Day: 15/02/2021

Featured Articlesஅரசியல்கொவிட் 19 செய்திகள்செய்திகள்

இரகசியமாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பெருவின் வெளிவிவகார அமைச்சர் பதவி விலகினார்.

கொவிட் 19 தடுப்பு மருந்து போட்டுக்கொள்வதில் பெரு நாட்டின் அமைச்சர்கள், உயரதிகாரிகள் செய்த முறைகேடுகள் வெளியாகி நாட்டை அதிரவைத்திருக்கின்றன. அப்படியாக ஜனவரியிலேயே எல்லோருக்கும் முதல் இரகசியமாக முதலாவது

Read more
Featured Articlesசெய்திகள்வியப்பு

மனிதர்களெவரும் வாழாத தீவொன்றில் 33 நாட்கள் அகப்பட்டுத் தற்செயலாகக் காப்பாற்றப்பட்டார்கள் கியூபாவைச் சேர்ந்த மூவர்.

மயாமி தீவிலிருந்து கடலோரமாகவும், கடற்பகுதியிலும் பறந்து கண்காணிக்கும் விமானமொன்று பஹாமாஸுக்கு அருகே நடுக்கடலில் எவரும் போகாத தீவொன்றில் மூவரைக் கவனித்தார்கள். அவர்களுக்கு உணவு மற்றும் நீரை விமானத்திலிருந்து

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

பசுபிக் சமுத்திரத்திலிருக்கும் தனது பழைய விமானத் தளங்களை தூசு தட்டி மீண்டும் பாவிக்க ஆரம்பிக்கிறது அமெரிக்கா.

சீனாவைச் சுற்றியிருக்கும் பிராந்தியத்தில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நிலை தளம்பும் நிலையால் அமெரிக்கா தனது போர்த் திட்டங்களை மாற்றிக்கொண்டிருக்கிறது. தனது அதி நவீன F 35 போர் விமானங்களையெல்லாம்

Read more
Featured Articlesசெய்திகள்

கொரோனாக் கட்டுப்பாடுகளை மீறும்படி கேட்டுக்கொள்ளும் பேஸ்புக் குழுவின் பக்கம் மூடப்பட்டது.

டென்மார்க்கில் இம்மாதம் முடியும்வரை நடைமுறையிலிருக்கும் பொது முடக்கக் கட்டுப்பாடுகளை எதிர்த்துச் சில ஆயிரம் பேர் குரலெழுப்பி வருகிறார்கள். அவர்களில் ஒரு பகுதியினர் சுமார் 10,000 பேரைக் கொண்ட

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

அராபிய வசந்தக் கிளர்ச்சிகளின் பத்து வருட நினைவு தினம் பஹ்ரேனிலும் அனுஷ்டிக்கப்பட்டது.

துனீசியா, எகிப்து போன்ற நாடுகளைப் போலவே 2011 பெப்ரவரியில் இல் குட்டி அரபு நாடான பஹ்ரேனிலும் நாட்டின் அல் கலீபா குடும்பத்தின் ஆட்சிக்கெதிராக கிளர்ச்சிகள் எழுந்தன. தோல்வியடைந்தாலும்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

கத்தலோனியாவின் பாராளுமன்றத்தில் பிரிவினைவாதிகள் மட்டுப்படுத்தப்பட்டார்கள், அற்றுப்போகவில்லை.

ஞாயிறன்று ஸ்பெயினின் கத்தலோனிய மாநிலத்தில் நடந்த தேர்தல் அந்த நாட்டினரால் மட்டுமன்றி ஐரோப்பிய ஒன்றியத்திலும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டது. காரணம் பார்ஸலோனா நகரைத் தலைநகராகக் கொண்டு, ஸ்பெயினின் வடகிழக்கிலிருக்கும்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஸூமா தான் உச்ச நீதிமன்றத்தின் விசாரணைக்கு வர மறுக்கிறார்.

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஸூமாவின் பதவிக்காலத்தில் அவர் மீது அடுக்கடுக்காக லஞ்ச ஊழல், நாட்டின் வளங்களைச் சுரண்டுதல் மற்றும் பதவியைத் தவறாகப் பயன்படுத்தல் போன்றவைகளில் திட்டமிட்டு

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

முதல் தடவையாக உலக வர்த்தக அமைப்புக்குத் தலைவராக ஒரு ஆபிரிக்கப் பெண் தலைவர் பதவியேற்கவிருக்கிறார்.

டொனால்ட் டிரம்பின் காலத்து வர்த்தகப் போர் வியூகங்களின் காரணமாக முடமாகிப்போயிருக்கும் சர்வதேச அமைப்புகளில் ஒன்று உலக வர்த்தக ஒன்றியம். அமைப்பின் தலைவருக்கான போட்டியில் கடையிசியாக எஞ்சியிருந்த  யூ

Read more