ரஷ்யா 55 பில்லியன் டொலர் முதலீடு செய்து சீனாவுடன் எரிவாயுக் குளாய்த் தொடர்பு.

பெரிதளவில் தனது தயாரிப்புக்களுக்கு இதுவரை படிம எரிபொருட்களில் தங்கியிருக்கும் சீனா இயற்கை எரிவாயுவின் பாவனையை அதிகரிக்கவிருக்கிறது. உக்ரேன் மீதான ரஷ்யாவின் போரைத் தொடர்ந்தும் கண்டிக்க மறுக்கும் சீனாவுக்குத்

Read more

சீனாவின் “Yuan Wang 5” அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு வருவது பற்றி இந்தியாவின் விசனம்.

ஆகஸ்ட் 11 ம் திகதியன்று சிறீலங்காவின் அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு வரவிருக்கிறது சீனாவின் ஆராய்ச்சிக் கப்பலான “Yuan Wang 5”. சர்வதேசக் கப்பல் கண்காணிப்பு விபரங்களிலிருந்து அதைத் தெரிந்துகொண்ட

Read more

உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் விமர்சனங்களுக்குச் சீனாவின் பதில் “தணிக்கை”.

சீன அரசின் “ஒரு கொவிட் 19 தொற்றும் அனுமதிக்கப்படாது,” என்ற நிலைப்பாட்டின் விளைவு சர்வதேச அளவில் வர்த்தகம், பொருளாதாரம் ஆகியவற்றைப் பாதித்து வருகிறது. நீண்டகாலமாகப் பொதுமுடக்கங்களால் சுருங்கியிருந்த

Read more

ஆஸ்ரேலியாவால் தாம் அவமானப்படுத்தப்பட்டதே சீனாவுடன் தாம் ஒப்பந்தம் செய்யக் காரணம் என்கிறார் சாலமொன் தீவுகளின் பிரதமர்.

சாலமன் தீவுகளின் அரசு சமீபத்தில் தமது நாட்டின் பாதுகாப்பு, அபிவிருத்தி ஆகியவைகள் பற்றிய ஒரு ஒப்பந்தத்தைச் சீனாவுடன் செய்துகொண்டது. தென் சீனக் கடற்பிராந்தியத்தின் பெரும்பாகத்தைத் தனதாகப் பிரகடனம்

Read more

சீனாவின் பெரிய நகரங்கள் பல கொவிட் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துகின்றன.

கொவிட் 19 பரிசீலனைகளை மிகப் பெரிய அளவில் சீனாவின் பெரிய நகரங்கள் வழக்கத்துக்குக் கொண்டுவந்துகொண்டிருக்கின்றன. நாட்டின் முக்கிய வர்த்தக நகரமான ஷங்காய், அடுத்து பீஜிங்கில் படிப்படியாகப் பரிசீலனைகள்

Read more

சாதாரண நெல் உற்பத்தியை விட அதிக உற்பத்தியைக் கொடுக்கக் கூடிய உப்பு நீரில் வளரும் நெல்லைக் கண்டுபிடித்திருக்கிறது சீனா.

காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளவும், தமது நாட்டு மக்களின் அடிப்படை உணவுத் தேவையைச் சுயபூர்த்திசெய்யவும் நீண்ட காலமாகவே திட்டமிட்டுச் செயற்பட்டு வருகிறது சீனா. அவைகளில் முக்கிய நடவடிக்கைகளிலொன்றாக ஏக்கருக்கு

Read more

ஏற்கனவே ஒரு மாதமாக முடக்கப்பட்டிருக்கும் ஷங்காயின் நிலைமை பீஜிங்கிலும் வருமா என்ற அச்சம் பரவுகிறது.

வுஹானில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்த கொவிட் 19 க்குப் பின்னர் சீனாவில் அப்பெருந்தொற்று மீண்டும் வேகமாகப் பரவி மக்களிடையே திகிலை உண்டாக்கி வருகிறது. நாட்டின் அதி

Read more

சீனாவுக்கு நெருக்கடி கொடுக்கும் நோக்கத்துடன் இந்தியா சீனர்களுக்குச் சுற்றுலா விசா கொடுப்பதை நிறுத்தியது.

2020 இல் சீனாவில் கொண்டுவரப்பட்ட கடுமையான கொவிட் 19 கட்டுப்பாடுகளால் அங்கே உயர்கல்வி கற்றுவந்த பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் நாடு திரும்பவேண்டியதாயிற்று. அவர்கள் மீண்டும் கல்வியைத் தொடரச்

Read more

கட்டாய ஊழியத்தைத் தடுக்கும் இரண்டு தொழிலாளர் நலச் சட்டங்களை சீனா அங்கீகரித்திருக்கிறது.

சீனாவின் ஷிங்ஷியாங் பிராந்தியத்தியம் உட்பட வேறுபகுதிகளிலும் குறிப்பிட்ட சிறுபான்மையினர் கட்டாய ஊழியத்துக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக மேற்கு நாடுகளும், ஐ.நா-வும் நீண்ட காலமாகவே சீனாவை விமர்சித்து வந்தன. அதற்குப்

Read more

விண்வெளியிலிருந்து 183 நாட்களின் பின் திரும்பிய மூன்று சீன தாய்க்கொனாட்டுகள்.

விண்வெளியில் இருக்கும் சியாங்கொங் ஆராய்ச்சி நிலையத்தில் சுமார் ஆறு மாதங்களைக் கழித்த பின்னர் சனிக்கிழமையன்று மூன்று சீன தாய்க்கொனாட்டுகள் பூமிக்குத் திரும்பியிருப்பதாகச் சீனா தெரிவித்தது. அவர்களில் இருவர்

Read more