எதிர்பார்ப்பை மீறி உக்ரேனுக்கு எதிராக மிகக்குறைவான அளவிலேயே இணையத்தளத்தாக்குதல்கள் நடந்திருக்கின்றன.

உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுக்குமானால் அப்போரில் உக்ரேன் இணையத்தளங்களின் மீதான தாக்குதல்கள் பெருமளவில் நடைபெறும் என்று சர்வதேச அரசியல் அவதானிகள் பலரும் ஆரூடம் கூறிவந்தனர். அப்படியான

Read more

ஜோ பைடனின் ஐரோப்பிய விஜயத்தில் அதிமுக்கியமான மாநாடுகள் அடுத்தடுத்துக் காத்திருக்கின்றன.

உக்ரேன் எல்லைக்குள் ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் படைகள் நுழைந்து ஒரு மாதம் நிறைவேறிவிட்டன. சர்வதேச ரீதியாக ரஷ்யாவின் வர்த்தகம் மீதும், புத்தினுக்கு நெருங்கியவர்கள் மீதும் போடப்பட்ட தடைகள் இதுவரை

Read more

உக்ரேனுக்கு இராணுவ உதவிகளைக் கொடுக்க மறுத்து வருகிறது பல்கேரியா.

ஐரோப்பிய நாடுகள் பலவும் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் உக்ரேனுக்குப் பல வழிகளிலும் உதவி செய்து வருகின்றன. ஆரம்பத்தில் ஒதுங்கிக்கொண்டாலும் படிப்படியாக உக்ரேன் அரசுக்கான போர்த் தளபாடங்கள் அடங்கிய இராணுவ

Read more

தனது உக்ரேன் ஆக்கிரமிப்புப் போரை எதிர்க்கும் ரஷ்யர்களைச் சாடினார் புத்தின்.

உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பு ஆரம்பித்த பின்னர் ரஷ்யாவின் வெவ்வேறு நகரங்களிலும் நடந்துவரும் போர் எதிர்ப்பு ஊர்வலங்கள், கூட்டங்களில் பங்குபற்றுகிறவர்களைக் கடுமையாகச் சாடியிருக்கிறார் ஜனாதிபதி புத்தின். தொலைக்காட்சி உரையொன்றை

Read more

ரஷ்ய ஓர்த்தடொக்ஸ் திருச்சபையிலிருந்து மற்றைய ஓர்த்தடொக்ஸ் திருச்சபைகள் ஒதுங்கிக்கொள்கின்றன.

உக்ரேனுக்கெதிராகப் புத்தின் நடத்திவரும் போருக்குத் தனது முழு ஆதரவையும் வழங்கியிருக்கிறார் ரஷ்ய ஓர்த்தடொக்ஸ் திருச்சபையின் பிரதம குரு [Patriarch] கிரில். எப்போதும் போலவே புத்தினின் அரசியல் நகர்வுகளுக்கெல்லாம்

Read more

உக்ரேனுக்கெதிராகப் போரிட சிரியாவில் ஆட்கள் தேடப்படுகிறார்கள், ரஷ்யாவால்.

உக்ரேனுக்குள் நுழைந்து இரண்டு வாரங்கள் கழிந்தும் ரஷ்யாவின் இராணுவத்தால் உக்ரேன் அரசைத் தாம் நினைத்தது போலப் பணியவைக்க முடியவில்லை. இரண்டு பக்கப் போர்களத்துச் செய்திகளையும் முழுக்க நம்ப

Read more

உக்ரேன் – ரஷ்யாவுக்கிடையே சமாதானம் ஏற்படுத்தும் அடுத்த முக்கிய புள்ளி துருக்கிய ஜனாதிபதி.

கருங்கடல், சிரியா, ஈராக் பிராந்தியங்களில் ரஷ்யாவைப் போலவே ஈடுபாடுள்ள நாடான துருக்கியின் ஜனாதிபதி ரிசெப் தையிப் எர்டகான் உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு நடுவராக முனைந்திருக்கிறார்.

Read more

மனிதாபிமான ஒழுங்கைகள் மூலம் உக்ரேன் நகர்களிலிருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேறுகின்றனர்.

திங்களன்று ரஷ்யா அறிவித்திருந்த தற்காலிகப் போர் நிறுத்தத்தை ஏற்க மறுத்திருந்தது உக்ரேன். அதன் மூலம் பிரேரிக்கப்பட்ட மனிதாபிமான ஒழுங்கைகள் மூலம் சாதாரண மக்கள் வெளியேறி பெலாரூசுக்கோ, ரஷ்யாவுக்கோ

Read more

ரஷ்ய ஆக்கிரமிப்பின் பலனாக கிரிமியாவுக்கான நீர் மீண்டும் உக்ரேனிலிருந்து கிடைக்கிறது.

2014 இல் ரஷ்யா கிரிமியாவைக் கைப்பற்றிய பின் உக்ரேன் தனது பிராந்தியத்திலிருக்கும் Dnepr நதி வழியாக கிரிமியாவுக்கு நீரைக் கொடுக்கும் வழியை மீண்டும் திறந்திருக்கிறது. ரஷ்யாவிலிருந்து கிரிமியாவை

Read more

ரஷ்யா முன்வைத்த தற்காலிகப் போர் நிறுத்தத்தை ஏற்க மறுத்தது உக்ரேன்.

ஞாயிறன்று இரவு முழுவதும் பல உக்ரேன் நகரங்களின் மீது ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்தது. காலையில் அந்த நகரங்களிலிருந்து மனிதர்களை வெளியேற்ற மனிதாபிமான தற்காலிகப் போர் நிறுத்தமொன்றை ரஷ்யா

Read more