ஸ்புட்நிக் மருந்தை அங்கீகரிப்பதற்கான செயற்பாடுகள் உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பால் நிறுத்தப்பட்டன.

ரஷ்யாவின் கொவிட் 19 தடுப்பு மருந்தான ஸ்புட்நிக்கை அந்தத் தொற்று வியாதியைத் தடுப்பதற்கான மருந்தாக ஏற்றுக்கொள்வதற்காக இதுவரை நடந்துவந்த செயற்பாடுகளை நிறுத்தியிருப்பதால உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு

Read more

கோடையில் கட்டுப்பாடுகளை தளர்த்தியதுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்ளும் அல்பேர்ட்டாவின் முதலமைச்சர்.

கனடாவின் அல்பேர்ட்டா மாநிலத்தில் நாலாவது அலையாகப் பரவி வருகிறது கொவிட் 19. நாட்டிலிருக்கும் 218 மருத்துவ அவசரகால இடங்களுட்பட 877 பேர் அவ்வியாதிக்காகச் சிசிக்சை பெற்று வருகிறார்கள்.

Read more

3,000 சுகாதார சேவையாளர்கள் ஊதியம் இன்றி இடைநிறுத்தம்! ஊசி ஏற்றாத பலர் பதவி விலகினர்

பிரான்ஸில் சுகாதாரத்துடன் தொடர்புடைய பணிகளைப் புரிவோர் தடுப்பூசி ஏற்றிக் கொள்வதற்கான அவகாசம் நேற்றுப் புதன்கிழமையுடன் முடிவுக்கு வந்துள்ளது. இதனையடுத்து இதுவரை ஓர் ஊசியையேனும் ஏற்றிக் கொள்ளாதபணியாளர்கள் சுமார்

Read more

நியூயோர்க்குக்கு, ஐ.நா-மா நாட்டுக்கு, வரவிருக்கும் சர்வதேச தலைவர்களிடம் தடுப்பூசிச் சான்றிதழ் கேட்பதா, இல்லையா?

ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்திர உயர்மட்டத் தலைவர்கள் மாநாடு அடுத்த வாரம் அதன் நியூயோர்க் அலுவலகத்தில் நடக்கவிருக்கிறது. பங்குகொள்ள வரவிருப்பவர்கள் உலக நாடுகளின் தலைவர்கள், வெளிவிவகார அமைச்சர்கள்.

Read more

கொரோனாத்தொற்றுக்கால இழப்புக்களுக்காக பிரான்சின் முன்னாள் மக்கள் ஆரோக்கிய அமைச்சர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார்.

இம்மனுவேல் மக்ரோனின் முன்னாள் மக்கள் ஆரோக்கிய அமைச்சரான Agnes Buzyn நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார்.காரணம் 2017 – 2020 வரை அமைச்சராக இருந்த அவர் கொரோனாத்தொற்றுக்கள் ஆரம்பித்த காலத்தில்

Read more

பிலிப்பைன்ஸ் தேசிய விமான நிறுவனம் திவால் நிலைக்காக விண்ணப்பித்திருக்கிறது.

கொரோனாத் தொற்றுக்களினால் உலகில் மிகவும் பாதிக்கப்பட்ட துறையொன்று போக்குவரத்துத் துறையாகும். விமானப் பயணங்கள் 90 % குறைந்துவிட்டிருப்பதால் உலகின் பல விமான நிறுவனங்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. பிலிப்பைன்ஸ் ஏர்லைன்ஸ்

Read more

கொலம்பியா வைரஸுக்குபுதிய கிரேக்கப் பெயர் “மூ”

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் கடந்த ஜனவரியில் முதன் முதல் அறியப்பட்ட கொரோனா வைரஸ் திரிபு க்கு “மூ”(“Mu”) என்ற பெயரிடப்பட்டிருக்கிறது. அயல் நாடுகளிலும் ஐரோப்பா உட்படவேறு

Read more

கொவிட் 19 இன் தாக்குதல் சுபீட்சமான நாடுகளிலும் பிள்ளைப் பிறப்பைக் குறைவாக்கியிருக்கிறது.

கொரோனாத்தொற்றுக்களும், இறப்புக்களும் ஏற்படுத்திய பக்க விளைவுகளில் ஒன்று குழந்தைகள் பிறப்பைக் குறைப்பதாகும் என்கிறது 22 சுபீட்சமான நாடுகளில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியொன்று. உலகின் பெரும்பாலான நாடுகளில் ஏற்பட்டுவரும் குழந்தைப்பிறப்பு

Read more

உணவகங்களின் பணியாளருக்கு இன்று முதல் பாஸ் கட்டாயமாகிறது!

பிரான்ஸில் கடந்த ஜூன் 9 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்ட சுகாதாரப் பாஸ் படிப்படியாக பல பொது இடங்களில் கட்டாயமாக்கப்பட்டுவருகிறது. அதில் ஒரு கட்டமாக உணவகங்கள், அருந்தகங்களில் பணிபுரிகின்றவர்கள்(employés

Read more

“இந்தக் கிருமிக்குப் பயப்படாமல், அதனுடன் வாழப் பழகிக்கொள்வோம் என்பதே எங்கள் வழி- ” ஸ்கொட் மொரிஸன்

தினசரி சுமார் மூன்று பேர் கொவிட் 19 ஆல் இறக்கும் ஆஸ்ரேலியாவில் இவ்வாரத் தொடக்கத்தில் மொத்த இறப்பு 1,003 ஆகியிருப்பது அறிவிக்கப்பட்டது. தனது எல்லைகளைப் பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு

Read more