அரசியல்

அரசியல்செய்திகள்

மூன்று வேட்பாளர்களில் எவர் இன்று சிறீலங்காவின் ஜனாதிபதியாகத் தெரிந்தெடுக்கப்படுவார்?

சிறீலங்கா பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வகிக்கும் சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் [SLPP] சேர்ந்த டுல்லாஸ் அளகபெருமாவும், ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் அனுரா குமார திசநாயக்காவும் நாட்டின்

Read more
அரசியல்காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

“ஆஸ்ரேலியாவின் சுற்றுப்புற சூழல் பாதிக்கப்பட்டுச் சீரழிந்திருக்கிறது,” என்கிறது அரசின் ஆராய்வு அறிக்கை.

ஆஸ்ரேலியாவில் தற்போது இருக்கும் தாவர இனங்களில் உள்நாட்டில் இருந்தவையை விட வெளிநாடுகளிலிருந்து கொண்டுவந்து அறிமுகமாக்கப்பட்டவையே அதிகம். கடந்த தசாப்தத்தில் மட்டுமே 377 தாவரங்கள், உயிரினங்கள் அழிவை நெருங்க

Read more
அரசியல்கட்டுரைகள்பதிவுகள்

இலங்கை அரசியல் பரப்பை பேரளவில் மாற்றிவிட்ட 100 நாட்கள்

எழுதுவது ♦வீரகத்தி தனபாலசிங்கம்    கொழும்பு காலிமுகத்திடல் ஜனாதிபதி செயலக முற்றுகை மக்கள் கிளர்ச்சி இன்று 100 நாட்களை நிறைவு செய்கிறது. இந்த 100 நாட்களிலும் நடந்தேறியவை

Read more
அரசியல்செய்திகள்

லிதுவேனியா தமது எல்லையூடாக கலீனின்கிராடுக்கு ரஷ்யப் பொருட்களை அனுமதிக்கவேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்.

ரஷ்யாவின் நிலப்பகுதியிலிருந்து கலீனின்கிராட்டுக்கான பொருட்கள் லிதுவேனியாவின் ஊடாகவே கொண்டுசெல்லப்பட முடியும். அந்த வழியே ரஷ்யா குறிப்பிட்ட சில பொருட்களைக் கொண்டுசெல்லக் கூடாது என்று சுமார் ஒரு மாதத்துக்கு

Read more
அரசியல்செய்திகள்

இன்று தனது இரண்டு நாள் சவூதிய விஜயத்தை ஆரம்பிக்கவிருக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி.

2021 இல் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற ஜோ பைடன் வெள்ளியன்று சவூதி அரேபியாவுக்கு உத்தியோகபூர்வமாக விஜயம் செய்யவிருக்கிறார். தனது உரைகளில் பல தடவைகள் கடுமையாக சவூதி அரேபியாவின்

Read more
அரசியல்செய்திகள்

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் முன்வைக்கும் யோசனைகள்

காலி முகத்திடல் போராட்டகாரர்கள் தமது யோசனைகளை முன்வைக்க ஏற்பாடுசெய்யப்பட்ட நிகழ்வு ஒன்று கொழும்பில் உள்ள தேசிய வாசிகசாலையில் இன்று இடம்பெற்றது. அங்கு முக்கியமாக குறிப்பிடப்பட்ட யோசனைகள் கீழே

Read more
அரசியல்செய்திகள்

ஜோன்சனின் இடத்தை நிரப்ப பத்துப் பேர் தயார். களத்தில் குதிக்க மேலும் சிலர் வரவிருக்கிறார்கள்.

ஐக்கிய ராச்சியத்தின் பிரதமரான போரிஸ் ஜோன்சன் அடுத்தடுத்துப் பல அரசியல் தவறுகளைச் செய்ததாலும், கட்சியின் உயர்மட்டத்தினரின் தவறுகள் பல வெளியாகியதாலும் பதவி விலக நேரிட்டது. அதையடுத்து அவர்

Read more
அரசியல்

துனீசிய ஜனாதிபதி தொடர்ந்து நாட்டின் அதிகாரங்களில் பெருமளவைக் கைப்பற்றத் திட்டம்.

அராபிய வசந்தத்தின் பின்னர் ஜனநாயகம் கொஞ்சமாவடு துளிர்த்த ஒரேயொரு நாடு துனீசியா. சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் அங்கே ஜனாதிபதியாகப் பதவியேற்ற காய்ஸ் சாயித் படிப்படியாக அதிகாரங்களைக்

Read more
அரசியல்செய்திகள்

கோட்டாபாய புதனன்று ஜனாதிபதி பதவியிலிருந்து விலகவிருப்பதாக சபாநாயகர் அறிவிப்பு.

ஜூலை 9ம் திகதியன்று கொழும்பில் நடந்த வரலாறு காணாத “கோட்டா பதவி விலகு” ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்களையடுத்து பிரதமர் ரணில் பதவி விலகினார். பாராளுமன்றக் கட்சித் தலைவர்களை ஒன்று

Read more
அரசியல்செய்திகள்

“நாம் போடும் விதிமுறைகளுக்கு உட்படுங்கள், இல்லையேல் மோசமான அழிவுக்குத் தயாராகுங்கள்,” என்கிறார் புத்தின்.

வியாழனன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி புத்தின் உக்ரேனுக்குத் தனது எச்சரிக்கையை முன்வைத்தார். உடனடியாக ரஷ்யாவின் விதிமுறைகளுக்கு அடங்கி நடக்காவிடின் பாரதூரமான விளைவுகளை எதிர்நோக்கவேண்டியிருக்கும், என்று அவர் எச்சரித்தார்.

Read more