சந்தியாகோ மிருகக்காட்சிசாலை கொரில்லாக்கள் இரண்டு கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

ஜனவரி 6 ம் திகதி சந்தியாகோவிலிருக்கும் மிருகக்காட்சிசாலையின் திறந்தவெளியில் வாழும் இரண்டு மனிதக் குரங்குகள் இரும ஆரம்பித்தன. தற்போதைய நிலைமையில் அப்படியான சுகவீனங்களுக்கு கொவிட் 19 பரீட்சை

Read more

பிரான்ஸின் பள்ளிக் கன்ரீன்களை மூடும்யோசனையும் பரிசீலனை

நாடு முழுவதும் உணவகங்கள் மூடப்பட்டிருக்கின்ற போதிலும் பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளில் கன்ரீன்கள் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றன. மாணவர்களிடையே வைரஸ் பரவுவதற்கு இது ஒரு பிரதான காரணமாக இருப்பதாக

Read more

மார்செய் நகரில் எட்டுப் பேருக்கு இங்கிலாந்து வைரஸ் தொற்று!

பிரான்ஸில் ஆங்காங்கே ‘இங்கிலாந்து வைரஸ்’ தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப் பட்டுவருகின்ற நிலையில், நாட்டின் தெற்குத் துறைமுக நகரான மார்செயில் (Marseille) எட்டுப்பேருக்கு அந்த வைரஸ் தொற்றி உள்ளது. பிரிட்டனில்

Read more

கொரோனாக் கிருமிகளால் அதிகமாக ஆண்களே உயிரிழக்கிறார்கள்.

கொவிட் 19 எதற்காகப் பெரும்பாலும் ஆண்களையே கடுமையாகப் பாதிக்கிறது, உயிரிழக்க வைக்கிறது என்பதற்குப் பல்வேறு பதில்கள் சொல்லப்பட்டாலும் அது உண்மையே என்பதற்கான சான்றுகள் கடந்தவருட இறப்புகளின் எண்ணிக்கையில்

Read more

கட்டுப்பாட்டை மீறியது தொற்று! லண்டனில் சேவைகள் சீர்குலையும் ஆபத்து நிலை பிரகடனம்!

லண்டனில் வைரஸ் தொற்று நிலைவரம் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாக அறிவித் திருக்கும் நகரத்தின் மேயர் சாதீக் கான், (Sadiq Khan) அங்கு மருத்துவ சேவை களின் சீர்குலைவைக் குறிக்கும்

Read more

கொரோனாத் தொற்றுக்களால், சீனாவின் 10 மில்லியன் பேருள்ள நகரமொன்றில் பிரயாணத்தடை.

சீனாவின் வடக்கிலிருக்கும் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான ஷிஜுவாஸ்வாங் நகரில் சமீப நாட்களில் 200 பேருக்குக் கொரோனாத் தொற்றுகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டதால் தொடர்ந்தும் பரவாமலிருக்கச் சீனா கடும் கட்டுப்பாடுகளைக்

Read more

பிரான்ஸில் ஜனவரி 20 உணவகங்களைத் திறக்கவாய்ப்பில்லை – அமைச்சர்

பிரான்ஸில் உணவகங்கள் எதிர்வரும் 20 திகதி திறக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை. அவை பற்றிய புதிய தீர்மானங்கள் எதிர்வரும் நாள்களில் அறிவிக்கப்படும்.சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங் களுக்குப் பொறுப்பான அமைச்சர்

Read more

இஸ்ராயேலில் கொவிட் 19 இறப்புக்களில் ஹாரடிம் யூதர்களிடையே இறந்தவர்கள் விகிதம் மிக அதிகம்.

மிகப் பழமைவாத யூதர்கள், புத்தகவரிகளை வாழ்க்கைக் கோட்பாடுகளாக்கும் யூதர்கள் என்றெல்லாம் குறிப்பிடப்படும் ஹாரடிம் யூத குழுவினர் இஸ்ராயேலிலும், அமெரிக்காவிலும் அதிகமாக வாழ்கிறார்கள். தமது நிலத்திலிருந்து விரட்டப்பட்டு உலகமெங்கும்

Read more

பதவியேற்க முன்னரே கொவிட் 19 ஆல் உயிரிழந்த அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்.

டிசம்பர் 5 ம் திகதியன்று நடந்த அமெரிக்க பாராளுமன்றத் தேர்தலில் லுயீசியானாவில் வெற்றிபெற்ற லூக் லெட்லோ ஜனவரி 03 ஞாயிறன்று பதவியேற்க இருந்தார். இரண்டு பிள்ளைகளின் தந்தை

Read more

புதிய வைரஸ் தொற்றிய முதல் நபர் பிரான்ஸ் Tours நகரில் கண்டுபிடிப்பு

மாற்றமடைந்த புதிய கொரோனா வைரஸ் தொற்றிய முதல் நோயாளி பிரான்ஸில் நத்தார் தினமான நேற்று கண்டறியப்பட்டுள்ளார். பிரிட்டனில் இருந்து கடந்த 19 ஆம் திகதி பிரான்ஸின் Tours(

Read more