சரித்திரம் காணாத இலாபத்தைப் பெற்றிருக்கிறது “அரம்கோ” நிறுவனம்.

ரஷ்யாவின் உக்ரேன் ஆக்கிரமிப்புப் போரின் விளைவால் மிகப்பெரிய இலாபத்தை அடைந்துவரும் நிறுவனங்களில் ஒன்று சவூதி அரேபியாவின் எரிசக்தி நிறுவனமான அரம்கோவாகும். இவ்வருட முதல் காலாண்டு விற்பனையில் அரம்கோ

Read more

“நாட்டோ நாடுகள் எங்கள் பிராந்தியங்களைக் கைப்பற்றத் திட்டமிட்டிருந்தன,” புத்தின் வெற்றி தினத்தில் உரை.

இரண்டாம் உலகப் போரில் நாஸி ஜேர்மனியை நேச நாட்டுப் படைகள் ஒரு பக்கமாகவும் சோவியத்தின் இராணுவம் இன்னொரு பக்கமாகவும் தாக்கி வென்ற நாள் ரஷ்யாவில் பெரும் கோலாகலமாக

Read more

ரஷ்ய இராணுவம் லுகான்ஸ்க் பகுதியில் பாடசாலையொன்றின் மீது குண்டு போட்டது.

உக்ரேனிலிருந்து பிரிந்து தனி நாடுகளாகப் பிரிந்த பகுதியான லுகான்ஸ்க் பிராந்தியத்திலிருக்கும் பாடசாலையொன்றை ரஷ்ய இராணுவம் குண்டு போட்டுத் தாக்கியிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. உக்ரேனின் தலைநகரைத் தாக்கிக் கைப்பற்ற

Read more

ரஷ்ய – உக்ரேன் போர் சர்வதேச அளவில் உணவுப்பொருட்களின் விலையை உயர்த்தியிருக்கிறது.

உலகெங்கும் உணவுப் பொருட்களின் விலை பெரும் உயர்வைக் கண்டிருக்கிறது. முக்கியமாக, தானியங்கள், சமையல் எண்ணெய், சர்க்கரையின் சமீபகாலவிலையுயர்வு என்றுமே உலகம் கண்டிராதது. ஐ.நா-வின் உணவு, விவசாய அபிவிருத்தி

Read more

சமையலுக்கான எண்ணெய் விலை எகிறும்போது இந்தோனேசியா பாமாயில் ஏற்றுமதி தடை!

ரஷ்யா – உக்ரேன் போர் காரணமாக உலகில் உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு, விலையேற்றம் உண்டாகியிருக்கிறது. தமது பணப்பைகளில் அதன் தாக்கத்தை மக்கள் உணர்ந்துகொண்டிருக்கும் சமயத்தில் தமது நாட்டில்

Read more

“மொஸ்கோ” மூழ்கியபோது ஒரு வீரர் இறந்ததாகவும், 27 பேர் காணாமல் போனதாகவும் ரஷ்யா தெரிவித்திருக்கிறது.

முதல் தடவையாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு கடற்படையின் மிகப்பெரிய போர்க்கப்பலான “மொஸ்கோ” நீரில் மூழ்கியபோது ஒரு பகுதி மாலுமிகள் இறந்துவிட்டதாக அறிவித்திருக்கிறது. சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர்

Read more

ரஷ்யாவின் போரை எதிர்க்கும் சுமார் இரண்டு லட்சம் பேர் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டிருப்பதாகக் கணிக்கப்படுகிறது.

ரஷ்யாவைச் சேர்ந்த படித்தவர்களும், துறைசார்ந்த விற்பன்னர்களும் நாட்டை விட்டு ஏற்கனவே வெளியேறிவிட்டிருப்பதாகவும், தொடர்ந்து வெளியேறுவதாகவும் குறிப்பிடப்படுகிறது. இதுவரை சுமார் 200,000 பேர் வெளியேறியிருப்பதாகவும் அவர்களில் சுமார் 13,000

Read more

போலந்து எல்லையை அடுத்திருக்கும் உக்ரேனின் லிவிவ் நகரைத் தாக்கிய ரஷ்ய ஏவுகணைக்குண்டுகள்.

உக்ரேனின் மீது போர் தொடுத்திருக்கும் ரஷ்யாவின் தாக்குதல்கள் திசை மாறியிருப்பதாகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. இதுவரை தாக்குதல்களுக்குத் தப்பியிருந்த நகரமான லிவிவ் மீது ரஷ்யா ஐந்து ஏவுகணைக் குண்டுகளைச்

Read more

உக்ரேனின் துறைமுக நகரம் மரியபூல் பற்றிய இறுதிப் போர் நெருங்கிவருகிறது

கருங்கடலின் வடக்கேயிருக்கும் அசோவ் கடலின் துறைமுகமான மரியபூல் உக்ரேனின் பொருளாதாரத்துக்கு அதி முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகும். சில வாரங்களாகவே அந்த நகரைக் குண்டுகளாலும், ஏவுகணைகளாலும் தாக்கிப் பெருமளவில்

Read more

ஜேர்மனி வாழ் ரஷ்யர்கள் தம்மை வெறுக்காதிருக்கும்படி கேட்டு நடத்திய ஊர்வலங்கள் சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றன.

ஐரோப்பிய நாடுகளிலேயே மிக அதிகமான புலம்பெயர்ந்த ரஷ்யர்கள் வாழும் நாடு ஜேர்மனி. உக்ரேனுக்குள் ஆக்கிரமிப்பு நடத்திய ரஷ்யாவின் நடவடிக்கையால் புலம்பெயர்ந்து ஜேர்மனியில் வாழும் ரஷ்யர்கள் மீதும் சாமான்ய

Read more