சங்கீதபூஷணம் கந்தையா சிவபிள்ளை அவர்களின் நூற்றாண்டு விழா ஜனவரி 20இல்

சங்கீதபூஷணம் கந்தையா சிவபிள்ளை அவர்களின் நூற்றாண்டு விழா ஜனவரி 20 ம் திகதி மெய்நிகர்வழியில் நடைபெறவுள்ளது.

பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சி பிரித்தானிய நேரம் மாலை 6 மணிக்கு ஆரம்பிக்கும்.

நிகழ்ச்சி பற்றிய தகவல்களை வெற்றிநடை நாட்காட்டியில் கீழே உள்ள இணைப்பில் காணலாம்

வெற்றிநடை நாட்டிகாட்டி பார்க்க மேலே அழுத்தவும்

வணக்கம் உறவுகளே!
அழைப்பிதழ்
——————
கமலாலயம் பெருமையுடன் வழங்கும்
சங்கீதபூசணம்.கந்தையா சிவபிள்ளை அவர்களின்
இணைய வழி
நூற்றாண்டு விழா
————————
கீழ்வரும் இணைப்பை அழுத்தி நிகழ்வில் கலந்து பார்த்து சிறப்பிக்க முடியும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.