அரசியல்

அரசியல்செய்திகள்

“செப்டெம்பர் 11 தாக்குதல் ஒஸாமா பின் லாடினால் இயக்கப்பட்டது என்பதற்கு எவ்விதச் சான்றும் கிடையாது!”

“ஆப்கானிஸ்தானைத் தாக்குவதற்கு அமெரிக்காவுக்கு எந்தவிதக் காரணங்களும் கிடையாது, ஒஸாமா பின் லேடன் 2001 இல் அமெரிகாவை நோக்கி நடந்த தாக்குதல்களில் ஈடுபட்டதற்கான சான்றுகளெதுவும் காட்டப்படவில்லை,” என்று தலிபான்

Read more
அரசியல்செய்திகள்

சீன அரசின் தொலைக்காட்சி மீது பிரிட்டன் மில்லியன்கள் தண்டம் விதித்திருக்கிறது.

சீன அரசாங்கத்தின் சர்வதேச ஊடகமான CGTN அங்கே கைது செய்யப்பட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருக்கும் குய் மின்ஹாய் தான் குற்றஞ் செய்ததாக ஒத்துக்கொண்ட படங்களை இரண்டு தடவைகள் சமீபத்தில்

Read more
அரசியல்செய்திகள்

அமெரிக்காவுக்குப் பிறகு காபுல் விமான நிலையத்தில் பாதுகாப்பை ஏற்கத் திட்டமிட்ட துருக்கியும் பின்வாங்குகிறது.

அமெரிக்கா, நாட்டோ அமைப்பு மற்றும் மேற்கு நாடுகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தது முதலே காபுலின் விமான நிலையம் உட்பட்ட சில பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்து அதன்

Read more
அரசியல்செய்திகள்

அமெரிக்க வீரர்கள் 12 பேர் உட்பட அறுபதுக்கும் அதிகமானோர் பலி!

எச்சரித்து சில மணி நேரத்தினுள் காபூல் விமான நிலையம் அருகே தற்கொலைக் குண்டு வெடிப்புகள்! ஐ. எஸ். இயக்கம் உரிமை கோரல்!! காபூல் விமான நிலையத்துக்கு வெளியேதொடராக

Read more
அரசியல்செய்திகள்

பெலாரூஸ் – போலந்து எல்லைக்குள் ஆபகான் அகதிப் பெண்ணொருவர் உணவு, நீரின்றி இறக்கும் நிலையில்.

ஐரோப்பிய ஒன்றியத்தைப் பழிவாங்கும் நோக்கத்துடன் பெலாரூஸ், அகதிகளைக் கொண்டுவந்து தனது லித்தவேனியா, போலந்து நாட்டு எல்லைகளூடாக ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் விடுவதாக சமீப மாதங்களில் குற்றஞ்சாட்டுப்பட்டு வருகிறது. அந்த

Read more
அரசியல்செய்திகள்

ஊடக உரிமைகள் பற்றிய இந்தியாவின் புதிய கட்டுப்பாடுகளுக்கிணங்கி யாஹூ இனிமேல் இந்தியாவில் செய்திகளை வெளியிடாது.

“எங்களுடைய இணையத்தள அங்கத்தவர்களுக்கு நீண்ட காலமாக நாம் டிஜிடல் இணையத்தளம் மூலம் செய்திகளை வழங்கிவந்ததை நிறுத்தவேண்டியிருக்கிறது. வெளிநாட்டு உரிமையாளர்களின் ஊடகங்கள் இந்தியாவில் செய்திகளை வெளியிடுவது பற்றிய இந்திய

Read more
அரசியல்செய்திகள்

ரஷ்ய நிலைப்பாடு மாறி, ஆப்கானிஸ்தானிலிருந்து முன்னாள் சோவியத் குடிமக்களை வெளியேற்றி வருகிறது.

தலிபான் இயக்கத்தினர் ஒரு தீவிரவாத இயக்கம் என்று ரஷ்யாவில் உத்தியோகபூர்வமாகப் பிரகடனப்பட்டிருக்கிறது. சமீப வாரத்தில் அவர்களுடன் சுமுகமான உறவை வைத்திருக்கலாமா என்ற எண்ணம் எழுந்திருந்தது. அத்துடன் மேற்கு

Read more
அரசியல்செய்திகள்

“காபுலிலிருந்து அமெரிக்காவால் கத்தாருக்குக் கொண்டு செல்லப்பட்டவர்கள் மோசமாக நடாத்தப்படுகிறார்கள்.”

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற விரும்பிய நூற்றுக்கணக்கானோர் காபுலிலிருந்து அமெரிக்க விமானத்தில் கத்தாருக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். அங்கே தமது தங்குமிடம், அதன் வசதிகள் படு மோசமாக இருப்பதாக அவர்கள் புகார்

Read more
அரசியல்செய்திகள்

அல்ஜீரியக் காட்டுத்தீக்கள், அவர்களை மொரொக்கோவுடனான தொடர்புகளைத் துண்டிக்க வைத்திருக்கிறது.

செவ்வாயன்று முதல் மொரொக்கோவிடனான ராஜதந்திர உறவுகளை வெட்டிக்கொண்டதாக அல்ஜிரியா அறிவித்திருக்கிறது. இரண்டு நாடுகளிலிருக்கும் தூதுவராலயங்கள் வழக்கம்போலத் திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மொரொக்கோ தமது நாட்டுக்கு எதிரான செயல்களில்

Read more
அரசியல்செய்திகள்

தலிபான்கள் ஆட்சிக்கு வருவதையறிந்து படுவேகமாக எல்லைமதில் கட்டும் நாடு துருக்கி.

தலிபான் இயக்கத்தினர் காபுலைக் கைப்பற்றியதையடுத்து காபுல் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பிராந்தியங்கள் திறந்த வெளி அகதிகள் முகாம்கள் போல ஆகிவிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏதாவது ஒரு விமானத்திலேறி ஆப்கானிஸ்தானிலிருந்து

Read more