மத்திய ஆசியாவில் ரஷ்யாவின் ஆதிக்கத்துக்குச் சீனா சவால் விடுமா?

உஸ்பெகிஸ்தானின் சாமர்கந்த் நகரில் நடக்கும் ஷங்காய் கூட்டுறவு அமைப்பின் மாநாடு மீது சர்வதேசத்தின் கவனம் திரும்பியிருக்கிறது. சீனா, ரஷ்யா, இந்தியா ஆகிய மூன்று வல்லரசுகளும் அதில் பங்குகொள்கின்றன.

Read more

கொவிட் 19 காலத்தின் பின்னர் முதல் தடவையாக சீனாவின் அதிபரின் வெளிநாட்டு விஜயம்.

இவ்வருட ஏப்ரல் மாதத்தில் “Global Security Initiative” என்ற பாதுகாப்புக் கூட்டணி ஒன்றை ஆரம்பிக்கவிருப்பதாகச் சீனா அறிவித்திருந்தது. அதைப் பற்றிய விபரங்களை விவாதிப்பதற்காக ஷீ யின்பின் ரஷ்யாவுக்கு

Read more

1960 களுக்குப் பின்னர் மிக மோசமான வரட்சி சீனாவுக்கு எரிசக்தித் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியிருக்கிறது.

சீனாவின் சூழல் மட்டுமன்றி தொழிற்சாலைத் தயாரிப்பும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. காரணம் 1960 ம் ஆண்டுக்காலத்தின் பின்னரான கடும் வரட்சிக்காலம் சீனாவை வாட்டி வருகிறது. கடந்த சில

Read more

வரலாறு காணாத வரட்சி யாங்சீ நதிக்குள்ளிருந்த புத்த சிலைகளை வெளிக்காட்டியது.

ஜியாலிங் நதி யாங்சீ நதியில் வந்து சேருமிடம் சீனாவின் மத்திய பாகத்திலிருக்கும் சொங்குவிங் என்ற நகரத்தை அடுத்திருக்கிறது. நதிகள் கலக்குமிடத்தில் இதுவரை நீருக்குள்ளிருந்த சிறு தீவொன்று வரட்சியால்

Read more

சர்ச்சைக்குரிய சீனாவின் ஆராய்ச்சிக்கப்பல் அம்பாந்தோட்டையிலிருந்து வெளியேறியது.

சீனாவின் ஆராய்ச்சிக் கப்பலான “Yuan Wang 5”. சிறீலங்காவின் அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு வருவது நாட்டை இரண்டு வல்லரசுகளுக்கு இடையே மாட்டிக்கொள்ளவைத்திருந்தது. ஒரு வழியாக திட்டமிட்ட நாளுக்கு ஐந்து

Read more

“நவம்பரில், பாலியில் நடைபெறவிருக்கும் ஜி 20 நாடுகளின் மாநாட்டில் சீன, ரஷ்ய ஜனாதிபதிகள் பங்குபற்றுவார்கள்.”

ரஷ்ய – உக்ரேன் போரினால் சர்வதேச ரீதியில் ஏற்பட்டிருக்கும் அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளை மட்டுப்படுத்தும் நோக்கத்தில் நடுவராக முயலும் உலகத் தலைவர்களில், இந்தோனேசிய ஜனாதிபதி யூகோ வுடூடுவும்

Read more

ரோஹின்யா அகதிகளை வெளியேற்ற சீனாவிடம் உதவி கோருகிறது பங்களாதேஷ்.

இராணுவத்தினரால் ஆட்சி கவிழ்க்கப்பட்டுக் கையகப்படுத்தப்பட்ட மியான்மாரில் வாழ்ந்துவந்த லட்சக்கணக்கான ரோஹின்யா மக்கள் அங்கே கொடுமைப்படுத்தப்பட்டமை உலகமறிந்ததே. அவர்களை அங்கிருந்து திட்டமிட்டு மியான்மார் 2017 இல் துரத்தியதால் அவர்களில்

Read more

விடுமுறை கொண்டாட சீனாவின் ஹவாய்க்குப் போனவர்கள் மீது கடுமையான பொது முடக்கம்.

சீனாவின் தெற்கிலிருக்கும் ஹைனானிலிருக்கும் சன்யா தீவு இரண்டு வருடங்களாகக் கொவிட் கட்டுப்பாடுகளுக்குட்பட்டு மூடப்பட்டிருந்தது. அங்கே விடுமுறை செல்வதற்கான விசா சமீபத்தில் மீண்டும் கொடுக்கப்பட ஆரம்பித்தது. எனவே, நீண்ட

Read more

கம்போடியாவில் ஆரம்பமாகியிருக்கும் ஆஸியான் மாநாடும், பிராந்தியத்தின் அரசியல் பதட்ட நிலையும்.

தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆஸியான் இன்று கம்போடியாவில் ஆரம்பமாகியிருக்கிறது. 27 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் சந்திக்கும் அந்த மாநாட்டில் சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும்

Read more

ரஷ்யா 55 பில்லியன் டொலர் முதலீடு செய்து சீனாவுடன் எரிவாயுக் குளாய்த் தொடர்பு.

பெரிதளவில் தனது தயாரிப்புக்களுக்கு இதுவரை படிம எரிபொருட்களில் தங்கியிருக்கும் சீனா இயற்கை எரிவாயுவின் பாவனையை அதிகரிக்கவிருக்கிறது. உக்ரேன் மீதான ரஷ்யாவின் போரைத் தொடர்ந்தும் கண்டிக்க மறுக்கும் சீனாவுக்குத்

Read more