இந்தியாவிலிருந்து அஸ்ரா ஸெனகா தடுப்பு மருந்துகள் பெற்று ஹங்கேரிக்கு அன்பளிப்பாகக் கொடுக்க முயன்ற பங்களாதேஷ்.

ஹங்கேரியர்கள் அஸ்ரா ஸெனகாவின் தடுப்பு மருந்துகள் தேவையென்ற விண்ணப்பத்தை பங்களாதேஷிடம் முன்வைத்து அதை பங்களாதேஷ் ஏற்றுக்கொண்டதாகவும் 5,000 மருந்துகள் அன்பளிப்பாகக் கொடுக்கப்படவிருப்பதாகவும் பங்களாதேஷ் அறிவித்தது. அவைகளைத் தாம்

Read more

இந்தோனேசியப் பாடசாலை மாணவிகளை இஸ்லாமிய முக்காடு போடக் கட்டாயப்படுத்துவதை நிறுத்தும்படி அரசு உத்தரவு போட்டிருக்கிறது.

இந்தோனேசியாவின் ஒரு பகுதியான மேற்கு சுமாத்திராவில் பெடாங் பிராந்தியத்தில் ஒரு கல்லூரி தனது மாணவிகள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருப்பினும் அவர்கள் தலையில் இஸ்லாமிய முக்காடு போட்டுக்கொண்டே

Read more

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாட்டுப் படைகள் வெளியேறுவார்கள் என்ற பயத்தில் புதிய போருக்குத் தயாராகிறார்கள் ஹஸாராக்கள்.

தனது முதலாவது தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிட்டபடி ஆப்கானிஸ்தானிலிருந்தும் அமெரிக்கப் படைகளை வாபஸ் வாங்குவதற்கான தேதியைக் குறித்துவிட்டே பதவியிலிருந்து இறங்கிய டொனால்ட் டிரம்ப், புதிய ஜோ பைடன் அரசுக்கு

Read more

பார்வையாளர்கள் கைதட்டலாம் ஆனால், ஒலிகளை எழுப்பக்கூடாது – டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஒழுங்குகள்.

நடக்குமா, நடக்காதா என்ற சந்தேகங்களையெல்லாம் தாண்டி கோடைகால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் டோக்கியோவில் நடந்தே ஆகும் என்று அறிவிக்கப்பட்டபின், பார்வையாளர்கள், பங்குபற்றுகிறவர்களுக்கான ஒழுங்குக் கையேடு ஒன்று புதனன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

Read more

உலகின் முதலாவது நாடாக டிஜிடல் கொரோனாக் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்தது டென்மார்க்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வேகமாகத் தடுப்பு மருந்துகளை விநியோகிக்கும் நாடான டென்மார்க் அடுத்த கட்டமாகச் சமூகத்தைத் திறக்கும்போதான தொற்றுப் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்திருகிறது. அதன் விளைவான

Read more

பிரான்ஸ் அரசு காலநிலை மாற்றங்களை தடுத்து நிறுத்த தான் போட்ட குறிகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டது.

சமீப காலத்தில் பலமாக வளர்ந்துவிட்டிருக்கும் சுற்றுப்புற சூழ ஆர்வலர்களை அங்கத்தவர்களாகக் கொண்ட அமைப்புகள் உலகக் காலநிலை மாற்றங்களைத் தடுத்து நிறுத்த பிரான்ஸ் அரசு தான் செய்வதாக உறுதியெடுத்தவைகளைச்

Read more

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை – தடைகள் கடந்து மட்டக்களப்பை எட்டியது..

பொத்துவில்-பொலிகண்டி வரை: முதல் நாள் போராட்டம் தடைகளை கடந்து மட்டக்களப்பை அடைந்துள்ளது.. பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் நடை ஆரம்பிக்கும் போதே தடைகளையும் பிரயோகிக்க ஆரம்பித்திருந்தும் தடைகளையும்

Read more

மியான்மாரின் பிரதமர், ஜனாதிபதிக்கெதிராகக் குற்றங்கள் சாட்டப்பட்டு, ஆதாரங்கள் தேடப்பட்டு, விசாரணைகள் நடக்கவிருக்கின்றன – மியன்மார் இராணுவம்.

மியான்மார் இராணுவத்தால் கவிழ்க்கப்பட்ட பிரதமர் அவுன் சன் ஸு ஷி வீட்டிலிருந்து அனுமதியின்றி இறக்குமதி செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டு அவரை விசாரணைக்காக பெப்ரவரி 15 வரை தடுப்புக் காவலில்

Read more

ஐக்கிய நாடுகள் சபையால் பர்மாவின் இராணுவம் நாட்டைக் கைப்பற்றியது பற்றிக் கண்டிக்க முடியவில்லை.

பொதுத் தேர்தல் மூலம் ஆட்சியை வென்ற மியான்மாரின் தேசிய ஜனநாயகக் கட்சி [NLD] பாராளுமன்றக் கூட்டங்களை ஆரம்பிக்க முன்னரே ஆட்சியைக் கவிழ்த்து தமதாக்கிக்கொண்டது மியான்மார் இராணுவம். அதுபற்றிப்

Read more

போராட்டம் நடத்தும் விவசாயிகள் டெல்லியின் முக்கிய பிராந்தியங்களுக்குள் நுழைய முடியாதபடி கடுமையான எல்லைகள் நிறுவப்படுகின்றன.

 அரசு இந்தியாவின் விவசாயம் சம்பந்தமாகக் கொண்டுவந்த மூன்று சட்டங்களையும் வாபஸ் வாங்கச்சொல்லிக் கடந்த இரண்டு மாதமாக இந்தியாவின் தலைநகரில் தமது போராட்டங்களை நடத்திவருகிறார்கள் விவசாயிகள். பஞ்சாப், ஹரியானா,

Read more