நண்பனின் குரல்

உன் குரலை கேட்டு மகிழ்ந்ததை விட அதை நினைத்து மகிழ்ந்ததே அதிகம்! உன் குரலைக் கேட்காமல் இருக்கையில் எனக்கு புரிந்ததுஉன் குரலைப் பற்றிய எண்ணமும் என்னை மகிழ

Read more

தமிழோடு வாழ்வோம்!

தமிழ் எழுத்தேஎங்கள் தலைஎழுத்து.எழில் மேனியேகவிதைகளுக்கும்காவியங்களுக்கும்நீ… தான்கலைவாணியோ! தமிழைமறந்து போனதனயர்களைதமிழ் அருவிகளில்குளிக்க வைத்துஅரங்கேற்றம்நடத்துவோம்! மன காடுகளில்தமிழை தொலைத்துபட்ட மரமாகிவிட்டதமிழர்களுக்காகவான்நதியே… …அந்த பட்ட மரத்தில்மறுபடியும்பாரிஜாதம் மலரட்டும்! பிறக்கின்றதமிழ் பிள்ளை களின்நாக்குகளில்தேனை

Read more

நட்பும் கற்பும்…

நட்பு…உயிருக்குநிகரானது!உறவுகளுக்கும் மேலானது! பள்ளியில் தொடங்கும்…கல்லூரியில் தொடங்கும்…அருகிலிருக்கும் மனிதர்களிடம் தொடங்கும்! தொடக்கம் தொடங்கி முடிவு வரைதொடர்ந்து கொண்டிருக்கும்! இதெல்லாம்நேற்று… பசும்பாலில் தண்ணீர்போல் இன்று… மெய்ம்மைக்குள் பொய்ம்மையும்… தொடக்கம் என்னவோ

Read more

மகிழ்ச்சி

நம் உழைப்பும்சொற்களும் நமக்கும் பிறருக்கும்பயனுள்ளதாக இருந்தாலேமகிழ்ச்சி தானாக வரும்! மகிழ்ச்சி வெளியில் இருப்பதாகநாம் தவறாக எண்ணுகிறோம்அது நம் மனதில்தான் இருக்கிறது!! நேற்று நடந்தவற்றை நம்மால்மாற்ற முடியாதுநாளைநடப்பதை தடுக்க

Read more

புகையடுப்புகள்

நீதி சட்டத்திற்கு விருந்து வைத்துஉபசரிப்பவர்களே கோபம் வேண்டாம்.! அநீதி சட்டத்திற்கு கோபுரம் கட்டிஅபிஷேகம் செய்பவர்களை சாடவேவந்தேன்.! சட்டத்தை வடிவமைத்தவரின்சரித்திரங்கள் சாற்றுகின்றன _மதவாத சொறிகளின் சேட்டையால்,நாற்காலி நரிகளின் வேட்டையால்பதவியைத்

Read more

நிலவு தேவதை

வானத்தில் இரவு நேரத்தில் பயமின்றி உலா வருகிறாள் அழகு தேவதை நட்சத்திரங்கள் உன் தோழியரோஉன் அழகைக் கண்டு கண் சிமிட்டுகிறார்களே குறும்புக்கார நட்சத்திரங்கள்! உன் முகத்தில் என்ன

Read more

நட்சத்திரங்கள்

அந்தி சாய்கையில்வீட்டு வாசலில்நீர்தெளித்துபுள்ளி வைத்துகோலம் போட்டப்பெண்ணைபார்த்ததுஇரவு …. தானும் அப்படிசெய்ய முனைந்து,பூமியில்மழைநீர்தெளித்துவானிலேபுள்ளி வைத்துவிட்டுகோலம்போடத்தெரியாதுவிழித்துநின்றதுநீண்டஅந்த இரவு…. எழுதுவது: தர்ஷிணிமாயா

Read more

மாவீரனாய் மாற்றம்கொள்…

புதைந்த விதையும்முளைக்கிறது…ஒடிந்த மரமும் துளிர்க்கிறது…மறைந்துபோனசெங்கதிரும்கீழ்வானில்மீண்டெழுகிறது! உன்உடலுக்குள்இன்னும் உயிர்நிரம்பியே இருக்கிறது…முந்தைய நிகழ்வுகள்உனக்கு முடிவல்ல…அதுதான் உன் தொடக்கம்! நீ முயற்சித்தால்வானத்தை எட்டலாம்…பூமியைஉன் கால்களின் கீழேநிறுத்தலாம்…பகையைவென்றழிக்கலாம்! இன்னும்அடிமையென்றவிலங்குகளுக்குள்ளா அடைபட்டு கிடப்பாய்… திமிறியெழு…உன்னைப்

Read more

கவிஞன்

கவிதையில் தன்னை விதைத்துவாழ்வை அறுவடை செய்பவன்..! அநீதியை கண்ட அக்கணமேபொங்கும் உணர்வாளன்..! ரசனை பெருங்கடலில் குளித்து ,கற்பனை பெருவெளியில் பறந்து _கால இருக்கையின் மேல்காலின் மேல் கால்

Read more

முயற்சிக்கு ஏது தடை…

விழிமூடிக்கிடக்கிறதுஎங்கும் இருள்கவ்விக் கொண்டிருப்பதுபோல் மனம் சொல்கிறது… எல்லாமும்ஒரு முற்றுக்குள்வந்ததுபோல்நினைவுகள்சலனமற்று கிடக்கிறது… தேடலோதவிப்போ இல்லாமல்ஆழ்நிலையில் யாவும்… எதுவும்நம்மால் இல்லை…எதுவும்நம்மிடமில்லை…எதுவும் நாமில்லை… நடப்பவை யாவும்எதையோ அழுத்தமாய்சொல்லிக் கொண்டுள்ளது… உயிரின் துடிப்புகள்மூச்சிறுப்பதை

Read more