“தாய்வான் தாக்கப்பட்டால் பாதுகாக்க அமெரிக்கா தயார்,” என்கிறார் ஜோ பைடன்.

உக்ரேனை ரஷ்யா தாக்கியபோது போலன்றி தாய்வான் மீது திடீரென்று சீனா தாக்குதலொன்றை நடத்துமானால் பாதுகாப்புக்காக அமெரிக்கா களத்தில் இறங்கும் என்று ஜோ பைடன் தொலைக்காட்சிப் பேட்டியில் தெரிவித்தார்.

Read more

தமது ஆதரவைக் காட்ட தாய்வானுக்கு விஜயம் செய்கிறார்கள் பிரெஞ்ச் பாராளுமன்ற உறுப்பினர்கள்.

ஜனநாயக முறையில் ஆளப்படும் தாய்வான் தனது நாட்டின் ஒரு பகுதியே என்று தெளிவாகச் சொல்லி வருகிறது சீனா. அதனால் தாய்வானின் ஜனநாயகத்துக்கும், சுயாட்சிக்கும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாகச் சர்வதேசத்திடம்

Read more

கம்போடியாவில் ஆரம்பமாகியிருக்கும் ஆஸியான் மாநாடும், பிராந்தியத்தின் அரசியல் பதட்ட நிலையும்.

தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆஸியான் இன்று கம்போடியாவில் ஆரம்பமாகியிருக்கிறது. 27 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் சந்திக்கும் அந்த மாநாட்டில் சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும்

Read more

“தாய்வான் தனி நாடாக முயல்வதைத் தடுக்க சீனா கடைசி வரை போராடியே தீரும்”- சீனப் பாதுகாப்பு அமைச்சர்.

சீனாவின் தாய்வான் அரசியல் நிலைப்பாடு பற்றி விமர்சிக்கும் மேற்கு நாடுகளின் நாடுகளின் விமர்சனங்களுக்கு சவாலுக்குச் சவாலாகப் பதிலளித்திருக்கிறார் சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் வெய் புங்ஷோ. “தாய்வான் தன்னைத்

Read more

தாய்வானிடமிருந்து தொடர்புகளை முறித்துக்கொண்டு அது சீனாவில் ஒரு பாகம் என்பதை ஏற்றுக்கொண்டது நிக்காராகுவா.

சீனா உலக நாடுகளைத் தாய்வானிடமிருந்து விலக வைப்பதை ஒரு குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்டு வருகிறது. அதே சமயம் மேற்கு நாடுகள் தாய்வானுடன் தமது நெருக்கத்தை இறுக்கிக்கொண்டு அது

Read more

அத்தியாவசியப் பொருள்களை வாங்கிச் சேமிக்கும் சீன மக்கள்.

தைவானுடன் போர் மூளும் என்று சமூக ஊடகங்களில் பரவும் வதந்தி! அத்தியாவசியப் பொருள்களை வாங்கிப்பத்திரப்படுத்தி வைக்குமாறு சீனாவின்வர்த்தக அமைச்சு விடுத்த அறிவித்தலைஅடுத்து தலைநகரில் மக்கள் விழுந்தடித்துக்கொண்டு பொருள்களை

Read more

ஒரு பக்கம் தடுப்பு மருந்து ராஜதந்திரம், இன்னொரு பக்கம் அன்னாசிப்பழ ராஜதந்திரம்.

ஹொங்கொங்கைக் போலவே தாய்வானையும் தனது நாட்டின் ஒரு பகுதி என்று குறிப்பிட்டு வருகிறது சீனா. சீனக் கம்யூனிச அரசியல் திட்டங்களிலொன்றாக தாய்வானை நசுக்கித் தனது கைக்குள் கொண்டுவருவதும்

Read more