புது வருடமே வருக!

புது வருடமே வருக! புது வசந்தம் தருக!புது வாழ்வைத் தருக !புது கவிதைகளைத் தருக! எங்களுக்கு சந்தோஷங்கள் மகிழ்ச்சிகுதூகலத்தை அள்ளித் தருக! ஆரோக்கியமான வாழ்வைத் தருக! இந்நாள்

Read more

சிரிப்பு

மழலையின் சிரிப்புநம்மையும்சேர்த்து சிரிக்க வைக்கும்! சிறு வயதினரின் சிரிப்பு கள்ளமில்லாமல் இருக்கும்! குமரியின் சிரிப்புசில்லறை சிதறியது போலிருக்கும்! அம்மாவின் சிரிப்புநம்மை அரவணைக்கும்! அப்பாவின் சிரிப்பு ஆனந்தம்! முதுமையின்

Read more

வீழ்வேனென்று நினைத்தாயோ?

ஒற்றைச் செங்கலென ஒதுக்கி நீவைத்தாலும்அற்ப பதரென அரிந்து நீவிட்டாலும்விழுந்தால் மழையாய் விழுவேன் மண்ணில் எழுந்தால் மலையாய் எழுவேன் முன்னில்… வீழ்வே னென்று வீண்கனவு காணாதே வாழ்வதற்கு நானில்லை வீழ்த்த நீயுமெண்ணாதே.தாழ்த்திடவே நீசெய்யும் தரக்குறைவு சொற்களெல்லாம்வீழ்த்திடாது என்னையும் வீணனே நீபுரிந்துகொள் பெண்ணுக்கு மயங்குகின்ற

Read more

எண்ணச் சிதறல்கள்

வாடிப் போகும் மலர்களின் இதழ்கள் கூட சிரிக்கிறது.வாழ பிறந்த நாம்ஒவ்வொரு நாளையும் அனுபவித்து வாழ்வோமே! இருக்க இடம் தரும் மரமே நமக்கு நிழல்கொடுக்கும் போதுநமக்கு உதவியவரை மறக்காமல்

Read more

துணிவு கொள்…

ஒன்றாகு! ஒன்றுக்குள் ஒன்றாகு! ஒன்றின்மேல்ஒன்றென்ற எண்ணம் ஒழித்து! நல்லதை எண்ணியே நன்மையே வேண்டிடின்வல்லவன் செய்திடுவான் வாகு! மேற்றிசையில் வீழ்ந்தாலும் மேலெழுவான் கீழிருந்து!நாற்றிசையும் ஆள்வான் நகர்ந்து! அறியாமை நோயுற்றோர்

Read more

ரகசியமான கற்பனைக்காதல்

இதயத்தில்நுளைந்தவனேஇதயம் இருப்பது என்னவோ என்னிடம் தான் …! அதன் துடிப்பு௧ள் இருப்பது என்னவோஉன்னிடம் தான்…! நீ துடிப்பதை நிறுத்தினால்என் இதயமும்நின்று விடும்…! இவ் உல௧ில் நான் உயிர்

Read more

ஏது காதல் ? எது காதல் ?

கனவறைக் குள்ளே கணவரைத் தேடும்கலவரம் தானோ காதல்மனவறைக் குள்ளே மணவறை காணும்மதுரச மாமோ காதல்தினசரி போலே தினம்விழி பார்க்கத்தேடிடுவ தாமோ காதல்இனசனம் கூட்டி இல்லற வாழ்வில்இணைத்திடும் தேனோ

Read more

மனிதனும் தெய்வமாகலாம்…

தெய்வம் நாம்என்றொருஉள்ளுணர்வுஒரு சிறு துளிநெருப்புணர்வாய்உணரும் தருணம்……. மன்னித்தல்இயல்பாகவரும்….. சகித்தல்சரளமாய்வழியும்….. கண்கள்வழியேகருணையும்,உதடுகள் பிரியாபுன்னகையும்அலையெனஎழும்….. யாவருள்ளும்‘நாமாய்’நிறைய….வலியும்,பசியும்தீர்க்கும்எண்ணம்சடுதியில்செயலுக்குவரும்……. பரிணாம வளர்ச்சியில்படைப்புசக்திசெய்தசிற்சில தவறுகளைநேர் செய்வதால்மனித தெய்வமாய்மாற்றம்எழும்…. வாருங்கள்யாவரும்தெய்வமாகலாம்,தெய்வம்ஆனபின்…..தெய்வமாகவேஇருப்பதுஎவ்வளவுகடினமென்பதைபுரிந்துகொள்ளலாம்… எழுதுவது : தர்ஷிணிமாயா

Read more

அன்பை போதிக்கும் கிறிஸ்மஸ்

அன்னை மரியின் அருந்தவப் புதல்வர் ஏசுகிறிஸ்து! நம் பாவங்களைப் போக்கவே சிலுவையைச் சுமந்தவர் ஏசுகிறிஸ்து! நாளை என்பதை எண்ணாதீர்கள் என்றார் ஏசுகிறிஸ்து! இரக்கம் கருணைக்கு உரூவமாக திகழ்ந்தவர்

Read more

மரியானுக்கென் மரியாதை

மரியாள் வயிற்றுத்தித்த மரியான்கயமை சிறிதும் அறியான்நீளும் அன்பினில் குறையான்நல்லறம் புரிந்த இறை ஆண் தொழுவமே உன் பிறப்புஉனைத் தொழுதலே உனைப் பற்றுவோர்க்குப் பெருஞ்சிறப்பு வருத்தப்படுபவனின் பாரத்தையும் தாங்குகிற

Read more