“எங்கள் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்கக் கப்பலைத் துரத்தினோம்,” என்கிறது சீனா.

தென்சீனக் கடல் எல்லைக்குள் சர்வதேச அளவில் சீனாவுக்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளை விட அதிகமான பகுதிகளை ஆக்கிரமிக்கிறது என்று பக்கத்து நாடுகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. அதனால் அப்பகுதியில் பதட்டம்

Read more

“தாய்வான் தனி நாடாக முயல்வதைத் தடுக்க சீனா கடைசி வரை போராடியே தீரும்”- சீனப் பாதுகாப்பு அமைச்சர்.

சீனாவின் தாய்வான் அரசியல் நிலைப்பாடு பற்றி விமர்சிக்கும் மேற்கு நாடுகளின் நாடுகளின் விமர்சனங்களுக்கு சவாலுக்குச் சவாலாகப் பதிலளித்திருக்கிறார் சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் வெய் புங்ஷோ. “தாய்வான் தன்னைத்

Read more

கடலுக்குள் மூழ்கிய அமெரிக்காவின் அதிநவீனப் போர்விமானத்தை வெளியே எடுப்பது யார்?

திங்களன்று போர்ப்பயிற்சியில் ஈடுபட்டிருக்கும்போது தமது போர் விமானமொன்று கடலுக்குள் வீழ்ந்து மூழ்கிவிட்டதாக அமெரிக்கா அறிவித்திருந்தது. தென்சீனக்கடலில் விழுந்து கடலடியில் தாழ்ந்துவிட்டது அந்த விமானம். அதுபற்றி மேலதிக விபரங்கள்

Read more

தென்சீனக் கடல் பிராந்தியத்துக்குள் இரண்டு அமெரிக்கப் போர்க்கப்பல்கள் நுழைந்திருக்கின்றன.

தாய்வானின் சுயாட்சி, தென்சீனக் கடல் பிராந்தியம் யாருடைய கட்டுப்பாட்டுக்குரியது ஆகிய இரண்டும் சீன – அமெரிக்க அரசியல் சலசலப்புக்கு முக்கிய காரணங்களாக இருந்து வருகின்றன. தென்சீனக் கடலின்

Read more

தென் சீனக் கடலுக்குள் வரும் வெளிநாட்டுக் கப்பல்கள் தமது விபரங்களைச் சீனாவுக்கு அறிவிக்கவேண்டும்!

செப்டெம்பர் முதலாம் திகதி முதல் தென் சீனக் கடல் பிராந்தியத்துக்குள் நுழையும் வெளிநாட்டுக் கப்பல்களெல்லாம் முதலில் சீனாவுக்கு அறிவிக்கவேண்டும் என்று சீனா அறிவித்திருக்கிறது. அக்கடலுக்குள் நுழைய முன்னர்

Read more

சீனாவுடன் மோதாமல் தவிர்த்துப் போக முயன்ற டுவார்ட்டே பொறுமையிழந்துவிட்டார்.

தென்சீனக் கடற்பிராந்தியத்தியமெங்கும் சீனா சண்டியன் போல வியாபித்துத் தனதென்று ஸ்தாபிக்க முயன்று வருவதை இதுவரை நேரடியாகக் கண்டிக்காமல் தவிர்த்தவர் பிலிப்பைன்ஸ் பிரதமர். அதனால் அவர்மீது நாட்டினுள் கடுமையான

Read more

சீனாவை எதிர்கொள்ள இராணுவ – ஒன்றிய ஒப்பந்தத்தில் இணையும் ஜப்பானும், இந்தோனேசியாவும்.

தென்சீனக்கடலில் பெரும்பாலான பாகத்தைத் தன்னுடையதென்று ஆக்கிரமிப்புச் செய்யும் சீனாவை எதிர்கொள்ள அதன் பக்கத்து நாடுகள் வெவ்வேறு வழிகளில் முயற்சி செய்து வருகின்றன. சீனா குறிப்பிடும் எல்லைகளைப் பக்கத்து

Read more

தென்சீனக்கடற் பிராந்தியத்தில் பிலிப்பைன்ஸின் கடல் எல்லைக்குள் சீனா அத்து மீறியிருப்பதாகக் குற்றச்சாட்டு.

தனது கடற்பிராந்தியத்தினுள்ளிருக்கும் rev என்று குறிப்பிடப்படும் நீருக்குக் கீழிருக்கும் கற்பாறைகள் சிலவற்றை ஒட்டிச் சீனா தனது கடற்படைக் கப்பல்களைக் கொண்டுவந்து மார்ச் ஏழாம் திகதி முதல் நிறுத்தியிருப்பதாகப்

Read more

தென் சீனக் கடல் பிராந்தியத்தை நோக்கி ஜேர்மனியின் போர்க்கப்பல்கள் அனுப்பப்படவிருக்கின்றன.

வரும் ஆகஸ்ட் மாதமளவில் ஜேர்மனியின் போர்க்கப்பல்கள் ஆசியாவை நோக்கிப் புறப்படுகின்றன. ஏற்கனவே போர் மேகங்களால் சூழப்பட்டிருக்கும் சீனக் கடல் பகுதிகள் வழியாக அது பயணிக்கும். 2002 ம்

Read more