ஆபிரிக்காவின் மிகப்பெரும் அணைக்கட்டினுள் நீர் சேமிப்பதைத் தொடர்கிறது எத்தியோப்பியா.

ஏற்கனவே அறிவித்திருந்தபடியே தனது அணைக்கட்டுத் திட்டத்தின்படி நைல் நதியின் நீரைச் சேகரிக்கும் இரண்டாவது கட்டத்தை ஆரம்பித்திருக்கிறது எத்தியோப்பியா. சூடான், எகிப்து ஆகிய நாடுகள் பெருமளவில் நைல் நதியிலிருந்து

Read more

திகிராய் மாநிலத்தில் தாம் மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட்டதாக தனிநாடு கோரிவரும் இயக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

எட்டு மாதங்களாக எத்தியோப்பிய அரசு தனது நாட்டிலிருந்து பிரிய முற்பட்ட மாநிலமான திகிராய் மீது இராணுவத்தை ஏவி விட்டது. அராஜகங்களுடன் நடாத்தப்பட்ட கடும்போர் பற்றிய பல செய்திகள்

Read more

எத்தியோப்பியாவின் மற்றைய பாகங்களிலும் ஆங்காங்கே எல்லை மற்றும் இனக்கலவரங்கள் வெடிக்கின்றன.

நோபலின் அமைதிப் பரிசு பெற்ற எத்தியோப்பிய பிரதமரின் அரசியலுக்கெதிராக நாட்டின் பல பாகங்களிலும் இனங்களுக்குள் மோதல்கள் அதிகரித்து வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த நாட்களில் திகிராய் மாநிலத்தின்

Read more

“எகிப்துக்குச் சொந்தமான ஒரு சொட்டு நீரை எவர் எடுத்தாலும், பிராந்தியமே ஸ்திரமில்லாது போகும்!” அல் – ஸிஸி, எகிப்து

மீண்டுமொரு முறை எச்சரிக்கிறார் எகிப்தி ஜனாதிபதி அப்துல் வதே அல் – ஸிஸி, எத்தியோப்பியாவை விலாசமிட்டு. சுயஸ் கால்வாயில் மாட்டிக்கொண்ட சரக்குக் கப்பல் விடுவிக்கப்பட்டுப் போக்குவரத்து மீண்டும்

Read more

திகிராய் மாநிலத்திலிருந்து எரித்திரியாவின் இராணுவம் வெளியேறும் என்கிறார் எத்தியோப்பியப் பிரதமர்.

கடந்த நவம்பர் மாதத்தில் எத்தியோப்பியாவின் மத்திய அரசுக்கு அடங்க மறுத்த சுயாட்சி மாநிலமான திகிராய் மீது எத்தியோப்பியாவின் இராணுவத்தை ஏவினார் 2019 இல் சமாதானத்துக்கான நோபல் பரிசைப்

Read more

நைல் நதியை மறித்து எத்தியோப்பியா கட்டிவரும் அணையால் பக்கத்து நாடுகளுடன் ஏற்பட்ட சர்ச்சை தொடர்கிறது.

நைல் நதியின் 85 விகிதமான நீரைக் கொண்ட நீல நைல் நதியை மறித்து எத்தியோப்பியா 2011 முதல் கட்ட ஆரம்பித்திருக்கும் Grand Ethiopian Renaissance Dam ஆல்

Read more

எதிர்க்கட்சிகள் ஒவ்வொன்றாக வரவிருக்கும் எத்தியோப்பியத் தேர்தலிலிருந்து விலகிக்கொண்டிருக்கின்றன.

நீண்ட காலமாக நாட்டுக்குள்ளிருந்த கலவரங்களையும், பக்கத்து நாடுகளுடனிருந்த போர்களையும் நிறுத்திப் பேச்சுவார்த்தைகளால் சமாதானம் செய்துகொண்ட எத்தியோப்பியாவின் பிரதமர் அபிய் அஹமது சமாதானத்துக்கான நோபல் பரிசையும் வென்றார். அவரது

Read more

உலகுக்கு மூடிவைக்கப்பட்டுத் தாக்கப்பட்டுவரும் திகிராயில் நடந்தவை மெதுவாக வெளியே கசிய ஆரம்பிக்கின்றன.

எதியோப்பியா நவம்பர் மாதம் தனது சுயாட்சி மாநிலங்களில் ஒன்றான திகிராய் மீது போர் பிரகடனம் செய்யப்பட்டு நூறு நாட்களுக்கு மேலாகிறது. தொடர்ந்தும் திகிராய் பிராந்தியத்தினுள் தொலைத்தொடர்புகளெல்லாம் நிறுத்தப்பட்டு,

Read more

திகிராய் பிராந்தியத்தில் ஏற்பட்டிருக்கும் உள்நாட்டுப் போர் எதியோப்பியா முழுவதிலும் பரவும் நிலைமை உண்டாகிறது.

எதியோப்பியா அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விலகித் தனி நாடாகத் திட்டமிட்டிருந்த திகிராய் மாநிலத்தின் மீது நவம்பர் மாதமளவில் எதியோப்பிய அரசு தனது படையை ஏவிவிட்டது. திகிராயில் ஆட்சியிலிருந்த TPLF

Read more