போலிகளே புகழ்மகுடம் சூடுகின்றார்

கவியெழுதத் தெரியாத கவிகட் கெல்லாம்—கவியரசு பட்டங்கள் முகநூ லெல்லாம்நவில்கின்ற எழுத்தசைச்சீர் தெரியா தோர்க்கே—நற்றமிழின் செம்மலென்னும் பட்ட யங்கள் !குவித்திடுவர் பாராட்டை மகுடம் சூட்டிக்—குறில்நெடில்தாம் என்வென்றே அறியா தோர்க்கேபுவிதன்னில்

Read more

என் உயிரே…

என்னைபேச வைத்ததும்நீ தான் என் மேல்அதிகம் பாசம்வைத்ததும்நீ தான் என்னைவற்புறுத்தியதும்நீ தான் என்னை புரிந்துகொண்டதும்நீ தான் என் மனதில்வந்ததும்நீ தான் என்னிடம் பிரியமாய்இருப்பதும்நீ தான் என் வாழ்க்கையைவசந்தமாக்கியதும்நீ

Read more

பாரதி அந்தாதி வெண்பா மாலை

எரிதிகழும் பார்வை எழுத்தினிலோர் ஏற்றம்இருதயத்தில் பொங்கும் இரக்கம் – உருகவரும்ஊக்கமிகு வாய்ச்சொல் முழங்கிடும்சீர்ப் பாரதியாம்மாக்கவியை நெஞ்சமே வாழ்த்து. வாழ்த்திப் புகழ்ந்திடுவோம் வாநெஞ்சே! வல்லறிஞர்தாழ்த்தித் தலைவணங்கும் தார்த்தலைவன் –

Read more

பாரதியின் ஞான முழக்கங்கள்

பெண்ணிங்கே அடிமையன்று அறிவி னாலே—பேதையெனும் நிலையிங்கே மாற வேண்டும்கண்ணென்று சொல்வதிலே பயனோ இல்லை—கல்விக்கண் தந்தவரை உயர்த்த வேண்டும்மண்மீது நிமிர்ந்துபெண்கள் நடக்க வேண்டும்—மதிப்புயர்ந்து நாடுதனை ஆள வேண்டும்விண்மீது பறந்துபெண்கள்

Read more

நம் பாதை

எண்ணங்களும்,நோக்கங்களும்சரியாகவும்,உண்மையாகவும்அமைந்து விட்டால்உறவுகளை நாம்உருவாக்கத் தேவையில்லை…அழகான உறவுகள்தானாகவேஅமைந்து விடும். மக்களின் சிலர் அழகான இடத்தை தேடிச்செல்வார்கள், இன்னும் சிலர் இடத்தையே அழகாக்குவார்கள்! சின்னஞ்சிறு விதை போலநாம் இன்று செய்யும்எல்லா

Read more

நெஞ்சுறுதி கொண்டே நிமிர்!

பாவரசு குரல்… தடைகளை எல்லாம் தகர்த்தே எறியும்படையென மாறு படர்ந்து! திண்ணிய நெஞ்சும் திடமிகு சிந்தனையும்உண்டெனில் காண்பாய் உயர்வு! சிதைந்து மடிந்திடினும் செந்தமிழே சிந்தைபுதைந்திருக்கும் என்றே புகர்!

Read more

பார்வையும் பதிவும்

ஹைக்கூ கவிதைகள் கவர்ச்சி மார்பில்புனித பார்வை படர்கிறதுபால் குடிக்குது குழந்தை..! அழுக்கு அந்தியை துவைத்துவெளிச்ச விடியலாக்குதுகூலி வாங்காத கடல்..! குளத்தில் எறிந்த கல்லைஉணவென்று கடிக்கிறதுபட்டினியால் வாடும் மீன்கள்.!

Read more

தாலாட்டும் தமிழ்

அன்னைத் தமிழே தாலாட்டும்– ஆயுள்வரை நம்மை சீராட்டும் !இன்பத்தைத் தந்திடும் மொழியிது.. ஈடில்லா சுந்தர தேமதுரமது ! எம்மதமும் சாராத பொதுமொழி ஏற்றிடுவார் எந்நாட்டு மக்களும் !

Read more

உன்னால்தான் உன்வாழ்வு

பாவரசு குறள்… அஞ்சி நடுங்கி அடிபடும் வாழ்வறு!கெஞ்சிடும் வாழ்வென்றும் கேடு! நேயத்தை நெஞ்சில்வை! நேர்கொண்ட பார்வைகொள்!காயங்கள் யாவும் கடந்து! வர்க்கம் இரண்டன்றி வையத்தில் வேறில்லை!உற்றறிவீர்! காண்பீர் உயர்வு!

Read more

கண்ணீர்த் துளிகளின் கடிதம்!

மகனே!என்னைக் கொஞ்சம்பேச விடு!நரம்புகள் செத்துகிடக்கும் வயதில்நான் நடந்துபோவதற்கு விடு! பல கோடிவலிகள் இருந்தாலும்,உன் விழிகளுக்குதெரியாது மறைத்துப்போன நாட்களைமீட்டிப் பயணித்தவாறுநடக்கிறேன். என்னைநடந்து செல்லவிடு! உனக்கு கஷ்டங்கள்தெரியாது! காடையர்கள்நடுவில் காய்ந்துபோய்

Read more