இந்தோனேசியாவில் உதைபந்தாட்ட மோதல்-விபத்து-மரணங்கள் நடந்த அரங்கு இடித்துப் புதிதாகக் கட்டப்படவிருக்கிறது.

சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னார் இந்தோனேசிய உதைபந்தாட்ட மோதல் நடந்தபோது ஏற்பட்ட கலவரத்தின்போது நூற்றுக்கும் அதிகமானோர் இறந்தது தெரிந்ததே. கலவரத்தை அடக்குவதாகப் பொலீஸ் கண்ணீர்ப்புகை, தடியடி நடத்தியது.

Read more

இந்தோனேசிய உதைபந்தாட்டக்குழு விசிறிகள்- பொலீஸ் மோதலில் 174 பேர் மரணம்.

இரண்டு தசாப்தங்களில் முதல் தடவையாகத் தாம் ஆதரிக்கும் உதைபந்தாட்டக்குழு Arema FC தோற்றுப் போனதை அறிந்ததும் மைதானத்துக்குள் நுழைந்து கலவரம் செய்தார்கள். 2 -3 என்ற எண்ணிக்கையில்

Read more

காலநிலை மாற்றங்கள் – தனியார் ஜெட் பாவனைச் சச்சரவுக்குள் மாட்டிக்கொண்ட பிரெஞ்ச் உதைபந்தாட்டக்குழு.

பிரெஞ்ச் உதைபந்தாட்டக் குழுவான  PSG – யும் அதன் நட்சத்திர அந்தஸ்துள்ள வீரர் கிலியன் ம்பெப்பேயும் [Kylian Mbappé] பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது கெக்கமிட்டுச் சிரித்துக் காலநிலை மாற்றச்

Read more

36 வருடங்களாக உலகக்கோப்பைக் கால்பந்தாட்டத்திற்காக ஏங்கிப் போயிருந்த கனடாவில் மகிழ்ச்சிக் கொந்தளிப்பு.

நவம்பர் மாதம் கத்தாரில் நடக்கவிடுக்கும் உதைபந்தாட்டப் போட்டிகளில் விளையாடும் தகுதியைப் பெற்றது கனடா. கடந்த 36 வருடங்களாக அக்கோப்பைப் போட்டிகளில் பங்குபெறுவதற்கான மோதல்களில் பங்குபற்றித் தோல்விகளால் மனமுடைந்து

Read more

சர்வதேச உதைபந்தாட்டக் கோப்பைக்கான மோதல்களில் ரஷ்ய வீரர்கள் மோத அனுமதி.

உக்ரேனுக்குள் ஆக்கிரமிப்புச் செய்திருக்கும் ரஷ்யாவுடன் சர்வதேச விளையாட்டுகளில் ஈடுபடத் தயாராக இல்லை என்று பல நாடுகளின் தேசிய அணிகளும் அறிவித்திருந்தன. கத்தாரில் நடக்கவிருக்கும் 2022 கோப்பையை வெல்ல

Read more

சுவீடனும் உலகக் கோப்பைப் பந்தயத்துக்காக விளையாட ரஷ்யாவுடன் விளையாடாது!

இன்று காலையில் போலந்து எடுத்த முடிவையே சுவீடனும் கத்தாரில் நடக்கவிருக்கும் உலகக் கோப்பைக்கான பந்தயங்களுக்காக எடுத்திருக்கிறது. ரஷ்யாவுடன் உதைபந்தாட்ட மோதலில் ஈடுபடத் தயாராக இல்லை என்று சுவீடனின்

Read more

தனது நாட்டுக் குழுவுக்கெதிராக அடுத்தடுத்து மூன்று கோல்களைப் போட்ட நியூசிலாந்தின் மிக்கெயெலா மூர்.

நான்கு நாடுகளுக்கிடையேயான SheBelieves Cup உதைபந்தாட்டக் போட்டிகள் அமெரிக்காவில் நடந்துகொண்டிருக்கின்றன.பிரான்ஸ், நியூசிலாந்து, அமெரிக்கா, ஜேர்மனி ஆகிய நாடுகள் அக்கோப்பைக்காக மோதுகின்றன. இரண்டாவது மோதலில் நியூசிலாந்தை எதிர்கொண்ட அமெரிக்கா

Read more

சீன உதைப்பந்தாட்ட வீரர்களின் உடலில் பச்சை குத்தியிருப்பவையெல்லாம் அகற்றப்படவேண்டுமென்று அரசு உத்தரவு.

சீனாவின் உதைபந்தாட்ட விரர்களில் பெரும்பாலானோர் தமது உடலின் பல பாகங்களிலும் பச்சை குத்திக்கொண்டிருக்கிறார்கள். உதைபந்தாட்ட மோதல்களின் போது அவைகளைத் தமது உடைகளினாலோ, வேறு துண்டுகளாலோ மறைத்துக்கொள்வது வழக்கம்.

Read more

ஈரான் உதைபந்தாட்டக் குழுவின் கோல் காப்பாளர் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றார்.

2016 ம் ஆண்டில் ஈரானிய கோல் காப்பாளர் அலிரெஸா பெய்ரான்வாண்ட் [Alireza Beiranvand] நிகழ்த்திய சாதனைக்காக அவர் கின்னஸ் புத்தகத்தில் சேர்த்துக் கௌரவிக்கப்பட்டிருக்கிறார். பந்தை எடுத்து மைதானத்தில்

Read more

தென்னமெரிக்க நாடுகளில் அதிக தடவைகள் எதிரியின் வலைக்குள் பந்தைப் போட்டுச் சாதனை படைத்தார் மெஸ்ஸி.

வியாழனன்று புவனர்ஸ் அயர்ஸில் பொலீவியாவைக் கால்பந்தாட்டத்தில் எதிர்கொண்டது ஆர்ஜென்ரீனா. அந்த மோதலில் மூன்று தடவைகள் எதிரணியின் வலைக்குள் பந்தை அடித்த லயனல் மெஸ்ஸி தனது நாட்டின் அணிக்காக

Read more