நாடுகளுக்கிடையேயான கால்பந்து விளையாட்டில் தொடர்ந்து பல தடவைகள் தோல்வியின்றி இத்தாலி சாதனை.

ஞாயிறன்று [05.09] சுவிஸுடன் கால்பந்து விளையாட்டில் மோதியது இத்தாலி. சுவிஸ் தவறாக விளையாடியதால் தனக்குக் கிடைத்த தண்ட உதையால் வலைக்குள் பந்தை அடிக்க யோரின்யோ [Jorginho] தவறியதால்

Read more

நெதர்லாந்தை அதிரவைத்துக் காலிறுதிப் போட்டியிலிருந்து விரட்டியடித்தார்கள் செக்கிய வீரர்கள்

செக்கிய, டச் மோதலுக்கு முன்னர் பெரும்பாலானவர்கள் அடுத்த கட்டத்துக்கு முன்னேறிக் இறுதிப் மோதலிலும் பங்குபற்றுவார்கள் என்று எதிர்பார்த்தது டச்சுக்காரர்களைத்தான் என்று சொல்லிக் காட்டத் தேவையில்லை. ஓரிரு ஐரோப்பிய,

Read more

யூரோ 2020 காலிறுதி மோதலுக்குப் போகும் போட்டிகளில் டென்மார்க் தன் பலத்தையும், இத்தாலி தனது தளம்பலையும் வெளிக்காட்டின.

இரண்டு நாட்கள் ஓய்வுக்குப் பின்னர் சனியன்று மாலை யூரோ 2020 கோப்பைக்கான காலிறுதிப் போட்டிக்குப் போகிறவர்களின் முதலிரண்டு மோதல்களும் நடந்தன. ஆம்ஸ்டர்டாமில் டென்மார்க்கும், வேல்ஸ் அணியும் மோத,

Read more

ஹங்கேரியிடம் மாட்டிக்கொண்டு திணறிய ஜேர்மனி தனது ஆதர்ச எதிரியைக் கால்பந்து மோதலில் சந்திக்கும்.

புதனன்று நடந்த நான்கு மோதல்களும் யூரோ கோப்பைக்கான போட்டிகளில் இதுவரை நடந்த மோதல்களில் அதி விறுவிறுப்பானவை எனலாம். போர்த்துக்கல், ஜேர்மனி, ஹங்கேரி ஆகிய மூன்று முக்கிய உதைபந்தாட்ட

Read more

விளாசிச், மூட்ரிச், பெரிசிச் மூவரும் சேர்ந்து நிலை குலைந்திருந்த கிரவேசிய அணியை அடுத்த மட்டத்தில் சேர்த்தார்கள்.

ஐரோப்பியக் கோப்பைக்கான போட்டிகளில் செவ்வாயன்று நடந்த மோதல்களில் D குழுவின் நான்கு அணிகள் பங்குபற்றின. ஏற்கனவே அடுத்த மட்டத்துக்குத் தயாராகியிருந்த இங்கிலாந்தும், செக் குடியரசும் மோதியதில் 1

Read more

ஜூட் பெல்லிங்ஹாமால் தனது சாதனையை ஆறு நாட்கள் தான் வைத்திருக்க முடிந்தது.

ஜூன் 13 ம் திகதியன்று உதைபந்தாட்டத்தில் ஐரோப்பியக் கோப்பைக்கான போட்டிகளில் விளையாடிய உலகின் மிகக்குறைந்த வயதான வீரனாக அறிமுகப்படுத்தப்பட்டா இங்கிலாந்தின் ஜூட் பெல்லிங்ஹாம். அவருக்கு வயது பதினேழு

Read more

வெள்ளியன்று நடந்த யூரோ 2020 பந்தயங்களில் சுவீடன் மட்டுமே மூன்று புள்ளிகளைப் பெற்றது.

வெள்ளியன்று நடந்த மூன்று உதைபந்தாட்டப் போட்டிகளில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது வெம்பிளியில் நடந்த இங்கிலாந்து – ஸ்கொட்லாந்துக்கு இடையிலான மோதலாகும். சாதாரணமாகவே இவ்விரண்டு அணிகளும் மோதும்போது சரித்திரகாலத் தேசிய

Read more

கத்தாரில் மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் ஜேர்மனிய, நோர்வீஜிய கால்பந்தாட்டக் குழுக்கள்.

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சர்வதேச அரசியல் கோஷங்களாகளாகவும், எதிர்ப்புக்களாகவும் பல தடவைகள் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. சில சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட நாடுகளின் சர்வதேசப் பந்தயங்களைச் சில நாடுகள் புறக்கணித்தும் இருக்கின்றன.

Read more

2027 இல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த இந்தியா விண்ணப்பித்தது.

பல துறைகளிலும் தன் பங்கெடுப்பைக் காட்டச் சர்வதேச ரீதியில் வெவ்வேறு நிகழ்வுகளில் பங்கெடுக்க முனைந்து வரும் இந்தியா 2027 இல் நடக்கப்போகும் ஆசிய உதைபந்தாட்டப் பந்தயங்களை நடத்த

Read more