Month: February 2021

Featured Articlesசெய்திகள்

“இயற்கையின் பன்முகத்தன்மையைப் பேணவேண்டுமானால் மனிதர்கள் பச்சைக்கறிகளை உணவாகக் கொள்ளப் பழகவேண்டும்!”

‘இயற்கையின் பெரும்பாலான அழிவுகள், தேய்வுகளுக்குக் காரணம் மனிதர்களுக்கான உணவுத் தயாரிப்பே. எனவே மனிதர்கள் தமது உண்வுப்பழக்கங்களை மாற்றிக்கொள்ளவேண்டும், முக்கியமாக பச்சைக்கறிகளை அதிகமாக உண்பவர்களாக மாறிக்கொள்ளவேண்டும்,’ என்று புதிய

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

‘கைவசமிருக்கும் 1.5 மில்லியன் அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்துகளை விற்கத் தயார்,’ என்கிறது தென்னாபிரிக்கா.

தென்னாபிரிக்கா அடுத்த வாரம் தனது நாட்டில் ஆரம்பிக்கவிருக்கும் கொவிட் 19 தடுப்பு மருந்து கொடுத்தலில் இதுவரை எந்த நாட்டிலும் பாவனைக்கு எடுக்கப்படாத ஜோன்சன் & ஜோன்சன் நிறுவனத்தின்

Read more
Featured Articlesசெய்திகள்

சரித்திரத்தில் முதல் தடவையாக வத்திக்கானில் பாலியல் வன்புணர்வு வழக்கொன்று நடக்கிறது.

2007 – 2012 காலத்தில் வத்திக்கானில் தேவாலய உதவும் 13 வயதுப் பையனொருவனைப் பாலியல் வன்புணர்வு செய்ததாக இரண்டு வத்திக்கான் பாதிரியார்கள் மீது வழக்கு ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. வத்திக்கானில்

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

117 வயது ஜரோப்பிய மூதாட்டிவைரஸை வென்று மீண்டார்!

பிரான்ஸில் வசிக்கும் 117வயதான அருட்சகோதரி ஆன்ட்ரே (Sœur André) வைரஸ் தொற்றில் இருந்து பூரண சுகம் பெற்று விட்டார் என்று அறிவிக்கப்படு கிறது. பிரான்ஸின் Toulon(Var) நகரில்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

பாலஸ்தீனத்துடனான காஸா எல்லையை நிரந்தரமாகத் திறக்கப்போவதாக அறிவிக்கிறது எகிப்து.

பாலஸ்தீனர்களின் பிளவுபட்ட இயக்கங்களுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்தப் பேச்சுவார்த்தைகளை நடாத்திவருகிறது எகிப்து. இரண்டு மில்லியன் மக்கள் வாழும் காஸாவுக்கு நிலப் பிரதேசத்தால் வெளி உலகுடனான தொடர்பை ரபா

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

ஆஸ்ரேலியாவின் கடுமையான கொரோனாக் கட்டுப்பாடுகள் அங்கு குடியேறிவருபவர்களைக் கடுமையாகப் பாதிக்கிறதா?

இந்தியாவிலிருந்து ஆஸ்ரேலியாவுக்கு வந்து அங்கே 2018 இல் குடியுரிமை பெற்ற ராஜ்சிறீ பட்டேல் இந்தியாவிலிருந்து தனது பெற்றோரை விருந்தாளிகளாகக் கூட்டிவந்திருந்தார். நாட்டுக்குத் திரும்பும்போது தனது குழந்தை மகன்

Read more
Featured Articlesசெய்திகள்தொழிநுட்பம்

விண்வெளியில் வெவ்வேறு வட்டப்பாதைகளில் சுற்றி ஆங்காங்கே செயற்கைக் கோள்களை நிறுத்தி வைக்கும் டாக்சி சேவையை பங்களூர் நிறுவனம் ஆரம்பிக்கிறது.

விண்வெளியில் செயற்கைக்கோள்களை வெவ்வேறு காரணத்துக்காக அனுப்புவதிலிருக்கும் தற்போதைய செலவைக் குறைக்கும் எண்ணத்திலேயே orbital transfer vehicle [OTV] என்ற திட்டத்தை ஆரம்பிக்கவிருக்கிறது பெல்லாடிரிக்ஸ் ஏரோஸ்பேஸ் [Bellatrix Aerospace]

Read more
Featured Articlesஅரசியல்சட்டவியல் - Legal Specialistsசெய்திகள்

“பதவியிலிருந்து இறங்கிய ஜனாதிபதி அரசியலமைப்புச் சட்டங்களை மதித்தாரா என்று நீதிமன்றம் விசாரிக்கலாம்!” – அமெரிக்க செனட் சபை.

“புது வருடத்தன்று தற்கொலை செய்து இறந்துபோன எனது மகனை ஜனவரி 5ம் திகதி அடக்கம் செய்தேன். 6ம் திகதியன்று எனது மகளும் அவளது கணவனும் அந்த வேதனையான

Read more
Featured Articlesசெய்திகள்

கழுத்தில் டை கட்டாமல் வந்த உறுப்பினரைப் பாராளுமன்றத்தில் பேச அனுமதிக்காத நியூசிலாந்து.

ரவீரி வைதிதி என்ற மாவோரி இனத்தைச் சேர்ந்த நியூசிலந்துப் பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்ற விவாத நேரத்தில் பங்கெடுக்க முயன்றபோது அவர் கழுத்தில் டை கட்டியிருக்கவில்லை என்ற காரணத்தால் அதற்கான

Read more
Featured Articlesசெய்திகள்

ஹங்கேரியின் கடைசிச் சுதந்திர வானொலியின் அனுமதி பறிக்கப்பட்டதால், மூடப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.

கிளப் ரேடியோ என்ற வானொலி நிறுவனம் மட்டுமே ஹங்கேரியின் அரசாங்கக் கட்சி அல்லது பிரதமர் விக்டர் ஒர்பானின் முதலீடின்றிச் செயற்பட்டு வந்தது. நாட்டின் ஊடகங்களையெல்லாம் தமது கட்சி

Read more