அரசியல்

அரசியல்செய்திகள்

நாட்டோ அமைப்பில் சேர பின்லாந்து, சுவீடன் தயாராகிவிட்டன.

இரண்டாம் உலகப் போரின் பின்னர் அணிசேரா நாடுகளாக இருப்பதைப் பெருமையாகச் சொல்லிக்கொண்ட நாடுகளான சுவீடன், பின்லாந்து ஆகியவை வரவிருக்கும் வாரத்தில் நாட்டோ அமைப்பில் சேர்ந்துகொள்ள விண்ணப்பிக்கப் போவது

Read more
அரசியல்செய்திகள்

எம்.பி.ஸட் எமிரேட்ஸ் ஜனாதிபதியாக உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றார்.

எமிரேட்ஸ் கூட்டரசின் ஜனாதிபதியாக இருந்த கலீபா பின் ஸாயத் அல் நஹ்யான் சில தினங்களுக்கு முன்னர் தனது 73 வயதில் மறைந்தார். அவருக்கு அடுத்ததாக இதுவரை பட்டத்து

Read more
அரசியல்கட்டுரைகள்பதிவுகள்

மகிந்த ராஜபக்சவின் வீழ்ச்சியின் பாடங்கள்

எழுதுவது :வீரகத்தி தனபாலசிங்கம்      அண்மைக்கால இலங்கையின் வரலாற்றில் சிங்கள மக்களின் அமோக ஆதரவைக் கொண்ட பெரும்  அரசியல் தலைவர் என்று கருதப்பட்டவர் மகிந்த ராஜபக்ச.நவயுக

Read more
அரசியல்செய்திகள்

சுவீடன், பின்லாந்து ஆகியவைகள் நாட்டோ அமைப்பில் இணைய துருக்கி எதிர்ப்பு.

இராணுவக் கூட்டமைப்பான நாட்டோவில் ஒரு நாடு இணைவதானால் அதை ஏற்கனவே அந்த அமைப்பின் அங்கத்தவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும். உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் போரால் இதுவரை தாம்

Read more
அரசியல்செய்திகள்

இந்தியாவிலிருந்து கோதுமை ஏற்றுமதி செய்தல் உடனடியாக நிறுத்தப்பட உத்தரவு!

உக்ரேன் மீது ஆக்கிரமித்த ரஷ்யா நடத்திவரும் போரால் உலகெங்கும் ஏற்படும் விளைவுகளில் ஒன்று உணவுப்பொருட்களின் விலை உயர்வு ஆகும். தானியவகைகளை ஏற்றுமதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும்

Read more
அரசியல்செய்திகள்

தலிபான்களின் புதிய சட்டம் தம்பதிகளானாலும் உணவகங்களில் ஒன்றாகச் சாப்பிடலாகாது என்கிறது.

சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் ஆட்சியிலிருக்கும் தலிபான்கள் நாட்டில் வாழும் பெண்கள் முகம் முழுவதையும் மறைக்கும் புர்க்கா அணிந்து தான் பொது வெளியில் திரியலாம் என்ற

Read more
அரசியல்செய்திகள்

ஜெனின் அகதிகள் முகாமில் வைத்து அல் – ஜஸீராவின் நீண்டகாலப் பத்திரிகையாளர் ஷிரீன் சுட்டுக் கொலை.

சுமார் கால் நூற்றாண்டாக அல் ஜஸீரா ஊடகத்தில் பணியாற்றிய ஷிரீன் அபு அக்லே புதனன்று சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். பாலஸ்தீன அதிகாரத்தின் பகுதியான ஜெனின் அகதிகள் முகாமில் பணியிலிருக்கும்போது

Read more
அரசியல்செய்திகள்

புதிய ஜனாதிபதி பதவியேற்றிருக்கும் தென் கொரியாவுக்கு அடுத்த வாரம் ஜோ பைடன் விஜயம்.

தென் கொரியாவின் பாரம்பரியம் பேணும் கட்சியைச் சேர்ந்த யூன் சுக் – யேயோல் [Yoon Suk-Yeol] பதவியேற்ற கையோடு ஒரு முக்கிய சர்வதேசத் தலைவர் நாட்டுக்கு விஜயம்

Read more
அரசியல்செய்திகள்

அமெரிக்கா முழுவதற்கும் ஒரே விதமான கருக்கலைப்பு உரிமை வழங்கும் மசோதா செனட் சபையில் தோற்கடிக்கப்பட்டது.

 அமெரிக்காவில் சமீப வாரங்களில் எழுந்திருக்கும் கருக்கலைப்பு ஒரு பெண்ணின் தனிப்பட்ட மனித உரிமையா என்ற அரசியல் சர்ச்சைக்கான போர் நாட்டின் செனட் சபையில் நடந்தபோது அதைக் கொண்டுவந்த

Read more
அரசியல்செய்திகள்

பதவியிலிருந்து விலக மறுத்த கோட்டாபாயா ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் பற்றிச் சிந்திப்பதாகத் தெரிவித்தார்.

சிறீலங்காவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரச் சீர்குலைவால் ஏற்பட்ட மக்களின் அமைதியான போராட்டத்தை வன்முறையாளர்கள் அடக்கி ஒடுக்க முற்பட்டதனால் நாட்டில் சட்டம் ஒழுங்குச் சீர்குலைவு ஏற்பட்டிருக்கிறது. நிலைமையைச் சமாளிக்க ஊரடங்குச்

Read more