காதல் |வாழ்க்கை
இன்பமாய் வாழ்ந்த வாழ்க்கை இன்று கசக்குதடி சிலரால் சித்திரமாய் பேசிய சில நாட்கள் சில்லறையாய் சிதறுதடி! சில்லறை ஒலி போல – நம் சிரிப்பின் ஒலியும் கேட்க
Read moreஇன்பமாய் வாழ்ந்த வாழ்க்கை இன்று கசக்குதடி சிலரால் சித்திரமாய் பேசிய சில நாட்கள் சில்லறையாய் சிதறுதடி! சில்லறை ஒலி போல – நம் சிரிப்பின் ஒலியும் கேட்க
Read moreபிறப்பினில் பெருமைநிகழ்ந்திட வேண்டும். இறப்பினில் இதயங்களில்இதயமாதல் வேண்டும். மனதினால் அன்பினைவிதைத்திட வேண்டும். உறுதியால் அவாவினைச்சிதைத்திட வேண்டும். கல்வியால் காரியங்கள்வாய்த்திட வேண்டும். உதவியால் உயரங்கள்எய்திட வேண்டும். நினைவினில் நல்லவைநலமாதல்
Read moreஐயிரு திங்கள்சுமந்தவளை…அம்பாரங்குலுங்க,கதறவிட்டு…பனிக்குடம் உடைத்து,வெற்றி உலா வந்தவளே…!அகாலப் பிறவியின்காமச் சீண்டலுக்கு…தற்கொலைக் கூண்டில்சிக்கித் தவிப்பததெற்கு …!பெண்ணே,கருந்துணி கட்டிநீதி தேவதைகண்ணுறங்குவதாய்எண்ணங்கொண்டு,இன்னுயிர் மாய்க்கவிரைவதென்ன…!வேண்டாம் பெண்ணே,உண்மை உறங்கினாலும்,ஒரு நாளும்சாகாதென்பதைநினைவில் வைத்து,தன்னையேவிடுதலை செய்…!உன் தற்கொலைஎண்ணங்களுக்கு,முற்றுப்புள்ளிவைக்க…!தரித்த சிறகுகள்முளைக்கும்
Read moreபோதைப்பொருளின் பொல்லாப் பிடியினிற்பாதைமாறிப் படுகுழி வீழ்ந்திடும்காதைகள் கேட்டுக் காதுகள் வெந்தன!கற்பனை கடந்த காட்சிகள் தெரிந்தன!ஏதும் அறியா இளையவர் வாழ்வுஇழப்புகள் கண்டிவர் சிதைவதும் சாவதும்சேதிகளாகிச் சிந்தையை வதைத்தன!தீதுகள் செய்து
Read moreவறுமையில் உடலும் வலிமையற்றுப் போனதோ…// கடக்கும் பாதைகள் எங்கும் கண்கள் தேடியே ஓடின…// ஒருவேளை உணவிற்கு ஊசலாடும் உயிர்கள்…// ஞாலம் முழுதும் நிலைத்தே நிறைந்தன…// கொடுக்கும் கைகள்
Read moreஇன்னும் பலஅவமானங்களைகடந்தாக நேரிடும்… ஏமாற்றங்களைஏற்றுக் கொண்டாகநேரிடும் … வலிகளில்மூழ்கித் துடிக்கநேரிடும்… வறுமையில்சிக்கித் திணறநேரிடும்… அறியப்படாததுரோகிகளைஇனம் காண நேரிடும்… நட்டங்கள்நறுக்க நேரிடும்…திட்டங்கள்சிதற நேரிடும்… ஆனாலும்.., வெற்றி எனும் உச்சம்தொடும்
Read moreஅன்பே என் அனைத்தும் ஆனவனே! ஆயிரம் ஆசைகள் மனதில்! அனைத்தையும் கொட்டிவிட துடிக்கிறது மனம்! இமைகள் இரண்டு உன்னை விட்டு விலக மறுக்கின்றன! ஈகை உள்ளம் கொண்ட
Read moreஇரண்டாம்பராந்தகனாகியச்சுந்தரச்சோழன் .. அரிஞ்சயச்சோழனின்இரண்டாம்மகன் .. வானவன்மாதேவியைமாலைச்சூடினான் .. சோழநாட்டின்சக்கரவர்த்திஆயினான் .. ஆதித்தக்கரிகாலன்குந்தவைஅருண்மொழிவர்மன், மூன்றுக்கண்மணிகள்சுந்தரரின்நல்மணிகள் … சுந்தரச்சோழரின்முதல்முதல்வன்.. ஆதித்தக்கரிகாலனெனும்பட்டத்துஇளவரசன்.. மங்கலத்துச்செப்பேடுபோற்றிடும்நல்வீரன் .. வந்தியத்தேவனின்ஆருயிர்நண்பன் .. நந்தினியின்காதலில்இளமையில்வீழ்ந்தாய் .! தங்கைகுந்தவையால்காதலில்நொடிந்தாய்
Read moreமனிதர்கள்நம்முள் விழுந்துநம் வெறுப்பைவெளிக் கொணர்ந்தால்அது…கர்மா,அதை சலனமின்றிகடந்து செல்வதேகர்மவினைக்குநாம் கொடுக்குதகுதியானவிளைவு, மனிதர்கள் நம்முள்இருந்துகோபத்தைவரவழைத்தால்அதுவினை.. புரிதலுடன்மௌனமாககடந்துசெல்லுகையில்அது,செயலிழந்துபோகும்… மனிதர்கள்நம்முள் விழுந்துகாதலைவெளிக்கொணர்ந்தால்அதுவலிகளுக்கானசாபம்,நிராகரித்துகடந்துசெல்லுகையில்வேதனைகள்செயலிழந்துபோகும், மனிதர்கள்நம்முள் விழுந்துநன்றியுணர்வைஉண்டாக்கினால்அது, நம்புண்ணியத்தின்விளைவு..நன்றிகூறிகைகுப்பிகடந்துசெல்லுங்கால்கடந்துபோகும்கர்மவினைகூடநம்மை….. எழுதுவது : ஜெயக்குமாரி
Read moreமாற்றத்தை விதைப்போம்… மாறும் உலகினில் மாற்றம் வேண்டும்! சாதி மத ஏற்றத்தாழ்வு கூடாது! தீண்டாமை எண்ணத்தை தீக்கிரையாக்க வேண்டும்! இருப்பவன் இல்லாதவனுக்கு கொடுக்க வேண்டும்! காமக் கயவர்களை
Read more