போலித்தடுப்பூசி சான்று தயாரித்தமை அம்பலமானதால் ஜேர்மனியில் தந்தை விபரீத முடிவு.

மனைவி,3 பெண் குழந்தைகளைகொன்றவர் தானும் உயிர்மாய்ப்பு! ஜேர்மனியில் பேர்ளின் நகருக்கு தெற்கேவீடு ஒன்றில் இருந்து காயங்களுடன் ஐவரின் சடலங்களைப் பொலீஸார் மீட்டுள்ளனர். அது தந்தை ஒருவர் மேற்கொண்ட

Read more

கொரோனாக் கிருமியின் மூலம் போலவே ஒமெக்ரோன் திரிபின் மூலமும் கேள்விக்குறியாகி வருகிறது.

கொவிட் 19 இன் ஒமெக்ரோன் திரிபின் மூல நாடாகத் தென்னாபிரிக்காவின் தலை உலகெங்கும் உருட்டப்பட்டு வருகிறது. அதனால் அத்திரிபு பற்றிச் செய்திகள் வெளியானதும், தென்னாபிரிக்கா மற்றும் சுற்றிவர

Read more

நொந்து நலிந்த உணவகங்களுக்கு”ஒமெக்ரோன்” திரிபு மற்றோர் அடி! வருட இறுதி விருந்துகள் பல ரத்து!

ஒமெக்ரோன் திரிபு வைரஸின் எதிர்பாராத வருகை உணவகம் மற்றும்உணவு வழங்கும் சேவைகளுக்கு மீண்டும் நெருக்கடிகளை ஏற்படுத்தியிருக்கிறது. நத்தார் மற்றும் வருட இறுதி விருந்துபசாரங்களுக்காகச் செய்யப்பட்ட முன்பதிவுகள் ரத்துச்

Read more

புலம்பெயர்ந்தவர்கள் தமது நாடுகளுக்கு அனுப்பும் தொகை எதிர்பார்த்ததுக்கு அதிகமாகியிருக்கிறது.

அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனாக்காலப் பின்னடைவுகளுக்குப் பின்பு அபரிமிதமான பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. அதன் விளைவாக அந்த நாடுகளிலிருந்து வறிய, வளரும் நாடுகளில் தமது குடும்பத்தினருக்கு அனுப்பும்

Read more

3,000 பேருக்கும் அதிகமானோர் பயணித்துவரும் உல்லாசக் கப்பலில் கொவிட் 19 பரவியிருக்கிறது.

நியூ ஓர்லியன்ஸ் நகரிலிருந்து வெவ்வேறு நாடுகளுக்கூடாகப் பயணிக்கும் நோர்வே நிறுவனமொன்றின் உல்லாசக் கப்பலில் 10 பேருக்குக் கொவிட் 19 தொற்றியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. கப்பலின் ஊழியர்கள், பயணிகளுட்படச் சகலரும்

Read more

ஜெனீவா பாடசாலையில் தொற்று 1,600 மாணவர் தனிமைப்படுத்தல்.

சுவிற்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலையின்(International School of Geneva) ஆயிரத்து 600 மாணவர்கள் உட்பட இரண்டாயிரம் பேர்பத்து நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சர்வதேச பாடசாலையின் ஒரு பிரிவான

Read more

ஜேர்மனியப் பாராளுமன்றத்தில் தடுப்பூசி போடுதல் சட்டமாக்கப்பட்டு பெப்ரவரி, மார்ச் மாதங்களில் அமுலுக்கு வரும்.

கடந்த வாரங்களில் மிக வேகமாகக் கொவிட் 19 தொற்றிவரும் நாடுகளிலொன்று ஜேர்மனி ஆகும். நாட்டின் 75 % மக்களாவது தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டுமென்ற ஜேர்மனிய அரசின் குறிக்கோள் எட்டவில்லை.

Read more

நோர்டிக் நாடுகளில் ஒமெக்ரோன் தொற்றுக்கள் அதிகமாக இருப்பது நோர்வேயில்.

நோர்டிக் நாடுகளான சுவீடன், நோர்வே, டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து ஆகிய நாடுகளெல்லாவற்றிலும் ஒமெக்ரோன் திரிபு காணப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. சுவீடன் தவிர மற்றைய நோர்டிக் நாடுகளிலெல்லாம் கொவிட்

Read more

ஆபத்தான ஆபிரிக்கத் திரிபுக்கு ஐ. நா. சுகாதார நிறுவனம் ஏன் “ஒமெக்ரோன்”எனப் பெயரிட்டது?

கொரோனா வைரஸில் இருந்து மாறுபாடடைந்து உருவாகின்ற திரிபுகளுக்கு உலக சுகாதார நிறுவனம்கிரேக்க மொழியில் பெயர்களைச் சூட்டி வருகிறது. திரிபுகளுக்கான பெயர்களின் வரிசையில் கடைசியாக 12 ஆவது இலக்கத்தைக்

Read more

கொரோனாக்கால வியாபாரச் செழிப்புடன் உபரி விடுமுறை + ஊக்க ஊதியம் வழங்கப்போகிறது லேகோ நிறுவனம்.

உலகின் பெரும்பாலான நிறுவனங்கள் கொரோனாப் பரவலின்போது கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டன. ஆனால், சில துறைகளின் நிறுவனங்களுக்கு மக்கள் வீட்டுக்குள் முடக்கப்பட்டுக் கிடந்த காலம் விற்பனைச் செழிப்பாக இருந்தது.

Read more