மூன்றாவது அரையிறுதி மோதல் அணியாகத் தயாரானது கொலம்பியா, உருகுவேயை வென்றதன் மூலம்.

கொப்பா அமெரிக்காவின் அரையிறுதி மோதலுக்கு முன்னேறுவதற்காக உருகுவேயுடன் மோதிய கொலம்பியா விளையாட்டு ஆரம்பித்ததிலிருந்தே பலமான அணியாகத் தெரிந்தது. கட்டுக்கோப்புடனும், வேகத்துடனும் விளையாடினாலும் இரண்டு அணிகளும் விளையாட்டு 90

Read more

கொலம்பிய ஜனாதிபதி மீது தாக்குதல், பாவிக்கப்பட்டது வெனிசூவேலாவின் ஆயுதம் என்று குற்றச்சாட்டு.

வெள்ளியன்று கொலம்பியாவின் ஜனாதிபதி வெனிசுவேலாவின் எல்லைக்கருகே ஹெலிகொப்டரில் பறக்கும்போது அது துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகியதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். ஹெலிகொப்டரின் பாதுகாப்புத் தொழில்நுட்பத்தினால் அத்தாக்குதல் தடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து

Read more

கொலம்பிய – வெனிசுவேலா எல்லையில் படைகள் மோதல், ஆயிரக்கணக்கானோர் புலம்பெயர்கிறார்கள்.

மார்ச் மாதத்திலிருந்து தென்னமெரிக்காவின் கொலம்பியாவும், வெனிசூவேலாவும் எல்லைகளில் மோதிக்கொள்கின்றன. தாம் மோதும் எதிரி எவரென்பதற்கு இரண்டு நாடுகளும் வெவ்வேறு பதிலைக் கூறிக்கொள்கின்றன. வெனிசூலா இராணுவத்தைதாக்குவது கொலம்பியாவின் FARC

Read more

ஒரு மில்லியன் வெனிசுவேலா அகதிகளுக்கு கொலம்பியா குடியுரிமை கொடுப்பதாக அறிவித்தது.

வெனிசுவேலாவில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பத்தால் பக்கத்து நாடுகளுக்குத் தஞ்சம் புகுந்திருப்பவர்கள் சுமார் 4 மில்லியன் பேராகும். அவர்களில் கொலம்பியாவுக்குள் புகுந்திருக்கும் சுமார் ஒரு மில்லியன் பேருக்குத் தற்காலிகமாகச்

Read more

உளவு பார்க்க முயல்வதாகக் குற்றஞ்சாட்டி ரஷ்யாவின் இரண்டு ராஜதந்திரிகளை வெளியேற்றியது கொலம்பியா.

கொலம்பியாவில் ராஜதந்திரிகளாகத் தூதுவராலயத்தில் பணியாற்றும் போர்வையில் தனது நாட்டின் இராணுவம், எண்ணெய், தொழில்நுட்பத் துறைகளில் வேவுபார்க்க ஆட்களைப் பிடிக்க வலை வீசியதாகக் குற்றஞ்சாட்டி இரண்டு ரஷ்யர்களை வெளியே

Read more

வெனிசுவேலா அகதிகளுக்கு கொலம்பியாவில் தடுப்பு மருந்து கிடையாது.

கொலம்பியாவில் வசித்துவரும் சுமார் 1.7 மில்லியன் வெனிசுவேலா அகதிகளுக்குத் தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட மாட்டாது என்கிறார் கொலம்பியாவின் ஜனாதிபதி. இவான் டுக்கேயின் இந்த அறிவிப்பை நாட்டின் எதிர்க்கட்சிகளும்,

Read more