அம்மா

உருவம் தெரியும் முன்பே நேசித்தவர் அன்னையைத் தவிர வேறு யார் இருக்க முடியும்.அன்பு என்ற வார்த்தைக்கு அர்த்தமே அன்னை மட்டும் தான்பாசம், அக்கறை, கண்டிப்பு, காட்டி நல்வழிப்படுத்தும்

Read more

மாற்றம் செய்! வீறுசெய்!

– பாவரசு குறள்… சுழன்றெழு! தீயென்றே சூழ்ந்திடு! தீயவழக்கொடிக்கும் வீரனாய் வாழு! பழகிடு ரௌத்திரம்! பாரதி சொன்னான்!அழன்று காப்பாய் அறம்! வீரம்செய்! மாற்றம் செய்! வீறுசெய்! கோபம்செய்!

Read more

காதல்

ஆழ்மனதில்அரும்பும் காதல்அழகானது !குறும்பானது!கரும்பாய் இனிக்கும் !சில சமயம்இரும்பாய் கணக்கும் ! உண்பதிலும்உறக்கத்திலும்அந்த முகம்மட்டுமே தெரியும் ! இன்பத்திலும்துன்பத்திலும்அருகமர்ந்து தோள் சாயஆசைக் கொள்ளும் ! மனம் வந்த காதலை

Read more

சா… தீ ..!

ஒரே இனக் கண்ணாடியில்ஆரியக் கல்கள் எறிந்ததால்சிதறிய சீழ்கட்டு..! ஒரே மனித இனத்தில்விழுந்த குறுக்குவெட்டு..! சாதி புழுக்களைத் தின்றுசூதக கோழிகள் கிளறுகின்றனஇந்திய மண்ணை..! முதன்மை நாகரிகத்தின்முதுகில் விழுந்த கூன்..!பழமை

Read more

மழைக்கால நண்பன்

கொட்டும் மழையில்குடை பிடித்துஎட்டி நடை போடும்அழகென்னவோதனி சுகம் தான் …! வான் மேகம் திரண்டெழுந்துமண் மீது முத்தமிட்டுசில்லென்று காற்றினிடைசன்னமாய் தூறலதுவிழுந்த போது மண் வாசம்மண மணக்கமழை நீரில்மணம்

Read more

வெறுமை

புரியாதபொழுதுகளில்புரிந்தது போல்பேசுகின்றேன் … புரிந்தபொழுதுகளில்புரியாதது போல்பேசுகின்றேன்… யார்எத்தனை முறைபேசியிருந்தாலும்அப்படித்தான்… நேற்றொருபொழுது,புரியாதபொழுதுகளையும்புரிந்தபொழுதுகளையும்ஒருவெற்றுக்கூட்டில்போட்டு…. சுருட்டி மடக்கிகாப்பிட்டுபாதுகாத்துவைத்திருந்தேன் … அதுஇன்று,எவர் கையிலோமாறி….. வெற்றுபுலம்பல்களாய்… எழுதுவது ; இராஜேஷ் சங்கரப்பிள்ளை

Read more

வானமகள்

இளங்காலை நேரத்தில்வானமகள் அழகுக்கு அழகு சேர்ப்பது போல பல வண்ண நிற ஆடைகளுடன் காட்சி அளித்தாள். ஒரு புறம் கதிரவனின் கதிர்களாலான ஆரஞ்சு சிவப்பு கலந்த நிறத்திலும்

Read more

“வறுமைக்கு
விடுமுறையாம்”

நாங்கள் ஏழைகள்! உடைந்த ஓசானைஒட்டவைத்தாலும்… உலகக்கடல்களைவற்றவைத்தாலும்… என்றும்இளமை மாறாததுஎங்கள் ஏழ்மை…! கோயில் வாசலில்காத்திருக்கும்உண்டியல்மாதிரிஎன்றும்_எதிர்பார்ப்போடேஎங்கள்இரவு பகல்கள்…! ஒருமுதிர்கன்னியின்கல்யாணக்_கனவுமாதிரியேஎங்களுக்குகாரும் பங்களாவும்! பசித்தவயிறும்பு சித்த வயிறும்பக்கத்து பக்கத்துவீட்டில் தான்…ஆனால் இதுவரைசந்தித்ததே யில்லை!

Read more

அர்த்தமில்லை

உலகசந்தோஷங்களை உதரிஓடிப்போனஅந்த ராஜகுமாரன்…… திடுமென கண்ணெதிரே கண்ட வயோதிகமும்,நோயும், மரணமும்சொல்லிய சேதிபுரிய …..துறவுதேவைப்பட்டதுசித்தத்தை ஆர்த்தவனுக்கு… ஆசையே துன்பத்திற்குஅடிப்படைஎன்றொருபுதிய சேதிகண்டபின்ஆயினான்புத்தனென….. அந்த புத்தனைசிந்தைக்குள்செலுத்தியபின்பாரதியின்வெந்து தணிந்துகொண்டிருந்தகாட்டிலிருந்துசிறு துண்டுதணலைபுத்திக்குள்போட்டுவைத்ததுபோலவெந்துஎரிகின்றபோது, ஆலகால விஷம்சிவனின்

Read more

பாவரசின் பாட்டு…

கற்றிடுவாய்! கற்றலினால் கண்டிடுவாய் மாண்பினை!பெற்றிடுவாய் வாழ்வில் பெரிது! விதைத்த வினைகள் விளைந்தே திரும்பும்!வதைக்கும் செயலை வகுத்து! உறங்கிக் கிடப்போர் உயர்வை இழப்பார்!மறந்திடுவார் வாழ்வின் மதிப்பு! அழுக்கு தனையே

Read more