Day: 04/02/2021

Featured Articlesஅரசியல்செய்திகள்

இந்திய விவசாயிகளுக்கு டுவீட்டரில் ஆதரவு, அரசுக்கு அமெரிக்காவின் ஆதரவு.

உலகப் பிரபலங்களான ரிஹானா, கிரேத்தா போன்ற சிலர் டெல்லியில் போராட்டம் நடத்திவரும் இந்திய விவசாயிகளுக்காக டூவீட்டராதரவு தெரிவிக்க, அமெரிக்காவின் ஜோ பைடன் அரசு “ஜனநாயக ரீதியான அமைதியான

Read more
Featured Articlesசெய்திகள்

இந்தியாவிலிருந்து அஸ்ரா ஸெனகா தடுப்பு மருந்துகள் பெற்று ஹங்கேரிக்கு அன்பளிப்பாகக் கொடுக்க முயன்ற பங்களாதேஷ்.

ஹங்கேரியர்கள் அஸ்ரா ஸெனகாவின் தடுப்பு மருந்துகள் தேவையென்ற விண்ணப்பத்தை பங்களாதேஷிடம் முன்வைத்து அதை பங்களாதேஷ் ஏற்றுக்கொண்டதாகவும் 5,000 மருந்துகள் அன்பளிப்பாகக் கொடுக்கப்படவிருப்பதாகவும் பங்களாதேஷ் அறிவித்தது. அவைகளைத் தாம்

Read more
Featured Articlesசமூகம்

இந்தோனேசியப் பாடசாலை மாணவிகளை இஸ்லாமிய முக்காடு போடக் கட்டாயப்படுத்துவதை நிறுத்தும்படி அரசு உத்தரவு போட்டிருக்கிறது.

இந்தோனேசியாவின் ஒரு பகுதியான மேற்கு சுமாத்திராவில் பெடாங் பிராந்தியத்தில் ஒரு கல்லூரி தனது மாணவிகள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருப்பினும் அவர்கள் தலையில் இஸ்லாமிய முக்காடு போட்டுக்கொண்டே

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாட்டுப் படைகள் வெளியேறுவார்கள் என்ற பயத்தில் புதிய போருக்குத் தயாராகிறார்கள் ஹஸாராக்கள்.

தனது முதலாவது தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிட்டபடி ஆப்கானிஸ்தானிலிருந்தும் அமெரிக்கப் படைகளை வாபஸ் வாங்குவதற்கான தேதியைக் குறித்துவிட்டே பதவியிலிருந்து இறங்கிய டொனால்ட் டிரம்ப், புதிய ஜோ பைடன் அரசுக்கு

Read more
Featured Articlesசெய்திகள்விளையாட்டு

பார்வையாளர்கள் கைதட்டலாம் ஆனால், ஒலிகளை எழுப்பக்கூடாது – டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஒழுங்குகள்.

நடக்குமா, நடக்காதா என்ற சந்தேகங்களையெல்லாம் தாண்டி கோடைகால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் டோக்கியோவில் நடந்தே ஆகும் என்று அறிவிக்கப்பட்டபின், பார்வையாளர்கள், பங்குபற்றுகிறவர்களுக்கான ஒழுங்குக் கையேடு ஒன்று புதனன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

Read more
Featured Articlesசமூகம்செய்திகள்தொழிநுட்பம்

உலகின் முதலாவது நாடாக டிஜிடல் கொரோனாக் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்தது டென்மார்க்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வேகமாகத் தடுப்பு மருந்துகளை விநியோகிக்கும் நாடான டென்மார்க் அடுத்த கட்டமாகச் சமூகத்தைத் திறக்கும்போதான தொற்றுப் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்திருகிறது. அதன் விளைவான

Read more
Featured Articlesசெய்திகள்

பிரான்ஸ் அரசு காலநிலை மாற்றங்களை தடுத்து நிறுத்த தான் போட்ட குறிகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டது.

சமீப காலத்தில் பலமாக வளர்ந்துவிட்டிருக்கும் சுற்றுப்புற சூழ ஆர்வலர்களை அங்கத்தவர்களாகக் கொண்ட அமைப்புகள் உலகக் காலநிலை மாற்றங்களைத் தடுத்து நிறுத்த பிரான்ஸ் அரசு தான் செய்வதாக உறுதியெடுத்தவைகளைச்

Read more