நான்கு வாரங்களில் உதைபந்தாட்டத்துக்கான சர்வதேசக் கோப்பை மோதலில் கத்தார் சந்திக்கவிருக்கிறது ஈகுவடோரை.

எவரும் எதிர்பார்க்காத விதமாக சர்வதேச உதைபந்தாட்டக் கோப்பைக்கான மோதல்களின் களங்களை ஒழுங்கு செய்யும் பாக்கியம் கத்தாருக்குக் கிடைத்ததைத் தொடர்ந்து சர்ச்சைகளுடன் காலம் வேகமாகக் கடந்துவிட்டது. இன்னும் நான்கே

Read more

உலகக்கோப்பைப் போட்டிகளுக்குப் பாதுகாப்பாக துருக்கிய இராணுவம் கத்தாருக்கு அனுப்பப்படும்.

இவ்வருடம் நவம்பர் மாதம் கத்தாரில் நடக்கவிருக்கும் உதைபந்தாட்டத்துக்கான உலகக் கோப்பைப் போட்டிகள் நடக்கும் சமயத்தில் பாதுகாப்பு அளிக்க கத்தாருக்குத் தனது இராணுவத்தை அனுப்பவிருக்கிறது துருக்கி. உலகக்கோப்பை மோதல்கள்

Read more

கத்தாரின் புலம்பெயர் தொழிலாளிகளுக்கு 440 மில்லியன் டொலர்களை நஷ்ட ஈடாகக் கொடுக்கவேண்டும் என்கிறது அம்னெஸ்டி.

இவ்வருடம் நவம்பர் மாதத்தில் கத்தாரில் ஆரம்பிக்கவிருக்கும் சர்வதேச உதைபந்தாட்டக் கோப்பைக்கான மோதல்களுக்கான கட்டடப் பணி போன்றவைகளில் ஈடுபடும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு FIFA அமைப்பு சுமார் 440 மில்லியன்

Read more

கத்தாரில் நடக்கவிருக்கும் உதைபந்தாட்டக் கோப்பைக்கான மோதல்களில் பெண் நடுவர்கள்!

சரித்திரத்தில் முதல் தடவையாக ஆண்களின் சர்வதேச உதைபந்தாட்டக் கோப்பைக்கான போட்டிகளுக்குப் பெண் நடுவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். FIFA எனப்படும் சர்வதேச உதைபந்தாட்டப் போட்டிகளின் நிர்வாக அமைப்பு இந்த முடிவை

Read more

கத்தாருடனான ஒப்பந்தங்களால் உலகக் கோப்பைப் பந்தயங்களின்போது ஈரானும் பலனடையும்.

நவம்பர் மாதத்தில் கத்தாரில் நடக்கவிருக்கும் உதைபந்தாட்டத்துக்கான சர்வதேசக் கோப்பைகான போட்டிகளின் சமயத்தில் பலனடைய ஈரானும் திட்டமிட்டிருக்கிறது. பாரசீக வளைகுடாவிலிருக்கும் தீவான கிஷ் இல் கத்தாருக்கு வரும் உதைபந்தாட்ட

Read more

கத்தார் உலகக் கோப்பை நிகழ்ச்சிக்காக தொழிலாளர்கள் நலம் சுரண்டப்பட்டதாக அமைப்பாளர்கள் ஒத்துக்கொண்டனர்.

உதைபந்தாட்டத்துக்கான சர்வதேச உலகக் கோப்பைக்கான போட்டிகளை நடத்தக் கத்தாரில் செய்யப்படும் திட்டங்களில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் நலம் அசட்டை செய்யப்பட்டதால மனித உரிமை அமைப்புக்கள் பலவும் சுட்டிக் காட்டி

Read more

ஆபிரிக்கக் கோப்பையை வென்ற செனகல் எகித்து அணியை வென்று கத்தாரில் விளையாடத் தயாராகியது.

சுமார் ஆறு வாரங்களுக்கு முன்னர் கமரூனில் நடந்த உதைபந்தாட்டத்துக்கான ஆபிரிக்கக் கோப்பை மோதல்களில் சரித்திரத்தில் முதல் தடவையாகக் கைப்பற்றியது செனகல். அதன் இரண்டாம் பாகம் என்று குறிப்பிடத்தக்கதான

Read more

36 வருடங்களாக உலகக்கோப்பைக் கால்பந்தாட்டத்திற்காக ஏங்கிப் போயிருந்த கனடாவில் மகிழ்ச்சிக் கொந்தளிப்பு.

நவம்பர் மாதம் கத்தாரில் நடக்கவிடுக்கும் உதைபந்தாட்டப் போட்டிகளில் விளையாடும் தகுதியைப் பெற்றது கனடா. கடந்த 36 வருடங்களாக அக்கோப்பைப் போட்டிகளில் பங்குபெறுவதற்கான மோதல்களில் பங்குபற்றித் தோல்விகளால் மனமுடைந்து

Read more

சுவீடனும் உலகக் கோப்பைப் பந்தயத்துக்காக விளையாட ரஷ்யாவுடன் விளையாடாது!

இன்று காலையில் போலந்து எடுத்த முடிவையே சுவீடனும் கத்தாரில் நடக்கவிருக்கும் உலகக் கோப்பைக்கான பந்தயங்களுக்காக எடுத்திருக்கிறது. ரஷ்யாவுடன் உதைபந்தாட்ட மோதலில் ஈடுபடத் தயாராக இல்லை என்று சுவீடனின்

Read more

கத்தாரில் 2022 உதைபந்தாட்டக் கோப்பைக்கான நுழைவுச்சீட்டுகள் விற்பனை ஆரம்பம்.

உதைபந்தாட்டக் கோப்பை 2022 கத்தாரில் நடக்கவிருக்கிறது. அதற்கான நுழைவுச்சீட்டுக்களை வாங்குவதற்காக 19.01 புதன் கிழமை முதல் வேண்டியவர்கள் தங்களைப் பதிவுசெய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்படுகிறது. சுமார் 60 எவ்ரோ

Read more