ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுசக்தி நிலையம் பற்றிய ரஷ்யாவின் மிரட்டல்கள் அதிகரிக்கின்றன.

உக்ரேனிலிருக்கும் அணுசக்தி நிலையத்தை ரஷ்யா கைப்பற்றியதிலிருந்து அதன் செயற்பாடு, பாதுகாப்பு நிலைமைகள் எப்படியிருக்கின்றன என்பது பற்றி அறிய வெளியாரெவரையும் பரிசீலிக்க ரஷ்யா அனுமதிக்கவில்லை. அதன் பாதுகாப்புப் பலவீனமான

Read more

கிரிமியாவில் ரஷ்ய ஆயுதக்கிடங்கு தாக்கப்பட்டது. அப்பிராந்தியத்தில் அழிவுகளை ரஷ்யா ஒத்துக்கொண்டது.

உக்ரேனின் பாகமாக இருந்து ரஷ்யாவால் 2014 இல் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியா தீபகற்பம் மீண்டும் தாக்குதலுக்கு உள்ளானது. கிரிமியாவில் ரஷ்யாவின் இராணுவம் ஆயுதங்களைச் சேர்த்துவைக்கும் மையமொன்றே தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது.

Read more

உக்ரேன் துறைமுகத்திலிருந்து தானியங்களுடன் பயணித்த கப்பல் எங்கேயென்று தெரியாமல் மறைந்துவிட்டது.

நீண்டகாலப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் சர்வதேச அளவிலான உணவுத் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு உக்ரேனைத் தனது தானியங்களைக் கப்பலின் மூலம் ஏற்றுமதி செய்ய அனுமதித்தது. துருக்கியின் தலையீட்டால் தீர்க்கப்பட்ட

Read more

உக்ரேனிடமிருந்து கைப்பற்றப்பட்ட கிரிமியா பிராந்திய இராணுவ மையம் தாக்கப்பட்டது.

கிரிமியா பிராந்தியத்திலிருக்கும் ரஷ்யாவின் இராணுவ மையமொன்று செவ்வாயன்று மாலை ஏவுகணைகளால் தாக்கப்பட்டிருக்கிறது. வான்வெளி மூலமாகத் அந்த மையம் தாக்கப்பட்டதாகவும் அங்கேயிருந்த ஆயுதங்கள் பல வெடித்ததால் தீவிபத்து ஏற்பட்டிருப்பதாக

Read more

உக்ரேனிலிருந்து போலந்துக்குள் அகதிகளாக வந்தவர்களில் பாதிக்கும் அதிகமானோர் திரும்பிவிட்டார்கள்.

போலந்து எல்லைக்காவலின் விபரங்களின்படி பெப்ரவரி 24 இல் ரஷ்யாவின் படைகள் உக்ரேனுக்குள் நுழைந்தது முதல் ஜூலை 31 ம் திகதி வரை சுமார் 5.15 மில்லியன் உக்ரேனிலிருந்து

Read more

உக்ரேனின் ஒடெஸ்ஸா துறைமுகத்திலிருந்து முதலாவது தானியக் கப்பல் தன் பிரயாணத்தைத் தொடங்கியது.

ஐ.நா-வின் பொதுக்காரியதரிசியின் முன்னிலையில் உக்ரேன், ரஷ்யா, துருக்கி ஆகிய நாடுகள் செய்துகொண்ட உடன்படிக்கையின்படி உக்ரேனின் தானியக் கப்பல்களை கருங்கடல் மூலம் பயணிக்க அனுமதிக்கும் நடவடிக்கை திங்களன்று ஆரம்பமானது.

Read more

ரஷ்யா தனது எரிவாயுக்குளாயின் கழுத்தை நெரிக்க, ஜேர்மனி இருட்டை அணைக்கிறது.

ஜேர்மனியின் நகரங்கள் ஒவ்வொன்றாகத் தமது மின்சாரப் பாவிப்பைக் குறைப்பதன் மூலம் ரஷ்யாவின் எரிவாயுவைப் பாவிப்பதைக் குறைக்க ஆரம்பித்திருக்கின்றன. இவ்வாரத்தில் பல நகரங்கள் தமது முக்கிய கட்டடங்களின் மீது

Read more

உக்ரேனில் போர் ஆரம்பித்ததால் நாடுதிரும்பிய இந்திய மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?

இவ்வருடம் பெப்வரவரி மாதக் கடைசியில் ரஷ்ய இராணுவம் உக்ரேனுக்குள் நுழைந்ததால் ஏற்பட்ட விளைவுகளில் ஒன்று அங்கே உயர்கல்வி கற்றுவந்த சர்வதேச மாணவர்கள் பல்லாயிரக்கணக்கில் அந்நாட்டை விட்டுத் தப்பியோடியதுமாகும்.

Read more

“நாம் போடும் விதிமுறைகளுக்கு உட்படுங்கள், இல்லையேல் மோசமான அழிவுக்குத் தயாராகுங்கள்,” என்கிறார் புத்தின்.

வியாழனன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி புத்தின் உக்ரேனுக்குத் தனது எச்சரிக்கையை முன்வைத்தார். உடனடியாக ரஷ்யாவின் விதிமுறைகளுக்கு அடங்கி நடக்காவிடின் பாரதூரமான விளைவுகளை எதிர்நோக்கவேண்டியிருக்கும், என்று அவர் எச்சரித்தார்.

Read more

டொம்பாஸின் ஒரு பாகத்தைக் கைப்பற்றிவிட்ட ரஷ்யா மறுபாகத்தைப் பிடிக்கத் தயாராகிறது.

உக்ரேனின் ஒரு பாகமான டொம்பாஸ் பிராந்தியத்தின் இரண்டு குடியரசுகளில் ஒன்றான லுகான்ஸ்க் முழுவதுமாக ரஷ்யாவின் கையில் வீழ்ந்திருப்பதாகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. ரஷ்யாவுடன் சேர்ந்துகொள்ளவேண்டும் என்று வாக்களித்த அந்தக்

Read more