆகஸ்ட் 24 இல் முறித்துக்கொண்ட அல்ஜீரியா அதற்கு ஒரு மாதத்துக்கு முன்னரே தனது தூதுவரை அங்கிருந்து திரும்ப வரவழைத்துக்கொண்டது. இரண்டு நாடுகளின் எல்லையிலிருக்கும்

Read more
அரசியல்காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

“வெளிநாடுகளுக்கு இனிமேல் நிலக்கரிச் சக்தி நிலையங்களுக்காகக் கடனில்லை,” என்கிறது சீனா.

உலகின் பணக்கார நாடுகளான G 7 நாடுகளின் காலடித்தடத்தைத் தொடர முடிவெடுத்திருக்கிறது சீனா, காலநிலையை நச்சாக்கும் நிலக்கரி எரிசக்தி நிலையங்களுக்குக் கடன் கொடுப்பதில்லை என்ற விடயத்தில். ஆனால்,

Read more
அரசியல்செய்திகள்

இந்தோ-பசுபிக்கில் பிரான்ஸுடன் கைகோர்க்க தயாராகிறது இந்தியா.

மக்ரோனுடன் மோடி உரையாடல்நீர்மூழ்கிகளை இந்தியா வாங்கும்? இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் பிரான்ஸுடன் வெளிப்படையாகவும் உள்ளார்ந்த விதத்திலும் நெருங்கிச் செயற்படுவதற்கு இந்தியா தனது விருப்பத்தை வெளியிட்டிருக்கிறது. அதிபர் மக்ரோனுக்கும்

Read more
அரசியல்செய்திகள்

பள்ளிச் சிறுவர்களுக்கு மாஸ்க் ஒக். 4 முதல் தளர்த்தப்படுகிறது.

சுகாதாரப் பாஸ் நடைமுறையில் உடனடியாக மாற்றம் ஏதுமில்லை! இலவச வைரஸ் பரிசோதனைகள் ஒக்ரோபர் 15 முதல் நிறுத்தப்படும்! கட்டாய சுகாதாரப் பாஸ் விதிமுறையை உள்ளூர் மட்டத்தில்-இடத்துக்கிடம் -தளர்த்துகின்ற

Read more
அரசியல்செய்திகள்

இந்தியாவின் சகல மதத்தினரிடையேயும் பிள்ளை பெறுதல் குறைந்திருக்கிறது.

இந்தியாவின் முக்கிய மதத்தவர்களைப் பொறுத்தவரை தொடர்ந்தும் முஸ்லீம்களே அதிகளவில் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள். அதையடுத்து அதிக பிள்ளைகளைப் பெற்றுக்கொள்பவர்கள் இந்துக்கள். ஜைன மதத்தைச் சேர்ந்தவர்களே மிகக் குறைந்தளவில் பிள்ளைகளைப்

Read more
அரசியல்செய்திகள்

நியூயோர்க்கில் நடக்கவிருந்த தெற்காசியக் கூட்டுறவு அமைப்பின் வருடாந்திர மாநாடு ரத்து செய்யப்பட்டது.

நடந்துகொண்டிருக்கும் ஐ.நா-வின் பொதுச்சபைக் கூட்டத்துக்கு இணையாக நியூயோர்க்கில் நேபாளத்தின் தலைமையில் தெற்காசியக் கூட்டுறவு அமைப்பின் மாநாடு [SAARC] நடைபெறுவதாக இருந்தது. அந்த மாநாட்டில் ஆப்கானிஸ்தானின் சார்பில் தலிபான்

Read more