அரசியல்

அரசியல்செய்திகள்

உக்ரேன் எல்லையில் ரஷ்ய இராணுவ வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு. 11 பேர் பலியானார்கள்.

ரஷ்யாவின் பெல்கொரூட் நகரில் போருக்காகத் தயார் செய்யப்பட்டுவரும் ரஷ்ய இராணுவத்தினர் பயிற்சிசெய்துகொண்டிருந்தபோது அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. முன்னாள் சோவியத் யூனியனின் பகுதியாக இருந்த குடியரசு ஒன்றின்

Read more
அரசியல்செய்திகள்

மாசே துங்கின் பின்பு சீனாவின் தீர்க்கதரிசி போன்ற தலைவராகி வரும் ஷீ யின்பிங்.

சீனாவின் மிகப்பெரிய பலம்வாய்ந்த அதிகாரம் நாட்டின் கொம்யூனிஸ்ட் கட்சியாகும். நாட்டின் இராணுவம் கூட கொம்யூனிஸ்ட் கட்சியின் பாதுகாவலர் என்றே பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. அக்கட்சியின் மத்திய தலைமைப் பீடத்தின் நிர்வாகத்

Read more
அரசியல்செய்திகள்

தொடர்ந்தும் தனது நிறுவனம் தொலைத்தொடர்புகளைக் உக்ரேனுக்குக் கொடுக்க இயலாது என்கிறார் மஸ்க்.

சமீப வாரங்களில் உக்ரேன் – ரஷ்யா, சீனா – தாய்வான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான அரசியல் மோதல்களில் பலரால் விரும்பப்படாத கருத்துக்களை ஏலொன் மஸ்க் டுவீட்டியிருந்தார். உக்ரேன்

Read more
அரசியல்செய்திகள்

“உக்ரேனை அழிப்பது எங்கள் நோக்கமல்ல, மேலதிகமாக ரஷ்ய இராணுவத்தினரைப் போருக்குத் தயார்செய்யப்போவதில்லை.” – புத்தின்.

கசக்ஸ்தானில் நடக்கும் பிராந்தியத் தலைவர்கல் மாநாடு ஒன்றில் பங்கெடுத்த ரஷ்ய ஜனாதிபதி விளாமிடிர் புத்தின், உக்ரேன் மீது கடந்த வாரத்தில் நடத்தப்பட்ட ஏவுகணைக்குண்டுத் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டதாகவும் தற்போதைக்கு

Read more
அரசியல்செய்திகள்

தனது பிரதமர் பதவி பறிபோகாமல் காப்பாற்ற, லிஸ் டுருஸ் தனது நிதியமைச்சரைப் பலி கொடுத்தாரா?

பதவியேற்றவுடன் தனது மிக முக்கிய திட்டத்தின் கரு என்று கூறிச் சமர்ப்பித்த வரிக்குறைப்புகளை, ஒரே மாதத்துக்குள் வாபஸ் வாங்கிய லிஸ் டுருஸ் தனது பொருளாதாரத் திட்டத்தின் அச்சாணியாக

Read more
அரசியல்செய்திகள்

சேர்சன் நகரின் ரஷ்யர்களை வெளியேற்றி ரஷ்யாவில் குடியிருப்பு வசதிகள் கொடுக்க ரஷ்யா உறுதியளிக்கிறது.

உக்ரேனிடமிருந்து ரஷ்யா போரில் கைப்பற்றிய பிராந்தியங்களைத் தனது நாட்டின் பகுதிகளாகப் பிரகடனம் செய்தது அறிந்ததே. அதே பிராந்தியங்களின் சில பகுதிகளைத் தாக்கி உக்ரேன் இராணுவம் மீளக் கைப்பற்றியிருக்கிறது.

Read more
அரசியல்காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

பண்ணை மிருகங்களின் ஏப்பங்கள், சிறுநீர் ஆகியவை மீது வரி வசூலிக்கத் திட்டமிடுகிறது நியூசிலாந்து.

இயற்கை அழிவுகளை ஏற்படுத்திவரும் காலநிலை மாற்றங்களுக்குக் காரணமாகப் பண்ணைகளில் வளர்க்கப்படும் விலங்குகள் வெளியேற்றும் எச்சங்களும் இருந்து வருகின்றன. அதனால் பண்ணைகள் பெரும்பாலாக இருக்கும் நியூசிலாந்து தனது நாட்டின்

Read more
அரசியல்செய்திகள்

பாலஸ்தீனாவில் தேர்தல் நடத்த, சிதறுண்டிருக்கும் பாலஸ்தீன இயக்கங்கள் ஒன்றுபட்டன.

சுமார் பதினைந்து வருடங்களாக சிதறுதேங்காய் போலாகியிருக்கும் பாலஸ்தீன இயக்கங்கள் அல்ஜீரியாவில் பேச்சுவார்த்தைகள் நடத்தியிருக்கின்றன. அல்ஜீரியாவின் மேற்பார்வையில் நடந்த அந்தப் பேச்சுவார்த்தைகளின் விளைவாக 14 பாலஸ்தீன இயக்கங்கள் ஒப்பந்தமொன்றில்

Read more
அரசியல்செய்திகள்

அமெரிக்கப் பாராளுமன்ற வன்முறை விசாரணைக்குழு டிரம்ப்பைச் சாட்சி சொல்ல அழைத்திருக்கிறது.

அமெரிக்கப் பாராளுமன்றம் ஜனவரி 06, 2021 இல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டது பற்றிய விபரங்களை ஆராயும் குழு தனது பகிரங்க விசாரணையை இவ்வாரம் தொடர்ந்து நடத்தியது. தொலைக்காட்சியில் எல்லோரும்

Read more
அரசியல்செய்திகள்

மியான்மாரில் ரோஹின்யா- இன அழிப்புக்கு பேஸ்புக் பதிவுகள் உடந்தையாக இருந்தன என்கிறது அம்னெஸ்டி அமைப்பு.

பேஸ்புக் பதிவுகள் பல மியான்மார் இராணுவம் 2017 இல் முஸ்லீம் சிறுபான்மையினரைக் குறிவைத்து அழிப்பதற்கு உதவியாக இருந்ததாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறது அம்னெஸ்டி இண்டர்நஷனல். மியான்மாரின் ரோஹின்யா சிறுபான்மையினரைப் பற்றிய

Read more