அரசியல்

அரசியல்செய்திகள்

பாலஸ்தீனர்களின் அரசு தனது குடிமக்களைக் கண்டபடி கைது செய்து வருவது பற்றி ஐரோப்பாவும், ஐ.நா-வும் கவலை தெரிவிக்கின்றன.

பாலஸ்தீனப் பிராந்தியத்தில் தேர்தல்கள் நடாத்தாமல் ஆட்சிசெய்து வரும் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் அரசின் விமர்சகர்களை வேறு காரணங்களின்றிக் கைது செய்து உள்ளே வைப்பது சமீப காலங்களில் அதிகமாகி

Read more
அரசியல்செய்திகள்

துருக்கிய – சைப்பிரஸ் அதிகாரிகளின் கடவுச்சீட்டுக்களை ரத்து செய்யப்போவதாக கிரேக்க – சைப்பிரஸ் அரசு அறிவித்திருக்கிறது.

துருக்கிய – சைப்பிரஸ் அதிகாரிகள் கிரேக்க – சைப்பிரஸ் அரசுக்கெதிரான நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாலேயே குறிப்பிட்ட முடிவை எடுக்கவேண்டிய நிலைக்குள்ளானதாக கிரேக்க – சைப்பிரஸ் அரசின் பேச்சாளர் தெரிவித்தார்.

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

ஏவுகணைத் தாக்குதல் அச்சம்! தீப் பொறிகளை விசிறியவாறு தரையிறங்கும் விமானங்கள்!!

காபூல் சர்வதேச விமான நிலையத்தில்தரையிறங்கி ஏறும் மீட்பு விமானங்கள் இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்களின் ஏவுகணை வீச்சுக்கு இலக்காகக் கூடிய ஆபத்து இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு இறங்கும்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

காபூலிலிருந்து பாரிஸ் வந்தோரில் ஐவர் சந்தேகத்தில் கண்காணிப்பு!

ஒருவர் தலிபான் இயக்க ஆயுததாரி. திருப்பி அனுப்ப அரசுக்கு அழுத்தம்! காபூலில் இருந்து அபுதாபி வழியாகப்பாரிஸுக்கு மீட்டுவரப்பட்ட ஆப்கானிஸ்தான் பிரஜை ஒருவரும் அவரது உறவினர்கள் நால்வரும் கண்காணிப்பின்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

“இத்தனை வேகமாக நாட்டை நாம் பொறுப்பெடுக்கவேண்டியிருக்குமென்று எதிர்பார்க்கவில்லை,” என்கிறார்கள் தலிபான்கள்.

மூன்று மாதங்களாவது ஆப்கானிய இராணுவம் தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றாமல் எதிர்த்துப் போரிடும், என்ற அமெரிக்க உளவுத்துறைக் கணிப்பு வந்த ஒரே வாரத்தில் காபுல் நகரத்தினுள் தலிபான் இயக்கத்தினர்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

தமது காபுல் மருத்துவ முகாமிலிருந்த ஆப்கானியக் குழந்தைகளை அங்கிருந்து கொண்டுவந்தது நோர்வே.

“காபுலில் எங்கள் மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்றுவந்த ஆப்கானியக் குழந்தைகள் சிலரை நாம் எங்களுடைய மீட்பு விமானம் மூலம் நோர்வேக்குக் கொண்டுவந்திருக்கிறோம். அங்கே நிலவிய படு மோசமான

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

வான் தள நெரிசலில் ஏழு பேர் பலி!

காபூல் அவலம் ஒரு வாரமாக நீடிப்பு! மீட்பு விமானத்தில் பெண் பிரசவம், படை வீரர்கள் கையில் குழந்தைகள்! சீருடையும் கவச அங்கிகளும் அணிந்த ஒர் அமெரிக்கப் படைவீரர்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

இஸ்ராயேல் காஸா எல்லையில் கைகலப்பு. காஸாவைக் குறிவைத்து இஸ்ராயேல் விமானத் தாக்குதல்கள்.

காஸா பிராந்தியத்தை ஆளும் தீவிரவாத அமைப்பினரான ஹமாஸ் இஸ்ராயேலின் எல்லைக்காவல் நிலையத்தில் எதிர்ப்பு ஊர்வலமொன்றுக்கு வரும்படி பாலஸ்தீனர்களைத் தூண்டியிருந்தது. அங்கே கூடிய பாலஸ்தீனர்கள் எல்லைக்காவல் நிலையத்தை நோக்கி

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

தலிபான்களால் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட இந்தியர்கள் காபுல் விமான நிலையத்தில், மேலும் 200 பேர் குருத்துவாராவில் அடைக்கலம்.

தலிபான்களால் கைப்பற்றப்பட்டுவிட்ட ஆப்கானிஸ்தானின் வெவ்வேறு நகரங்களில் சுமார் 1,000 இந்தியர்கள் தொடர்ந்தும் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் சுமார் 150 பேர் தலிபான்களுடைன் தொடர்புள்ளவர்களால் கைப்பற்றப்பட்டுக் கடத்தப்பட்டார்கள். அவர்கள் விடுவிக்கப்பட்டுக்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

தேர்தல் நடக்காமல் இஸ்மாயில் சாப்ரி யாக்கூப் மலேசியாவின் அடுத்த பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டார்.

“Sheraton Move” என்ற பெயரில் மூடிய ஹோட்டல் கதவுகளுக்குப் பின்னால் பேரம் பேசி மலேசியாவின் பிரதமரான முஹ்யிதீன் யாசின் திங்களன்று மலேசியாவின் அதிகுறைந்த காலப் பிரதமர் என்ற

Read more