எப்போதும் மக்கள் ஏமாளிகளா?
மழை நீர் இறங்க வேண்டிய இடங்களில் காண்கிரீட் சாலைகள்… சாலைகள் போட்டேன் என கணக்குக் காட்டி விட்டு … தனக்குத் தேவையானதை அதிகபட்சமாகத் தேடிச் சேர்க்க நினைக்கும்
Read moreமழை நீர் இறங்க வேண்டிய இடங்களில் காண்கிரீட் சாலைகள்… சாலைகள் போட்டேன் என கணக்குக் காட்டி விட்டு … தனக்குத் தேவையானதை அதிகபட்சமாகத் தேடிச் சேர்க்க நினைக்கும்
Read moreசென்னை வந்தாரை வாழ வைக்கும் வராத வரை வீழவைக்கும் சென்னை 5 மாடி கட்டிடங்கள் சொந்தக்காரி ஆன சென்னைஅண்ணாந்து பார்க்கும் அளவுக்கு உயர வைக்கும் சென்னை எந்தத்
Read moreதலைப்பு;மிக்ஜாம் புயல்!!! 1.இயற்கை அழகை எண்ணி ரசிக்க! 2.தென்றலின் தீண்டலில் என்னைநான் மறக்க! 3.மெல்லிய சாரலில் மேனிசிலிர்க்க! 4.கரும்மேக சூழலும் இசையானஇடியும் இன்பமதைத்தர! 5.ஏகாந்தமாக இருந்தஎனக்கு அதுபுயலாகமாறி
Read moreதலைப்பு : எழுத்தாளன் எழுத்தாளன் என்பதால் நானும் பிரம்மனே..! என்னெழுத்தால் உருவாக்குவேன் நல்லதோர் சமுதாயத்தை..! உழுதிங்கு விதைப்பவர்க்கே விளைச்சல் போல..! உண்மைச் சம்பவத்தை சிறுகதையாக வடிப்பேன்..! என்னைப்
Read more🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 அப்பா…“””””””””””””””””””கருவைச் சுமந்ததாயை விடவும்…காத்து நிற்கும்இறையை விடவும்… கருணை மிக்ககாவலனாய்…காலம் கருதாசேவகனாய்… உதிரம் சிந்திஊதியம் செய்து…உயர்வை வளர்கஉழைத்தவர் நீரே… தெய்வம் நூறுஉண்டு உலகில்…உம்மை போன்றுஉண்டா உலகில்… இன்னொரு
Read more🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮 *அடிமை ஒழிப்பு தினம்* *சிறப்பு கவிதை* படைப்பு கவிதை ரசிகன்குமரேசன் 🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮 நம்முடையமகிழ்ச்சிக்காகமீன்களைதொட்டியில்அடிமைப்படுத்தினோம்மீன்களின் மகிழ்ச்சி…. நம்முடையஎதிர்காலத்தை அறியகிளியைகூண்டில்அடிமைப்படுத்தினோம்கிளியின் எதிர்காலம்….? நம் குடும்பம் வாழகுரங்கை கயிற்றில்கட்டினோம்குரங்கின் குடும்பம்…..?
Read moreஎக்காலத்திலும் காதல் செய்யாமல் உயிர்கள் பிறந்ததில்லை. காதலின் வெளிப்பாடு இன்று காமத்தின் கட்டிலில் பசி ருசி திருப்தி அடையாத உடல் மொழி கவர்ச்சி. காதல் தன் எல்லா
Read moreதமிழ் பற்றி ஒரு கவிதை எழுத வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை அது இன்று தான் நிறைவேறியது… நண்பர்களே இக்கவிதை பற்றி கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்…..
Read moreவெற்றிக்கு வித்திடுவோம். எடுத்த. காரியம் யாவினும் வெற்றிஎங்கு நோக்கினும் வெற்றி என்றான் பாரதி எடுத்த செயலைசென்று சேர்த்திடவெற்றி தேவை. விண் முட்டிஎழும் எண்ணம்என்றுமே ரோசமானவை. வெற்றிக்கு வித்திட்டு
Read more