சுவீடனும் உலகக் கோப்பைப் பந்தயத்துக்காக விளையாட ரஷ்யாவுடன் விளையாடாது!

இன்று காலையில் போலந்து எடுத்த முடிவையே சுவீடனும் கத்தாரில் நடக்கவிருக்கும் உலகக் கோப்பைக்கான பந்தயங்களுக்காக எடுத்திருக்கிறது. ரஷ்யாவுடன் உதைபந்தாட்ட மோதலில் ஈடுபடத் தயாராக இல்லை என்று சுவீடனின் தேசிய உதைபந்தாட்டக் குழுவினர் முடிவெடுத்தார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்